Social Icons

  • Wednesday, November 9, 2011

    14 Screenshot மென்பொருளை Licence Key-யுடன் தறவிறக்க


    நாம் இணையத்தில் நிறைய படங்களை பார்த்திருப்போம்.அதுவும் அவர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்ப்ட்ட படமாக இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறு கையாள Photo எடுப்பாங்கன்னு நினைப்போம்.நானும் நிணைத்திருக்கிறேன்.ஆனால் அது இல்லை.அதற்கென்று தனி மென்பொருள்கள் இருக்கின்றன.Screen-ஐ Photo எடுக்க பல

    Monday, November 7, 2011

    16 வலைத்தளங்களின் பின்புலவண்ணதை(Backround Color) எவ்வாறு கண்டுபிடிப்பது


    ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு தேவையானதில் ஒன்று வண்ணங்களின் Html Color Code ஆகும்.இது அதிக வாசகர்களுக்கு தெரியாது.அப்படி தெரிந்திருந்தாலும் அவர்கள் HTML கலர் கோட் ஜெனரேட்டர்
    வைத்து வண்ணத்தின் Code-ஐ கண்டுபிடித்தாலும் இருக்கிற 256 வண்ணங்களில் நமக்கு பிடித்த வண்ணத்தின் Code சிறிது மாறுபடும்.இன்னும் பலர் அடுத்த வலைதளத்தை பார்த்து விட்டு இந்த வலைதளத்தில் உள்ள Color நமது வலைதளத்தில் இருந்தால் அழகாக இருக்கும் என் நினைப்பவர்களும் உண்டு.நாம் HTML கலர் கோட் ஜெனரேட்டர் வைத்து

    Saturday, November 5, 2011

    10 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 1] #Mobile Web


    தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
    மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

    Thursday, November 3, 2011

    14 Firebox Browser-ருக்கான Shortcut Key-கள்


    தொழிநுட்பம் வளந்துவிட்ட நிலையில் உலகில் இனையத்தை(INTERNET)பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.அந்த அளவுக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.இணையத்தை பயன்படுத்துவதற்க்கு ஒரு BROWSER வேண்டுமல்லவா.BROWSER-களுகான  Shortcut Key -கள் இருந்தால் நாம் சுட்டெலியை(சுண்டெலி) கையில் எடுக்காமலே KeyBoard மூலம் உலவலாம்.அந்த விதத்தில் நாம் இன்று MOZILLA FIREBOX-கான Shortcut Key -களை பார்ப்போம்

    Sunday, October 30, 2011

    17 WindowsMediaPlayer-ஐ அழகுபடுத்த Skins


     உங்கள் கணினி-ல்  உங்களுக்கு விருப்பமான player -ஆன Windows Media Player -ஐ மேலும் அழகுபடுத்திட Windows Media Player Skins (அதாவது முகத்தோற்றம்)சேர்க்க வேண்டி உள்ளது.
    இந்த windowsMedia Player skins- ஐ சேர்த்தால்
    உங்களுக்கு விருப்பமான WindowsMedia Player அழகுபெறும்.இதை சேர்ப்பது கடினமான விஷயம் அல்ல.மிகவும் எளிதான காரியம்.download செய்த skins -ஐ  doubleclick செய்தாலே போதும்.பின்வரும் முகத்தோற்றங்களை பாருங்கள்.இங்கு ஏராளமான Skin-கள் இருக்கின்றன.

    Friday, October 28, 2011

    23 பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைக்க

    நாம் சில நாட்களுக்கு முன்னர் பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க  என்ற பதிவில் பதிவுகள் முடிந்த பிறகு அழகிய  Email Subscription Box-ஐ வரவைப்பது எப்படி என்று பார்த்தோம் இன்று பார்க்க போவது பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.அதுவும் Twitter Face book போன்ற Social Icon-உடன்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.

    Wednesday, October 26, 2011

    45 மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

    அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

    Monday, October 24, 2011

    27 இன்ட்லியில் புதிய அறிமுகம்


    இன்ட்லி தளம் ஒரு திரட்டி.இந்த இன்ட்லி தளம் இதற்கு முன்பே Follower-வசதியை தந்தது.இப்போது இன்ட்லியின் Follower Gadjet-ஐ நமது ப்ளாக்கிற்கு தருகிறது.இதை நீங்கள் இன்ட்லி தளத்திற்கு சென்றும் பெற்று கொள்ளலாம்.இந்த பதிவு அந்த Code-ஐ திருத்தி அமைப்பதற்கான பதிவு

    8 Blogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?



    நமது ப்ளாக்கின் Sidebar-ல் பல Gadjet-கள் வைத்திருப்போம்.Gadjet-களுக்கு தலைப்பும் கொடுத்திருப்போம்.அந்த Gadjet-களுக்கு படங்கள் இல்லாமல் வெறுமனே தலைப்பு மட்டும்.இப்போது இந்த Gadjet-களின் தலைப்போடு Icon-ஐயும் சேர்த்து வைப்பது எப்படி என்று பார்போம் .

    Friday, October 21, 2011

    21 இனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்


    தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

    இந்த சைனா போன்களில் Sound இருக்கும்.சில போன்கள் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.சைனா போன்களில் நமது Voice-ஐ ஒரு பெண் Voice-ஆக மாற்றி எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்

    Wednesday, October 19, 2011

    24 GTA Game-கான CheatCode-கள்

    நாம் நம்ம பொழுதுபோக்குவதற்க்காக விளையாடுவோம் அதிலும் GTA GAME அதிகமாக விரும்பி விளையாடுவோம்.ஏனென்றால் அதில் தானே அடுத்தவர்களை அடிக்கலாம்,துப்பாக்கியால் சுடலாம் காரை சுடலாம்(திருடலாம்).

    இந்த GTA GAME-ல பலவகை உண்டு.அதில் எனக்கு தெரிந்தவைகளுல் மூன்று 1.GTA VICE CITY 2.GTA UNDERGROUND   3.GTA PANJAB 

    Monday, October 17, 2011

    12 TASKMANAGER தெரியவில்லையா?

    நமது கணிணியில் வைரஸ்களின் கொடுமையால் Task Manager வேலை செய்யாமல் போகும்.அதற்கு பதிலாக Task Manager has been disabled by your administrator என்ற Message வரும்.இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்

    Sunday, October 16, 2011

    26 Comments-க்கு பதிலாக படங்கள் வைக்க

    நாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.இந்த Comment பகுதியில் Post Comment என்று இருக்கும்.இதற்கு பதிலாக ஒரு அழகான படத்தை எப்படி வைப்பது என்று தான் பார்க்க போகிறோம்
    Comment here


    Saturday, October 15, 2011

    7 கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார் அவர்களின் அறிக்கை

    கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர் திரு.உதயகுமார் அவர்கள் நேற்று தெரிவித்த அறிக்கையை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    கூடன்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்தது.அங்கு மக்கள் உணவருந்த சாப்படுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

    16 ப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர


    தெரியாதவர்களுக்காக இந்த பதிவு.நாம் நம் வலைப்பூவில் பல பதிவுகளை போடுகிறோம்.சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அனிமேஷன் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.இந்த Back to Top பட்டன் Animation ஆகி மேலே செல்லும்.என்னுடைய தளத்தில் இருப்பது போல.

    Thursday, October 13, 2011

    28 பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க

    நம் பதிவுகள் பிடித்திருந்தால் நம் பதிவுகளை படிக்கிறவர்கள் இதை நாம் மின்னஞ்சலில் படித்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து Email Subscription Box-ஐ Sidebar-ல் வைத்திருப்போம்.ஆனால் அதை தேடி கண்டுபிடித்து எவரும் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுவதில்லை.ஆனால் பதிவுகளின் முடிவில் வைத்தால் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுபவரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.

    Wednesday, October 12, 2011

    29 கணிணிக்கு அழகிய Font-கள்

    நண்பர் stalin அவர்கள் நேற்றைய பின்னூட்டத்தில் நண்பா " உங்கள் ஆருயிர் நண்பன் " ன்னு எழுதிருக்கே அது நாள் இருக்கு சகோ அந்த font எப்புடி இன்ஸ்டால் பண்ணி யூஸ் பண்ணுறது 
    மேலும் ஒரு டவுட் .....அதிகமான தமிழ் font install பண்ணி எப்படி யூஸ் பண்ணுறது சொல்லுங்க நண்பா .. என்று கேட்டிருந்தார் அதற்காக தான் இந்த பதிவு.

    Tuesday, October 11, 2011

    27 திரும்பி வருவேன்

    நான் சில நாட்களுக்கு வலைப்பக்கம் வரமுடியாது.ஏனென்றால் நான் படிப்பது 12-ம் வகுப்பு.நான் இதுவரை காலாண்டு விடுமுறையினாலும் போராட்டத்தினாலும் வீட்டில் இருந்தேன்.ஆனால் இன்று போராட்டக்குழு பள்ளிக்கு செல்லுங்கள் என்றதால் நான் நாளை முதல் பள்ளிக்கு செல்லும் காரணத்தால் என்னால் வலைப்பக்கம் வரமுடியாது.எனது கணிணியையும் Pack பண்ணி வைத்திடுவேன்


    ஆனால் 2 நாள்களுக்கு ஒரு பதிவு என்ற வீதம் 10

    22 கணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற

    நாம் கண்ணியில் பல File-களை வைத்திருப்போம்.அது தேவையில்லை என்றால் அதை அழிக்கவும் செய்வோம்.அவ்வாறு அழிக்கும் FILE-ன் அளவு அதிகமாக இருந்தால் ’’THE Folder "SATHISH' Contains Items Whoose name is for too Long For the Recycle Bin.do You Want Permanently Delete it” என்று வரும்.அதாவது
    அதை சேமிப்பதக்கு Recycle Bin-ல் இடமில்லை நிரந்தரமாக அழிக்கலாமா என்ற செய்தி வரும் .கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.

    Monday, October 10, 2011

    27 கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்



    உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
    ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு

    Sunday, October 9, 2011

    17 மீண்டும் போராட்டம்

    கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக மூன்றாவது முறையாக போராட்டம் வெடித்துள்ளது

    இன்று திட்டமிட்டபடி கூடன்குளம் அணு உலைக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்து முடிந்தது.

    இன்றைய அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்

    24 Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்

    தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.

    Saturday, October 8, 2011

    18 மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

    நாம் இனையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம் YouTube தளம்.அதில் வீடீயோவை பார்ப்போம் அந்த வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணிணியில் தறவிறக்கி வைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைப்போம்.ஆனால் அங்கு Download Link இருக்காது.அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பன்னுவோம்.அந்த மென்பொருள்

    Thursday, October 6, 2011

    86 பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

    நாம் பதிவு எழுதி அதை PUBLISH செய்து திரட்டிகளில் இனைப்பதற்கு முன் நாம் எழுதிய பதிவை சில திருட்டுபயலுவ களவாடிடுட்டு போயிரானுவ.களவாண்டதோட மட்டுமல்லாம தான் தான் எழுதின மாதிரியே ஒரு பந்தா வேற. இனி அந்த கவலை வேண்டாம்.ஓர் இலவச கண்காணிப்பு சேவை வந்துவிட்டது.

                                 இந்த நல்ல சேவையை வழங்கும் தளம்             

    Wednesday, October 5, 2011

    39 ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்க


    இந்த பதிவு நண்பர் ராஜா MVS கேட்டதால் பதிவிடுகிறேன்.இந்த பதிவு ப்ளாக்கரில் உள்ள Lable-ஐ எப்படி சுருக்குவது பற்றிய பதிவு.நாம் ப்ளாக்கரில் பதிவு எழுதி அதற்கு ஒரு Lable-ஐயும் கொடுப்போம்.அப்படி கொடுக்கும்  Lable-அதிகமாக வந்தால் அது வலைப்பூவின் பாதி இடத்தை அடைத்து கொள்ளும்.இனி அந்த கவலை வேண்டாம்.

