Sunday, October 30, 2011

WindowsMediaPlayer-ஐ அழகுபடுத்த Skins


 உங்கள் கணினி-ல்  உங்களுக்கு விருப்பமான player -ஆன Windows Media Player -ஐ மேலும் அழகுபடுத்திட Windows Media Player Skins (அதாவது முகத்தோற்றம்)சேர்க்க வேண்டி உள்ளது.
இந்த windowsMedia Player skins- ஐ சேர்த்தால்
உங்களுக்கு விருப்பமான WindowsMedia Player அழகுபெறும்.இதை சேர்ப்பது கடினமான விஷயம் அல்ல.மிகவும் எளிதான காரியம்.download செய்த skins -ஐ  doubleclick செய்தாலே போதும்.பின்வரும் முகத்தோற்றங்களை பாருங்கள்.இங்கு ஏராளமான Skin-கள் இருக்கின்றன.

Friday, October 28, 2011

பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைக்க

நாம் சில நாட்களுக்கு முன்னர் பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க  என்ற பதிவில் பதிவுகள் முடிந்த பிறகு அழகிய  Email Subscription Box-ஐ வரவைப்பது எப்படி என்று பார்த்தோம் இன்று பார்க்க போவது பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.அதுவும் Twitter Face book போன்ற Social Icon-உடன்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.

Wednesday, October 26, 2011

மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

Monday, October 24, 2011

இன்ட்லியில் புதிய அறிமுகம்


இன்ட்லி தளம் ஒரு திரட்டி.இந்த இன்ட்லி தளம் இதற்கு முன்பே Follower-வசதியை தந்தது.இப்போது இன்ட்லியின் Follower Gadjet-ஐ நமது ப்ளாக்கிற்கு தருகிறது.இதை நீங்கள் இன்ட்லி தளத்திற்கு சென்றும் பெற்று கொள்ளலாம்.இந்த பதிவு அந்த Code-ஐ திருத்தி அமைப்பதற்கான பதிவு

Blogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?



நமது ப்ளாக்கின் Sidebar-ல் பல Gadjet-கள் வைத்திருப்போம்.Gadjet-களுக்கு தலைப்பும் கொடுத்திருப்போம்.அந்த Gadjet-களுக்கு படங்கள் இல்லாமல் வெறுமனே தலைப்பு மட்டும்.இப்போது இந்த Gadjet-களின் தலைப்போடு Icon-ஐயும் சேர்த்து வைப்பது எப்படி என்று பார்போம் .

Friday, October 21, 2011

இனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்


தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

இந்த சைனா போன்களில் Sound இருக்கும்.சில போன்கள் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.சைனா போன்களில் நமது Voice-ஐ ஒரு பெண் Voice-ஆக மாற்றி எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்

Wednesday, October 19, 2011

GTA Game-கான CheatCode-கள்

நாம் நம்ம பொழுதுபோக்குவதற்க்காக விளையாடுவோம் அதிலும் GTA GAME அதிகமாக விரும்பி விளையாடுவோம்.ஏனென்றால் அதில் தானே அடுத்தவர்களை அடிக்கலாம்,துப்பாக்கியால் சுடலாம் காரை சுடலாம்(திருடலாம்).

இந்த GTA GAME-ல பலவகை உண்டு.அதில் எனக்கு தெரிந்தவைகளுல் மூன்று 1.GTA VICE CITY 2.GTA UNDERGROUND   3.GTA PANJAB 

Monday, October 17, 2011

TASKMANAGER தெரியவில்லையா?

நமது கணிணியில் வைரஸ்களின் கொடுமையால் Task Manager வேலை செய்யாமல் போகும்.அதற்கு பதிலாக Task Manager has been disabled by your administrator என்ற Message வரும்.இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்

Sunday, October 16, 2011

Comments-க்கு பதிலாக படங்கள் வைக்க

நாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.இந்த Comment பகுதியில் Post Comment என்று இருக்கும்.இதற்கு பதிலாக ஒரு அழகான படத்தை எப்படி வைப்பது என்று தான் பார்க்க போகிறோம்
Comment here


Saturday, October 15, 2011

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார் அவர்களின் அறிக்கை

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர் திரு.உதயகுமார் அவர்கள் நேற்று தெரிவித்த அறிக்கையை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

கூடன்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்தது.அங்கு மக்கள் உணவருந்த சாப்படுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

ப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர


தெரியாதவர்களுக்காக இந்த பதிவு.நாம் நம் வலைப்பூவில் பல பதிவுகளை போடுகிறோம்.சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அனிமேஷன் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.இந்த Back to Top பட்டன் Animation ஆகி மேலே செல்லும்.என்னுடைய தளத்தில் இருப்பது போல.

