நாம் பதிவு எழுதி அதை PUBLISH செய்து திரட்டிகளில் இனைப்பதற்கு முன் நாம் எழுதிய பதிவை சில திருட்டுபயலுவ களவாடிடுட்டு போயிரானுவ.களவாண்டதோட மட்டுமல்லாம தான் தான் எழுதின மாதிரியே ஒரு பந்தா வேற. இனி அந்த கவலை வேண்டாம்.ஓர் இலவச கண்காணிப்பு சேவை வந்துவிட்டது.
UPDATE:
மண்ணிக்கவும் நண்பர்களே பதிவில் நான் டெமொ தளத்திற்கு லிங்க் கொடுக்கவில்லை என்று இப்போது தான் பார்த்தேன்.இப்போது அதற்கான LINK-ஐ இணைத்துவிட்டேன்.
கீழே உள்ள DEMO தளத்திற்க்கு சென்று நீங்கள் ஏதாவது 2 வரிகளை Copy செய்து விட்டு எங்கு வேண்டுமானாலும் Paste செய்து பாருங்கள்.உங்களுக்கே புரியும்.
ஆனால் இப்படி செய்வதனால் வரும் Back Link-ஐ சில திருடர்கள் அழிக்கவும் கூடும்.சிலர் கவனக்குறைவால் இதை விட்டுவிடவும் வாய்ப்புள்ளது.
தளத்தை உபயோகிக்கும் முறை:
- இந்த தளத்தில் ஒரு கணக்கு தொடங்கி கொள்ளுங்கள்.
- தொடங்கிய உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் ஒரு Mail அனுப்புவார்கள்.
- அதில் உள்ள Get your script tag to start using Tynt Publisher Tools. என்ற இனைப்புக்கு சென்று Login Name,Possword கொடுத்து அந்த தளத்தில் நுழையுங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கான Javascript நிரல் இருக்கும்
அதை Copy செய்து வைத்து கொள்ளுங்கள்.
Javascript நிரலை உங்கள் தளத்தில் நிறுவும் முறை:
- Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
- பிறகு பின்வரும் Code-ஐ தேடவும்.
</body>
- தேடிய Code-க்கு முன்னால் நீங்கள் Copy செய்து வைத்திருக்கும் HTML-நிரலை PASTE செய்யவும்.
- SAVE TEMPLATE கொடுக்கவும் அவ்வளவு தான்
இவ்வாறு செயவதனால் ஏற்படும் நண்மைகள்:
1. உங்கள் பிளாகின் எந்த இடுகைகள் அதிகம் காபி செய்யபடுகின்றன என்பதை கண்டறியலாம்
2. காப்பி செய்தவர் எந்த தளத்தில் உங்கள் படைப்புகளை உபயோகித்து வருகிறார் என்பதை கண்டறியலாம்
3. காப்பி செய்த தளத்தில் / மெயிலில் / சாட்டில் இருந்து Backlink மூலம் உங்கள் தளத்துக்கு டிராபிக் பெற வாய்ப்புள்ளது
4. அதிகம் காப்பி செய்யப்படும் பதிவுகளை அறிவதன் மூலம், பார்வையாளர்கள் அதிகம் விரும்புவதை நம்மால் கணிக்க முடியும். இது அது போன்ற இடுகைகளை மேலும் இட்டு தளத்தை முன்னேற்ற பாதையில் மேம்படுத்த முடியும்.
5. இப்படி கிடைக்கும் Backlink மூலம் தேடுபொறிகளில் (Search Engine) உங்கள் தளம் நல்ல ரேங்க் பெற்று தேடல்களில் முன்னணியில் , முகப்பு பக்கத்தில் வர முடியும்.
UPDATE:
மண்ணிக்கவும் நண்பர்களே பதிவில் நான் டெமொ தளத்திற்கு லிங்க் கொடுக்கவில்லை என்று இப்போது தான் பார்த்தேன்.இப்போது அதற்கான LINK-ஐ இணைத்துவிட்டேன்.
டிஸ்கி:நான் இதை ஏன் வைக்க வில்லை என்றால் நான் ப்ளாக் பற்றி எழுதுகிறேன்.எப்படியும் Copy செய்ய வேண்டி இருக்கும்.இதனால் வரும் Back Link-னால் உங்களுக்கு சிரமமாக இருக்கும்.அதற்காக தான் வைக்கவில்லை
Share | Tweet |
|
உபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஉபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநல்ல விசயம்தாம்ல...