    Tuesday, October 4, 2011

    38 பதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க


    நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு வாசகர்கள் ஓட்டு போடுவார்கள்.இன்னொரு முறையில் ஓட்டு போடுவதற்கான STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைப்பதும் எப்படி என்று சொல்லிருந்தேன்.இப்போது இன்னொரு முறை 

    Monday, October 3, 2011

    14 வாங்க கூகுலயே விழ வைக்கலாம்


    தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.

    Friday, September 30, 2011

    0 பதிவுகளுக்கு(Post) Animation Widjet



    நமது வலைத்தளம் பிரபலமாக வேண்டும் அதிக hits பெற வேண்டும் எனபது நமது எல்லோருடைய மனதிலும் இருக்கும்.ஆனால் திரட்டிகளில் இருந்து வருபவர்கள் அந்த பதிவை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுவார்கள்.அவ்வாறு செல்லாமல் இருக்க அவர்கள் கண்ணில் படும்படி இந்த Gadjet-ஐ வைத்தால் உங்கள் பதிவுகள் Slideshow வாக வந்து போகும். இதை பயன்படுத்தி பாருங்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்

    Thursday, September 29, 2011

    26 ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க

    நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு நாம் ஓட்டும் போடுவோம்.
    இன்னொரு முறையில் ஓட்டு போட வைக்க STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைக்கலாம்.இந்த STAR RATING WIDGET-ஐ ப்ளாக்கரில் கொண்டு வருவது மிகவும் எளிது.சரி செய்முறையை பார்ப்போம்

    Tuesday, September 27, 2011

    13 மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்

    ஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic உதவுகிறது.

    சிறப்பம்சங்கள்:

    • Bolt Browser Indic மிகவும் வேகமானதுமசுலபமானது.
    • இதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம்.
    • இந்த  Browser-ல் Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi

    • Gujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழிகள் அடங்கியுள்ளன.

    Sunday, September 25, 2011

    17 கணிணியில் ஒரே நேரத்தில் 7 லாகின்

                    நண்பர்களே இது ஒரு மொக்கை பதிவு


    குறிப்பு:படித்து முடித்துவிட்டு தயவு செய்து என்னை திட்டாதீர்கள்


    நாம் இப்போதெல்லாம் அளுக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட Email-Id-களை வைத்திருக்கிறோம்.ஆனால் ஒரு நேரத்தில் ஒரு Email-Id யை தான் பார்க்கமுடியும்.

    Friday, September 23, 2011

    15 ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி?

    நம் Template-ல் SideBar-ஐ வைத்திருப்போம் அது சிலபேருக்கு இடது பக்கத்தில் இருக்கும் சில பேருக்கு வலது பக்கத்தில் இருக்கும்.சிலருக்கு இரண்டு பக்கத்திலும் இருக்கும்.
    நாம் பார்க்க போவது இடது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ வலது பக்கத்திலும் வலது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ இடது பக்கத்திலும் கொண்டுவருவது எப்படி என்று பார்க்க போகிறோம்.

    Thursday, September 22, 2011

    23 உண்ணாவிரதம் வெற்றி போராட்டம் தொடர்கிறது

    நன்பர்களே கூடன்குளம் அணு உலைக்கு எதிரான 12 நாள் உண்ணாவிரதம் இருந்ததற்கு பலன் கிடைத்துவிட்டது.நமது முதல்வர் செல்வி.ஜெயலலிதா நேற்று போராட்ட குழுவினருடன் சந்தித்து பேசினார்.

    இதன் அடிப்படையில் இன்று 4.30 மணிக்கு ஜெயலலிதா சட்ட சபையில் தீர்மானம்

    Wednesday, September 21, 2011

    54 ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

    blogger comment boxநாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.அனைவரது வலையிலும் Comment பெட்டிகள் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்திலே இருக்கும்.அதை அழகாக எப்படி மாற்றுவது எப்படி என்று பார்போம்.
    டெமொ பார்க்க சுட்டி

    Tuesday, September 20, 2011

    29 பதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க

    தொழிழ்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைவரும் ப்ளாகில் ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள்.நீங்களும் தான் நண்பர்களே.உங்களது கையெழுத்தை ஒவ்வொரு பதிவின் முடிவிலும் கொண்டுவரலாம் அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்கள் கையெழுத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்
    டெமொ பார்க்க சுட்டி

    Monday, September 19, 2011

    16 வெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9

    இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.

    இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிந்தகரைக்கு வந்தனர்.
    இந்த போராட்டத்திற்கு மாணவ மாணவிகளும் திரண்டு வந்தனர்

    Sunday, September 18, 2011

    28 கூகுளின் அதிரடி சாதனை


    நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.

    உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).
    தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம்

    Friday, September 16, 2011

    35 இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

    நான் நேற்று சொன்ன இடுகையில் 16-பேர் இராதாபுரத்தை நோக்கி சென்றனர்.போனவர்கள் 8.00 மணி ஆகியும் காணவில்லை என்றேன்.அந்த 5-பேரும் கூடன்குளத்தில் அமைந்திருப்பது அழிவைத் தராது.எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு
    அம்மாவை சந்தியுங்கள் என்றனர்.

    10 ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க

    நண்பர்களே சில நாட்களுக்கு முன்னர் ப்ளாக்கருக்காக விதவிதமான அம்புகுறிகள் வர வைப்பது எப்படி என்று பார்த்தோம் இன்று
    அம்புகுறியை(Corsor)சுற்றி Effect-களை வரவைப்பது எப்படி என்று பார்ப்போம்.
    இது என்ன செய்யுமென்றால் நாம் கர்சரை எங்கெல்லாம் கொண்டு போகிறோமோ அங்கெல்லாம் நம்மை பின்தொடரும்.அவ்வாறு மட்டுமல்லாமல்

    Thursday, September 15, 2011

    42 தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    அன்பு நண்பர்களே,
    தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று சரியாக 7.30 மணியளவில் எங்கள்(இராதாபுரம்) சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திரு.மைக்கேல் ராயப்பன் இந்த 127-பேருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்

    Wednesday, September 14, 2011

    23 4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    அன்பு நண்பர்களே,
    தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இதில் நம் நண்பரான கூடல் பாலாவும் கலந்துகொண்டுள்ளார்.அவர் முகமே வாடிபோய் விட்டது.
    உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளவர்களை

    Monday, September 12, 2011

    8 ப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet

    நமது ப்ளாக்கில் பூக்கள்,வண்ணத்துபூச்சி,அழகான இதயங்கள் ஸ்டார்கள் மற்றும் பல விதமாக கொண்டு வரலாம்.இப்படி கொண்டுவருவதால் வாசகர்கள் நம் தளத்தில் இருக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.அதன் மூலம் நம் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.




    3 ப்ளாக்கருக்காக விதவிதமான அம்புகுறிகள்(Cursors)

    ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு நமது ப்ளாகிற்க்கு நிறைய வாசகர்கள் வர வேன்டும் நமது ப்ளாக் அழகாக இருக்க வேன்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.இதற்க்கு நாம் நமது ப்ளாக்கின் அம்புகுறியை(Cursors) மாற்றி பார்த்தால் என்ன?

    அம்புகுறியை மாற்றும் முறை:
      • முதலில் Blogger=>Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

    Saturday, September 10, 2011

    5 Blogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

    நமது ப்ளாக்கின் பல இடுகைகள்(Posts) வைத்திருப்போம்.இடுகைகளுக்கு தலைப்பு கொடுத்து இருப்போம்.அந்த இடுகைகளுக்கு படங்கள் இல்லாமல் வெறுமனே தலைப்பு மட்டும் இருக்கும்.இப்போது இடுகைகளின் தலைப்போடு Icon-ஐயும் சேர்த்து வைப்பது எப்படி என்று பார்போம்

