Thursday, November 3, 2011

Firebox Browser-ருக்கான Shortcut Key-கள்


தொழிநுட்பம் வளந்துவிட்ட நிலையில் உலகில் இனையத்தை(INTERNET)பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.அந்த அளவுக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.இணையத்தை பயன்படுத்துவதற்க்கு ஒரு BROWSER வேண்டுமல்லவா.BROWSER-களுகான  Shortcut Key -கள் இருந்தால் நாம் சுட்டெலியை(சுண்டெலி) கையில் எடுக்காமலே KeyBoard மூலம் உலவலாம்.அந்த விதத்தில் நாம் இன்று MOZILLA FIREBOX-கான Shortcut Key -களை பார்ப்போம்


Shortcut Key-களை தறவிறக்க


1.Word file-ஆக பெற சுட்டி 


2.Pdf File-ஆக பெற சுட்டி


எந்த File-லிலும் வேண்டாம்.இங்கேயே வைத்து பார்த்துகொள்கிறேன் என்றால் பின்வவருபவற்றை பாருங்கள்.

Shortcut Keys


01.Ctrl+N - It use for Open New Browser Window.


02.Ctrl+T - It use for Open New Tab on Existing window.


03.Ctrl+W or Ctrl+F4 - It use for Close the current window or Tab.


04.Ctrl+R or F5 - For refresh The Page


05.Ctrl+F5 orCtrl+Shift+R - Refresh the page with override cache


06.Esc - Stop


07.Ctrl + O - It use for Open File


08.Alt+Home - Home


09.F1 - Firefox Help


10.F11 - Toggle Full Screen of Browser Window.


11.Ctrl+Tab - For Changing Tab between Existing window.


12.Ctrl+U - Open View Source Page of any webpage.


13.Ctrl+I or Ctrl+B - Open Bookmark window in left sidebar


14.Ctrl+P - For Print Command


15.Ctrl+A - Select All


16.Ctrl+S - Save Page As


17.Ctrl+D - Bookmark This Page


18.Ctrl+F - Find


19.Ctrl+G or F3 - Find Again


20.Ctrl+H - open History Window In left Sidebar.


21.Ctrl+J - Open Downloads Window


22.Ctrl+Z - Undo Your Process


23.Ctrl + Y or Ctrl + Shift + Z - Redo your Process


24.Ctrl+C - Copy


25.Ctrl+V - Paste


26.Ctrl + Shift + Delete - Clear your Private Data


27.F7 - To Open Browser in Caret mode


28.Backspace or Alt+Left Arrow - Back


29.Shift+Backspace or Alt+Right Arrow - Forward


30.Alt + Enter - Copy your existing window tab and Open It in New Tab


31.Ctrl + Tab or Ctrl + Shift + Tab — rotate forward to the next window tab


32.Down Arrow – Scroll down


33.Ctrl+ "+" or Ctrl+ Scroll up - Increase Text Size (Zoom In)


34.Ctrl+ "-" or Ctrl+ Scroll Down - Decrease text Size (Zoom Out)


35.Ctrl+ 0 (Zero) - Normal Text Size (Default Zoom Mode)


36.Alt+ Scroll Down - One step page go down


37.Alt+ Scroll Up - One step page go Up


38.Ctrl+Shift+I - DOM Inspector


39.Ctrl + L or ALT + D - Select Location Bar


40.Ctrl + Enter - To complete URL with .com


41.Ctrl + Shift + Enter - To complete URL with .org


42.Shift + Enter - To complete URL with .net


43.Ctrl + Up Arrow - Choose previous Search engines to search information


44.Ctrl + Down Arrow - Choose Next Search engines to search information


45.Alt + Up Arrow or Alt + Down Arrow - Open List of available Search Engine



நாம் அடுத்த பதிவில் பார்க்க போவது Google Chrome-ன் Shortcut Key-கள்

14 comments:

  1. நல்ல உபயோக பகிர்வு நன்றி நண்பா

    ReplyDelete
  2. ஆஹா சூப்பர்ப்...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. மதன்மணி பேசுகிறேன்
    நன்று மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பயன் தரு விஷயம் சதீஷ்..

    இதை அப்படியே ஞாபகம் வைத்துக் கொண்டால் விரைவாக பயர் பாக்ஸ் பயன்படுத்த உதவியாக இருக்கும்...

    ReplyDelete
  5. நல்ல உபயோக பகிர்வு நன்றி நண்பா வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. படிக்கப்போகாமல் இன்னும் இங்கே என்ன வேலை தம்பி....

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. அனைவருக்கும் பயனுள்ள தகவல்... நண்பா...

    ReplyDelete
  10. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  11. ஸலாம் சகோ.சதீஷ்,
    நன்கு கற்றபின்னர் தினமும் உபயோகமாகக்கூடிய ஒரு பதிவு.
    //Shortcut Key-களை தறவிறக்க//---...விட்டேன்..!
    தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  12. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete