Social Icons

  • Saturday, September 10, 2011

    5 Blogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

    நமது ப்ளாக்கின் பல இடுகைகள்(Posts) வைத்திருப்போம்.இடுகைகளுக்கு தலைப்பு கொடுத்து இருப்போம்.அந்த இடுகைகளுக்கு படங்கள் இல்லாமல் வெறுமனே தலைப்பு மட்டும் இருக்கும்.இப்போது இடுகைகளின் தலைப்போடு Icon-ஐயும் சேர்த்து வைப்பது எப்படி என்று பார்போம்










    செய்முறை: 

                             1.முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.



                            2.பிறகு Dashboard ==> Design ==> Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

                            3.அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை தேடுங்கள்.
    <b:if cond='data:post.url'>
                            4.<b:if cond='data:post.url'> கோடிங்கிற்க்கு கீழே பின்வரும் கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.


    <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5jbZ3IkitrkbdoNublrj0sZOxuKeMmd7fZMXk8x6GriYXo4Phlvh136Q64_s13lIgXS99cvmJkzRa67IBq6_b80g66djY6GVX9oGsf8b3RN2yshQQ3cl3iEkf_q_Y80JTP10whoWvFk3l/s1600/Icon.png" style="border-width:0px"/>

    மாற்றம் செய்ய வேண்டியவை:
    • மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட URL 'ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளலாம்.
    • பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

    இப்போது உங்கள் ஒவ்வொரு இடுகைகளின் தலைப்பிலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    5 comments:

    1. பல பதிவர்களுக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் நண்பா. உங்கள் வலைத்தள அமைப்பும் அருமையா இருக்கு. நிறய தளங்களில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள், அதே போல நிறய பதிவுக்கு கருத்துரை இடுங்கள், அப்படி செய்தால் உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் அதிகரிக்கும் அதே போல பிந்தொடர்பவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    2. அனைத்தும் சிறந்த பதிவுகளாக உள்ளது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    3. தகவலை தந்தமைக்கு நன்றி காந்தி பனங்கூர்

      ReplyDelete
    4. தங்களின் வருகைக்கும் என்னை பாராட்டியதற்க்கும் நன்றி தமிழ்வாசி - Prakash

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers