Wednesday, October 26, 2011

மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.


மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.


தேவை:
            1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.

            2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
         
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.தளத்திற்க்கு செல்ல சுட்டி


           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்


வலைத்தளத்துக்கு செல்ல சுட்டி

உங்களது வீட்டில் நடக்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை உலகத்துக்கு அறிய செய்யுங்கள்.


இந்த பதிவை எனது தீபாவளி பரிசாக வைத்துக்கொள்ளுங்கள்

45 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    ReplyDelete
  2. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல தகவல்... நண்பா...

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

    ReplyDelete
  5. இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

    ReplyDelete
  6. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கு மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்..

    ReplyDelete
  7. தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  8. தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அட இது நல்லாயிருக்கே தீபாவளி வாழ்த்துக்கள் மச்சி

    ReplyDelete
  10. தீபாவளி வாழ்த்துக்கள் மக்கா....பதிவு அமர்க்களம்...!!!

    ReplyDelete
  11. தீபாவளி வாழ்த்துக்கள்..! சதீஷ்!!

    ReplyDelete
  12. அட!!

    நல்லாயிருக்கே..

    தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  13. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  14. @மஞ்சுபாஷிணி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மஞ்சுபாஷிணி///

    நன்றி

    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. @suryajeeva

    super super super super/////

    thank You thank You thank You thank You

    ReplyDelete
  16. @stalin

    தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பிளாக்கரில் தீபாவளி பேனர்-ஐ எளிதாக இணையுங்கள்///

    நன்றி நண்பா

    ReplyDelete
  17. @அம்பலத்தார்

    வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  18. @ராஜா MVS

    நல்ல தகவல்... நண்பா...//

    நன்றி நண்பா

    ReplyDelete
  19. @MANO நாஞ்சில் மனோ

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.//////


    உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  20. @அம்பாளடியாள்
    இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........//////

    நன்றி
    உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  21. @Mahan.Thamesh

    Good post . Happy depaavali sago////

    thanks happy diwali

    ReplyDelete
  22. @Thanjai Vasan (தஞ்சை.வாசன்)

    என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கு மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்..

    உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  23. @சி.பிரேம் குமார்

    தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே///

    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. @கோகுல்

    தீபாவளி வாழ்த்துக்கள்!//

    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. @K.s.s.Rajh

    அட இது நல்லாயிருக்கே தீபாவளி வாழ்த்துக்கள் மச்சி////

    நன்றி தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  26. @MANO நாஞ்சில் மனோ

    தீபாவளி வாழ்த்துக்கள் மக்கா....பதிவு அமர்க்களம்...!!!///


    தீபாவளி வாழ்த்துகள்

    நன்றி

    ReplyDelete
  27. @தங்கம்பழனி

    தீபாவளி வாழ்த்துக்கள்..! சதீஷ்!!


    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. @முனைவர்.இரா.குணசீலன்

    அட!!

    நல்லாயிருக்கே..

    தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா../////



    நன்றி

    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. @ரசிகன்

    தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...

    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. @ரசிகன்

    தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...

    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. இனிய இரவு வணக்கம் பாஸ்,
    நலமா?

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  33. இப்படி ஓர் வழி இருப்பது தெரிந்திருந்தா இன்னைக்கு வேலாயுதம் படத்தை லைவ் டெலிக்காஸ்ட் பண்ணியிருப்பேனே...
    நல்லதோர் ஐடியா பாஸ்..
    பகிர்விற்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  34. உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. பகிர்வுக்கு நன்றி சதீஸ்......

    ReplyDelete
  36. அப்படியா ... புதிய தகவல் .. நன்றி

    ReplyDelete