Sunday, October 30, 2011

WindowsMediaPlayer-ஐ அழகுபடுத்த Skins


 உங்கள் கணினி-ல்  உங்களுக்கு விருப்பமான player -ஆன Windows Media Player -ஐ மேலும் அழகுபடுத்திட Windows Media Player Skins (அதாவது முகத்தோற்றம்)சேர்க்க வேண்டி உள்ளது.
இந்த windowsMedia Player skins- ஐ சேர்த்தால்
உங்களுக்கு விருப்பமான WindowsMedia Player அழகுபெறும்.இதை சேர்ப்பது கடினமான விஷயம் அல்ல.மிகவும் எளிதான காரியம்.download செய்த skins -ஐ  doubleclick செய்தாலே போதும்.பின்வரும் முகத்தோற்றங்களை பாருங்கள்.இங்கு ஏராளமான Skin-கள் இருக்கின்றன.




இந்த படத்தை பார்க்கும் போதே உங்ககளுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்த skins -ல் terminator ,batman , duck,needforspeed,korilla ,xbox  என  பலவகை உண்டு.இது முற்றிலும் இலவசம் நண்பர்களே!இந்த முகதோற்றத்தை உடனே தரவிறக்க சுட்டி

17 comments:

  1. அருமையான தகவல்ப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ..

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு...!! நன்றி !! :)

    ReplyDelete
  3. பிரயோசனப்படும் நல்ல பதிவு.

    ReplyDelete
  4. என்னவோ பண்ணுங்க...

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி... நண்பா...

    ReplyDelete
  6. உபயோகமான பதிவு அன்பரே

    ReplyDelete
  7. புதிய TEMPLATE சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சூப்பர் தகவல் பாஸ் நன்றி

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  10. நல்லா பிடிச்சிருக்கு மக்கா ...

    ReplyDelete
  11. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  12. அருமை தகவல் நண்பரே நன்றி

    ReplyDelete
  13. பயனுள்ள பகிர்வு சதீஸ் ... வாழ்த்துக்களுடன் நன்றி

    ReplyDelete