Thursday, October 13, 2011

பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க

நம் பதிவுகள் பிடித்திருந்தால் நம் பதிவுகளை படிக்கிறவர்கள் இதை நாம் மின்னஞ்சலில் படித்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து Email Subscription Box-ஐ Sidebar-ல் வைத்திருப்போம்.ஆனால் அதை தேடி கண்டுபிடித்து எவரும் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுவதில்லை.ஆனால் பதிவுகளின் முடிவில் வைத்தால் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுபவரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.

Wednesday, October 12, 2011

கணிணிக்கு அழகிய Font-கள்

நண்பர் stalin அவர்கள் நேற்றைய பின்னூட்டத்தில் நண்பா " உங்கள் ஆருயிர் நண்பன் " ன்னு எழுதிருக்கே அது நாள் இருக்கு சகோ அந்த font எப்புடி இன்ஸ்டால் பண்ணி யூஸ் பண்ணுறது 
மேலும் ஒரு டவுட் .....அதிகமான தமிழ் font install பண்ணி எப்படி யூஸ் பண்ணுறது சொல்லுங்க நண்பா .. என்று கேட்டிருந்தார் அதற்காக தான் இந்த பதிவு.

Tuesday, October 11, 2011

திரும்பி வருவேன்

நான் சில நாட்களுக்கு வலைப்பக்கம் வரமுடியாது.ஏனென்றால் நான் படிப்பது 12-ம் வகுப்பு.நான் இதுவரை காலாண்டு விடுமுறையினாலும் போராட்டத்தினாலும் வீட்டில் இருந்தேன்.ஆனால் இன்று போராட்டக்குழு பள்ளிக்கு செல்லுங்கள் என்றதால் நான் நாளை முதல் பள்ளிக்கு செல்லும் காரணத்தால் என்னால் வலைப்பக்கம் வரமுடியாது.எனது கணிணியையும் Pack பண்ணி வைத்திடுவேன்


ஆனால் 2 நாள்களுக்கு ஒரு பதிவு என்ற வீதம் 10

கணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற

நாம் கண்ணியில் பல File-களை வைத்திருப்போம்.அது தேவையில்லை என்றால் அதை அழிக்கவும் செய்வோம்.அவ்வாறு அழிக்கும் FILE-ன் அளவு அதிகமாக இருந்தால் ’’THE Folder "SATHISH' Contains Items Whoose name is for too Long For the Recycle Bin.do You Want Permanently Delete it” என்று வரும்.அதாவது
அதை சேமிப்பதக்கு Recycle Bin-ல் இடமில்லை நிரந்தரமாக அழிக்கலாமா என்ற செய்தி வரும் .கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.

Monday, October 10, 2011

கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்



உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு

Sunday, October 9, 2011

மீண்டும் போராட்டம்

கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக மூன்றாவது முறையாக போராட்டம் வெடித்துள்ளது

இன்று திட்டமிட்டபடி கூடன்குளம் அணு உலைக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்து முடிந்தது.

இன்றைய அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்

Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்

தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.

Saturday, October 8, 2011

மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

நாம் இனையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம் YouTube தளம்.அதில் வீடீயோவை பார்ப்போம் அந்த வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணிணியில் தறவிறக்கி வைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைப்போம்.ஆனால் அங்கு Download Link இருக்காது.அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பன்னுவோம்.அந்த மென்பொருள்

Thursday, October 6, 2011

பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

நாம் பதிவு எழுதி அதை PUBLISH செய்து திரட்டிகளில் இனைப்பதற்கு முன் நாம் எழுதிய பதிவை சில திருட்டுபயலுவ களவாடிடுட்டு போயிரானுவ.களவாண்டதோட மட்டுமல்லாம தான் தான் எழுதின மாதிரியே ஒரு பந்தா வேற. இனி அந்த கவலை வேண்டாம்.ஓர் இலவச கண்காணிப்பு சேவை வந்துவிட்டது.

                             இந்த நல்ல சேவையை வழங்கும் தளம்             

Wednesday, October 5, 2011

ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்க


இந்த பதிவு நண்பர் ராஜா MVS கேட்டதால் பதிவிடுகிறேன்.இந்த பதிவு ப்ளாக்கரில் உள்ள Lable-ஐ எப்படி சுருக்குவது பற்றிய பதிவு.நாம் ப்ளாக்கரில் பதிவு எழுதி அதற்கு ஒரு Lable-ஐயும் கொடுப்போம்.அப்படி கொடுக்கும்  Lable-அதிகமாக வந்தால் அது வலைப்பூவின் பாதி இடத்தை அடைத்து கொள்ளும்.இனி அந்த கவலை வேண்டாம்.

Tuesday, October 4, 2011

பதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க


நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு வாசகர்கள் ஓட்டு போடுவார்கள்.இன்னொரு முறையில் ஓட்டு போடுவதற்கான STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைப்பதும் எப்படி என்று சொல்லிருந்தேன்.இப்போது இன்னொரு முறை 

Monday, October 3, 2011

வாங்க கூகுலயே விழ வைக்கலாம்


தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.