Wednesday, October 19, 2011

GTA Game-கான CheatCode-கள்

நாம் நம்ம பொழுதுபோக்குவதற்க்காக விளையாடுவோம் அதிலும் GTA GAME அதிகமாக விரும்பி விளையாடுவோம்.ஏனென்றால் அதில் தானே அடுத்தவர்களை அடிக்கலாம்,துப்பாக்கியால் சுடலாம் காரை சுடலாம்(திருடலாம்).

இந்த GTA GAME-ல பலவகை உண்டு.அதில் எனக்கு தெரிந்தவைகளுல் மூன்று 1.GTA VICE CITY 2.GTA UNDERGROUND   3.GTA PANJAB 



இந்த GTA GAME-க்கான CheatCode-கள் நிறைய இருக்கின்றன.



  • போலிஸ்காரனுவட்ட இருந்து தப்பிக்கிற CheatCode-ம் இதில் இருக்கிறது.



GTA GAME-க்கான CheatCode-களை தறவிறக்க சுட்டி


நண்பர்களே யாராவது GTA GAME-ஐ முடிச்சிருக்கீங்களா?

24 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பா! நானும் GTA - Vice City விளையாடிருக்கேன். Cheat Code பயன்படுத்திதான். முழுசா முடிக்கலை. :) :) :)

    ReplyDelete
  2. விளையாட்டு பிரியர்களுக்கு பயன் படும்

    ReplyDelete
  3. நான் ட்ரைனர் எனப்படும் உதவி மென்பொருளுடன் முடித்துவிட்டேன், டிரைனர் இல்லாமல் 79% மட்டுமே முடிக்க முடிந்தது... வெறித்தனமாக விளையாண்டதெல்லாம் ஒரு காலம்...

    ReplyDelete
  4. விளையாடி பாக்கிறேன்


    நட்புடன்,
    http://tamilvaasi.blogspot.com/

    ReplyDelete
  5. அட தகவலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  6. விளாட்டு புள்ள; என்னமா விளாடுது...

    ReplyDelete
  7. இது வரைக்கும் வெளையாடுனது இல்ல.. விளையாடி பார்போம்....

    ReplyDelete
  8. அலுவலக கணினி விளையாடுவது Risk... நண்பா...

    ReplyDelete
  9. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  10. நல்ல பயன்னுள்ள தகவல்!......
    தொடர்ந்து எழுதுங்கள்.....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  11. விளையாடும் நண்பர்களுக்கு நல்ல பதிவு.

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  13. நண்பரே நான் விளையாடி முடித்து விட்டேன். 2,3 தடவை வேறு
    CheatCodeஉடனும் இல்லாமலும்...
    இந்த பட்டியலில் IGI 1 ,IGI 2, AGE.......

    நாள்கனக்கக மணிக்கணக்க விளையாடிய GAME இணை நினைவு படுத்தியமைக்கு நன்றி.....
    DOCUMENT FILE தேவையென்றால் சொல்லுங்கள்....

    ReplyDelete
  14. தளம் உங்களது வடிவமைப்பா?

    ReplyDelete
  15. @Taker007

    DOCUMENT FILE தேவையென்றால் சொல்லுங்கள்....///////

    நண்பரே நான் இதை விளையாடி இருக்கிறேன்.ஆனால் முடித்தது இல்லை

    நான் கொடுத்த DOCUMENT FILE-ல் 400 Cheat Code-கள் இருக்கும் தேவையென்றால் எடுத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  16. @Taker007

    தளம் உங்களது வடிவமைப்பா?///////

    ஆம் நண்பரே

    Blogger-ல கொடுத்திருந்த template-ஐ எடுத்தேன்.

    இன்னொன்று தனியாக கிடைக்கிற Template-ஐயும் ஒப்பிட்டு வந்தது தான் இந்த Template.


    Template பிடித்திருக்கிறதா?

    ReplyDelete
  17. நான் GTA 3 பல தடவை முடித்து இருக்கிறேன். GTA 4 ஒரு தடவை (எனக்கு இந்த வேர்ஷன் பிடிக்காது) GTA 5 இரு தடவை முடித்ஹ்டிருக்கிறேன்..
    மறக்க முடியாத Game..

    ReplyDelete
  18. gta vice city சவுண்டு வேலை செய்யல, உங்களுக்கு எதாவது தெரியுமா?

    ReplyDelete