Thursday, April 5, 2012

Audio,Video மற்றூம் Picture File-களை ஒரே மென்பொருளில் Convert செய்ய

நமது கணிணிகளில் பல விதமான Audio,Video மற்றும் Picture File-களை வைத்திருப்போம்.அவைகள் சில மென்பொருளில் Open ஆவதில்லை.அதை Open செய்ய வேண்டுமென்றால் அதை Convert செய்ய வேண்டும்.ஆனால் Audio Audio,Video மற்றும் Picture File-களை ஒரே மென்பொருளில் Convert செய்ய முடியாது.அப்படி ஒரே மென்பொருளில் செய்ய முடிந்தாலும் பணம் கேட்பார்கள்.ஆனால் இந்த மென்பொருள் இலவசம்.இதில் இன்னும் இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு


1.  DVD to Video File மற்றும் Music Cd to Audio File(Music Cd-லிருந்து Audio file-ஆக   பிரித்தெடுப்பது)
2.  video Joiner மற்றும் Audio Joiner என்ற வசதியும் உண்டு


இந்த அற்புதமான மென்பொருளின் பெயர் Format Factory


இதன் சிறப்பம்சங்கள்

  • அனைத்து Windows இயங்கு தளத்திலும் இயங்கும்
  • Video File-கள் 14,Audio File-கள் 12,மற்றும் Picture File-கள் 8 என 34 File-களாக Convert செய்யும்
  • இதை பயன்படுத்துவதும் மிக எளிது
இந்த மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி

9 comments:

  1. பயனுள்ள தகவல்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நிச்சயம் Format Factory ஐ பயன்படுத்தி பார்க்கிறேன் நன்பா...தங்களின் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பயன்படுத்தி பாருங்கள் நல்லா இருக்கும்.நான் இதை தான் இரண்டுவருடமாக பயன்படுத்துகிறேன்

      Delete
  3. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  4. நண்பரே, சுட்டி யை கிளிக் செய்தால் எதுவும் வரவில்லை

    நான் தற்போது பதிவு எழுத ஆரம்பித்து விட்டேன்........ஆனால் தமிழ் 10,மற்றும் உலவு போன்றவட்டில் passward மறந்துவிட்டேன்....அதில் பதிவுகளை போஸ்ட் பண்ணனும்னா புது account தான் வேணுமா?

    ReplyDelete
    Replies
    1. இப்போது மாற்றிவிட்டேன்

      தமிழ் 10,மற்றும் உலவு போன்றவட்டில் passward மறந்துவிட்டேன்....அதில் பதிவுகளை போஸ்ட் பண்ணனும்னா புது account தான் வேணுமா?/////

      வேண்டாம் நண்பா.நீங்கள் Log in பக்கத்திற்கு சென்றால் Foegot possword என்று கேட்கும்.அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு புது possword கொடுத்துவிடுவார்கள்


      நன்றி நண்பா

      Delete
  5. NANBAR SATHESH SIR VIDEOVIL IRUNTHU AUDEOVAI REMOVE PANNA ENNA SEIYA VENDUM PLS ANSWAR ME

    ReplyDelete