இந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.(இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் )
இப்போது Messege எனப்படும் குறுஞ்செய்தி அனுப்புவது குறைந்து விட்டது எனலாம்.ஏனெனில் ஒரு நாளைக்கு 100 அல்லது 200 குறுஞ்செய்தி வரை தான் அனுப்ப முடியும் என்ற நிபந்தனை.அதற்கு மேல் அனுப்பினால் ஒரு குறுஞ்செய்திக்கு 50பை வீதம் நமது கணக்கிலிருந்து எடுப்பார்கள்.இந்த நிபந்தனை காசு கொடுத்து RateCutter (Booster Card)போடுபவர்களுக்கும் உண்டு.ஆனால் இந்த குறுஞ்செய்தி வசதியை Aircel-ல் இலவசமாக பெறலாம்.
கவனிக்க வேண்டியவை

- உங்கள் Balance 3.50பை முதல் ரூ4.00 வரையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
எனெனில்
- இந்த வசதியை Activate செய்வதற்கு 3.
- உங்கள் கணக்கில் 50பை இருந்தால் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
Activate செய்யும் முறை
- Create New Mssage-ல் TP என்று 56666 என்ற எண்ணுக்கு ஒரு Message அனுப்புங்கள்
- அனுப்பியவுடன் ஒரு Succesful Message வரும்.அப்படி வந்தால் உங்கள் Mobile-ல் இந்த வசதி Activate ஆகிவிட்டது என்று அர்த்தம்
DeActivate செய்யும் முறை
- இந்த வசதியை DeActivate செய்ய UNSUB TP என்று 56666 என்ற எண்ணுக்கு ஒரு Message அனுப்பவும்
இந்த வசதி ஒரு வருட Validity கொண்டது
டிஸ்கி:இந்த வசதியை Activate செய்த பிறகு Recharge செய்யாதீர்கள்.அவ்வாறு Recharge செய்தால் நாளொன்றுக்கு
1 வீதம் உங்கள் Aircel கணக்கிலிருந்து எடுப்பார்கள்
Update:இந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது
Update:இந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது
Share | Tweet |
|
thank you for sharing!
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா ..!
ReplyDeleteNALLA THAKAVAL!
ReplyDeleteம்ம் புதுசு இது
ReplyDeleteஇது எத்தனை நாள் வேலிட்டி கொண்டது என்று தெரிவிக்கவும்..
ReplyDeleteUpdate பன்னிட்டேன் நண்பரே.இது ஒரு வருட வேலிடிட்டி கொண்டது
Deleteதினமும் 1 ரூபாயா? மெசேஜ் தொடர்ந்து அனுப்புபவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.
ReplyDeleteநான் அயல் நாட்டில் இருப்பதால் எனக்கு பயன்படவில்லை எனது நண்பர்களிடம் எந்த தகவலை சொல்கிறேன் நன்றி சதீஷ்
ReplyDeleteசூப்பர் நண்பா ரொம்ப நன்றி
ReplyDeletearumai thangal seavai thodarattum
ReplyDeletesuper friend
ReplyDeletesuper
ReplyDeleteதகவல் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா ..!
ReplyDeleteபயனுள்ள தகவல் .. பராட்டுக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் சதீஷ்..!
ReplyDeleteவணக்கம்...
நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
Thank You
ReplyDeletetesting
ReplyDelete