    Sunday, September 4, 2011

    4 ப்ளாக்கில் புதிய Animated Popular Posts Gadjet-ஐ கொண்டுவர

    நம்முடைய பதிவை படிக்கும் வாசகர்கள், படித்து முடித்ததும் நம் தளத்தைவிட்டு வெளியேறாமல் நம்முடைய பிற பதிவுகளையும் படிக்க வைக்க உதவுகிறது “ப்ரபலமான பதிவுகள் (Popular Posts) Gadjet”. இந்த Widget மூலம் நம்முடைய நம்முடைய வலைப்பதிவில் “ப்ரபலமான பதிவுகள்” என்று நம்முடைய வலைப்பூவில் அதிகம் படிக்கபட்ட பதிவுகளை அனிமேஷன் ஆகி ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்து காட்டும் . டெமொ பார்க்க சுட்டி

    Thursday, September 1, 2011

    10 பிளாக்கரில் பதிவுகளின் தலைப்பு ஓடும் விட்ஜெட்

    இது ஒரு அருமையான விட்ஜெட்.நாம் பயன்படுத்தும் link with in விட்ஜெட் ஐந்து பதிவுகளை மட்டுமே பரிந்துரைக்கும் அதுவும் நம் அனுமதி இல்லாமல் கிளிக் செய்யும்போது விளம்பரங்களை காட்டி கடுப்பேற்றும் . இந்த விட்ஜெட் பயன்படுத்தினால் உங்கள் பதிவுகளின் தலைப்பு அனைத்தையும் திரையில்  ஓடுமாறு காண்பிக்கும்.இதன் மூலம் பிளாக்கின் அண்மைய பதிவுகளை, அழகாக திரையில் ஓடுமாறும் அதைனை கிளிக் செய்தால் அந்த பதிவினை காணுமாறும் அமைக்கலாம்.இதனை மேற்கொள்ள

    Thursday, August 11, 2011

    0 சைனா போன்களின் Secret Codeகள்

    தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
    இந்த சைனா போன்களை Seconand ஆக வாங்கினால் தீடீரென்று ஏதாவது குழப்படி பன்னினால் நாம் Restore Factory Settings அடிப்பது வழக்கம். 

      Saturday, August 6, 2011

      4 ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் Footer-ஐ மறைப்பது எப்படி

      ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு நமது ப்ளாகிற்க்கு நிறைய வாசகர்கள் வர வேன்டும் நமது ப்ளாக் அழகாக இருக்க வேன்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.நமது ப்ளாக்கில் உள்ள Template களில் Template-ஐ உருவாக்கியவரின் பெயர் எழுதி இருக்கும் உருவாக்கியவரின் பெயர் வழங்கிய Template படங்கள் இயக்குவது Blogger என்று தெளிவாக தெரியும் படி தெளிவாக எழுதி இருக்கும்.

      Sunday, July 17, 2011

      0 தொல்லை தரும் Company அழைப்புகளை நீக்க


      மொபைல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலிருந்து நகரம் வரை மொபைல் பரவியுள்ளது. சாதரண மனிதன் கையிலும் மொபைல் உள்ளது. இதனை பொருளாதார வளர்ச்சி எனவும் கூறலாம். 

      Saturday, July 16, 2011

      0 HTML கலர் கோட் ஜெனரேட்டர்


      ,
      இப்போதெல்லாம் நாளுக்கு நாள் வலைதளம் பெருகி கொன்டே போய்க்கொன்டிருக்கிறது.நாம் நம் வலைதளத்தில் ஏதாவது ஒரு கேட்ஜெட் ஐ உருவாக்கும் போது அதில் உள்ள பின்புலமோ அல்லது எழுத்துக்களோ நமக்கு பிடித்தமான வண்ணத்தில் இருந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் வரும்.ஆனால் அதற்கு தேவையான Color-ன் Code நமக்கு தெரியாது.இந்த சிக்கலை தீர்க்க HTML கலர் கோட் ஜெனரேட்டரை இந்த வலை பக்கத்தில் பொருத்தி இருக்கிறேன்
      HTML கலர் கோட் ஜெனரேட்டரை கான அனைத்தையும் படிப்பதற்க்கு என்பதை க்ளிக் செய்யவும்
       

      FaceBook Followers

      Followers