Monday, September 19, 2011

வெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9

இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.

இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிந்தகரைக்கு வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு மாணவ மாணவிகளும் திரண்டு வந்தனர்


இன்று தூத்துகுடியிலும் கண்ணியாகுமரியிலும் போராட்டம் நடந்தது.


கண்ணியாகுமரி மக்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்தனர்

அதே போல இன்று ஜப்பானில் அணுஉலைகளுக்கு எதிராக 60000 மக்களை
கொண்ட பிரமாண்டமான பேரணி நடத்தினர் என்பதை ஊடகம் வாயிலாக அறிந்தேன்.

கூடன்குளத்தில் அமைந்திருப்பது அழிவைத் தராது.எனவே போராட்டத்தை கைவிடுங்கள்” என்று சொன்ன நமது முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா இன்று தான் மனமிறங்கி பிரதமருக்கு கடிதம் போட்டு இருக்கிறார்.இது மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது

மேலும் ஓ.பண்ணீர் செல்வம் தலைமையிலான அனைத்து கட்சிகள் குழு நாளை பிரதமருடன் பேச நாளை டெல்லி செல்கிறார்கள்(இதில் போராட்ட குழு உறுப்பினர்களும் உண்டு)

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் கூடன்குளம் அணுமின்நிலையம் அழிவைத் தராது.அதை பற்றி அங்குள்ள விஞ்ஞானிகள் விளக்குவார்கள் என்பது வருத்தமளிக்கிறது.

நாளை கண்ணியாகுமரி,தூத்துகுடி,திருநெல்வேலி மாவட்டங்களிலும் முழு கடையடைப்பு நடைபெறவிருக்கிறது.

இணைந்து குரல் கொடுப்போம்.வெற்றி பெறுவோம்.


16 comments:

  1. இந்தப் போராட்டம் கண்டிப்பா வெற்றி பெறணும் சார்!

    ReplyDelete
  2. உங்க ப்ளாக் டிசைன் சூப்பரா இருக்கு!

    ReplyDelete
  3. யாராவது தமிழ் மனத்துல இணைச்சிருங்கப்பா

    ReplyDelete
  4. இணைந்து குரல் கொடுப்போம்.வெற்றி பெறுவோம்.

    ReplyDelete
  5. தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  6. இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  7. நன்றி மாய உலகம்

    தமிழ்மனத்துல இணைச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    நன்றி suryajeeva

    ReplyDelete
  8. ஓட்டு போட்டாச்சு நண்பா..கலக்கல் போஸ்ட்..

    ReplyDelete
  9. யாராவது ப்ளாக்கரில் Reply to Comment படம் விடிவில் வைப்பது எப்படின்னு சொல்லுங்களேன்

    Reply to Comment படம் விடிவில் வைப்பதற்கான Link கொடுத்தாலும் போதும்
    அல்லது Mail அனுப்பவும்

    mail Id
    sathishkrish20@gmail.com

    ReplyDelete
  10. நண்பரே முதல்கட்ட வெற்றி..

    முழுவெற்றி பெறும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்

    நண்பர் சூர்யஜீவாவின் முழக்கத்தினை உரக்க சொல்லுவோம்

    இன்குலாப் ஜிந்தாபாத்

    நட்புடன்
    சம்பத்குமார்

    யார் நண்பா இந்த Anonymous...?

    ReplyDelete
  11. கண்டிப்பாக வெற்றி கிட்டும் நண்பரே

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சம்பத்குமார்
    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி M.R

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சதிஷ்.

    ReplyDelete
  14. போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்

    ReplyDelete
  15. வெற்றி நிச்சயம்... நண்பா...
    வாழ்த்துகள் சதீஷ்..

    ReplyDelete
  16. கண்டிப்பாக இந்தப் போராட்டம் வெற்றி பெறும் நண்பா..
    செய்திப் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete