Sunday, September 25, 2011

கணிணியில் ஒரே நேரத்தில் 7 லாகின்

                நண்பர்களே இது ஒரு மொக்கை பதிவு


குறிப்பு:படித்து முடித்துவிட்டு தயவு செய்து என்னை திட்டாதீர்கள்


நாம் இப்போதெல்லாம் அளுக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட Email-Id-களை வைத்திருக்கிறோம்.ஆனால் ஒரு நேரத்தில் ஒரு Email-Id யை தான் பார்க்கமுடியும்.


சரி விஷயத்துக்கு வருவோம்:

                 ஒரே நேரத்தில் 7 லாகின் செய்ய நீங்கள் நமக்கு பிடித்த Mozilla firebox,Google Chrome,,Opera,Maxthon,Safari,Internet Explorer போன்ற Browser-களை வைத்திருக்க வேண்டும்.

Mozilla Firebox-ஐ Open செய்து Gmail-க்கோ Yahoo-க்கோ அல்லது பிற தளங்களுக்கோ சென்று உங்கள் Email Id-யையும் கடவுசொல்லையும் உள்ளிட்டு Login செய்து கொள்ளுங்கள்.

உதாரனம்.Email ID:sathishkrish20@gmail.com Password:**********

அடுத்து Google Chrome-ஐ Open செய்து Gmail-க்கோ Yahoo-க்கோ அல்லது பிற தளங்களுக்கோ சென்று உங்களது மற்றொரு Email Id-யையும் கடவுசொல்லையும் உள்ளிட்டு Login செய்து கொள்ளுங்கள்..

உதாரனம்.Email ID:sathishkrishnan20@gmail.com Password:**************


இப்படி மற்ற 5 Browser-களிலும் செய்யுங்கள்.எனக்கு தெரிந்த Browser களை சொல்லியிருக்கிறேன்


ஆவலோடு வந்துருப்பீர்கள் என நினைக்கிறேன்.ஹா......ஹா......ஹா.......இதெப்படி இருக்கு

17 comments:

  1. .இதெப்படி இருக்கு ????!!!@@##$$%%

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம் பாஸ், சைட் பாரில உள்ள விட்ஜெட் கவுண்டர்- ட்ராபிக் கவுண்டர் இரண்டையும் நீக்கி விட்டு, சிம்பிளான கவுண்டர் ஒன்றைப் பொருத்தினால் தளம் இன்னும் வேகமாக ஓப்பின் ஆகும்.
    http://www.histats.com/
    இந்த முகவரியில் சென்று நீங்கள் சிம்பிளான கவுண்டரைப் பெறலாம்.

    ReplyDelete
  3. சண்டேன்னா கொல வெறிப் பதிவா போடுவீங்க

    ReplyDelete
  4. நீக்கி விட்டேன் நண்பரே.இப்பொது பாருங்கள்

    ReplyDelete
  5. அன்பிற்குரிய நண்பா,
    தற்போது உங்கள் தளம் என் இணைய வேகத்திற்கு முன்பை விட இலகுவாக ஓப்பின் ஆகிறது.
    39செக்கன்ஸ் எடுத்திருக்கிறது.

    அத்தோடு இந்த விட்ஜெட் கவுண்டர்ஸ் இல்லை என்றால், பொப் அப் முறையில் விளம்பரங்கள் ஓப்பின் ஆகாது.
    படிப்போருக்கும் இடையூறிருக்காது.

    உங்களின் அன்பிற்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  6. இது எங்களுக்கு தெரியாதா? என்னவோ புதுசா இருக்குமோன்ன்னு வந்தேன்.கருத்தும் சொல்லிட்டேன். உங்க தளத்திலும் சேர்ந்த்துட்டேன் போதுமா?

    ReplyDelete
  7. @நிரூபன்

    ஒருநாளாவது போட்டாதான நல்லாஇருக்கும்

    ReplyDelete
  8. என்ன அப்பு இப்படி பண்ணிட்டீங்க...

    ReplyDelete
  9. காலையிலே பல்ப்பா?

    ங்கே..ங்கே..

    ReplyDelete
  10. அவ்வளவுதானா இன்னும் இருக்கா?

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு பாராட்டுகள் நன்றி தொடர்க

    ReplyDelete
  12. பல்பு வாங்கின அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  13. சரி சரி வந்துட்டேன் அதுக்காக பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. ஸ்ஸ்... அப்பா... முடியல...!!!!>?????

    ReplyDelete