ூ
நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.
நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.
உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).
தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம்
125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா,
ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்பவற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம்
125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா,
ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்பவற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
பரிசோதனையின் போது 95MB அளவுள்ள கோப்பை, வெறும் 9 செக்கன்களில் பதிவிறக்கி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
வெகு விரைவில் கூகுல் தனது 'கூகுல் பைபர்' என பெயரிடப்பட்டுள்ள இக் கண்டுபிடிப்பை உலகமெங்கும் விரிவுபடுத்தவுள்ளது.
டிஸ்கி:”பதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க?” எனும் பதிவை வரும் செவ்வாய் கிழமை PUBLISH செய்கிறேன்
டிஸ்கி:”பதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க?” எனும் பதிவை வரும் செவ்வாய் கிழமை PUBLISH செய்கிறேன்
Share | Tweet |
|
ரைட்டு .
ReplyDeleteகூகுள் இன்னும் கலக்கட்டும்...
ReplyDeleteகூகுளின் சாதனைகளை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவியாக உள்ளது
ReplyDeleteநன்றி மாய உலகம்
ReplyDeleteநன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு
நன்றி # கவிதை வீதி # சௌந்தர்
நன்றி வியபதி
புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteநன்றி ப்ளாக்கர் நண்பா
ReplyDeleteகூகிளா,கொக்கா?!
ReplyDeleteசரியா போச்சு. ஆமை வேக டவுன்லோடில் நொந்து கொள்ளும் ஒருசில பேராவது தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறாங்க. அந்த எண்ணிக்கையும் குறையப் போவுதா...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சென்னை பித்தன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ந.ர.செ. ராஜ்குமார்
அருமையான தகவல்.. கிடைக்கட்டும் நமக்கும் அந்த அதிவேக இணையம்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குடிமகன்
ReplyDeleteநல்லதொரு பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeletesuper
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆமினா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி suryajeeva
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி
ReplyDeleteபுதிய தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeletethank you
ReplyDeleteகூகிள் மிக சிறந்த சேவையை வழங்கி வருகிறது
ReplyDeleteகூகிள் மிக சிறந்த சேவையை வழங்கி வருகிறது
ReplyDeleteThank u
வணக்கம் பாஸ்,
ReplyDeleteவீக்கெண்ட் பிசியாகிட்டேன்
கூகிள் பைபர் பற்றிய அதிரடித் தகவலை உங்கள் வலை ஊடாகத் தான் அறிந்தேன்,
மிக்க நன்றி.
சூபருங்கோ.கோ.கோ.கோ.கோ............
ReplyDeleteஇன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ள மேட்டர் ஒன்று நம்ம பதிவுல சொல்லீருக்கேன்..அவைவரும்..வருக..அதரவை.தருக..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிரூபன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார்
நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி மதுரன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. google ன் சாதனை தொடரட்டும். . .
ReplyDeleteஅட!
ReplyDeleteநன்றி பிரணவன்
ReplyDeleteநன்றி சி.பி.செந்தில்குமார்
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ தமிழ்மணம் 2
ReplyDelete