ReplyDeleteநல்ல விஷயம்தான்.. நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteதமிழ்மனத்துல இணைச்சாலும் Submit to tamilmanam என்றே வருகிறது.ஏன் என்று தெரியுமா
ReplyDeletewww.copyscape.com வலை தளத்துக்கும் நீங்க சொல்வதற்கும் என்ன வித்தியாசம் என்று கூற முடியுமா?
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteமிகத் தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம்
பதிவிட்டமைக்கு நன்றி
@suryajeeva
ReplyDeleteநண்பரே நீங்கள் சொன்ன தளத்தை பார்வையிட்டேன்
அதில் உங்கள் பதிவு எங்கெல்லாம் Copy அடிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிறது.
இது உங்கள் வலையில் யாராவது Copy பண்ணினால் அது Reed more Option கொண்டு வரும்
உதாரனத்துக்கு
இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.
Read more: http://sathishdemo.blogspot.com/#ixzz1a1cp5aYV
இப்படி வரும் நண்பரே.முயறி செய்து பாருங்கள்.
அல்லது நான் சொன்ன டெமொ சைட்டில் சென்று ஒரு 3 வரிகளை Copy பண்ணிட்டு ஒரு Notepad-ல் Paste செய்து பாருங்கள்
நண்பரே நீங்கள் சொன்ன தளத்தை பார்வையிட்டேன்
ReplyDeleteஅதில் உங்கள் பதிவு எங்கெல்லாம் Copy அடிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிறது.
இது உங்கள் வலையில் யாராவது Copy பண்ணினால் அது Reed more Option கொண்டு வரும்
உதாரனத்துக்கு
இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.
Read more: http://sathishdemo.blogspot.com/#ixzz1a1cp5aYV
இப்படி வரும் நண்பரே.முயற்சி செய்து பாருங்கள்.
அல்லது நான் சொன்ன டெமொ சைட்டில் சென்று ஒரு 3 வரிகளை Copy பண்ணிட்டு ஒரு Notepad-ல் Paste செய்து பாருங்கள்
பயனுள்ள பதிவு நன்பா...தங்கள் பணி தொடரட்டும்...
ReplyDeleteஅன்புள்ள சதிஷ்,
ReplyDeleteஇன்றுதான் முதன்முதலில் உங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன்... மிகவும் பயனுள்ள தகவல் நிறைந்த வலைத்தளமாக இருக்கிறது. மேலும் பயனுள்ள தகவல்களை எங்களுக்கு அளித்திட வேண்டுகிறேன்...
மிக்க நன்றி சதிஷ்...
வாழ்த்துகள்.
உபயோகமான பதிவு தான் நண்பரே ,நன்றி பகிர்வுக்கு
ReplyDeleteஇந்த தகவல் பயனுள்ளதாக இருந்தது நண்பா.
ReplyDeleteமிக்க நன்றி மக்கா....!!!
ReplyDeleteதமிழ்மணம் என்னாச்சு????
ReplyDeleteஇது பழசுதான்..இருந்தாலும் பலன் தரக்கூடியதுதான்
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஎன்ன என்றே தெரியவில்லை
நல்ல பதிவு நண்பா... ரொம்ப பிரயோசனமான ஒரு பதிவு.. ஆனாலும், நம்ம பதிவ யாரும் காபி பண்ண போறதில்ல.
ReplyDeleteபதிவர்கள் அனைவருக்குமே பயன்படும் தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் நண்பா, திருடர்களை கட்டுப்படுத்த மேலும் ஒரு புது வழி, அவனுங்க என்ன பண்ணாலும் நாமளும் விடக்கூடாது நிண்டு விளையாடுவோம் வாங்க...
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே! thanks
ReplyDeleteநல்ல அருமையான தகவல்... நண்பா...
ReplyDeleteவாழ்த்துகள்.... தொடருங்கள்....
மண்ணிக்கவும் நண்பர்களே நான் டெமொ தளத்திற்கு லிங்க் கொடுக்கவில்லை என்று இப்போது தான் பார்த்தேன்.இப்போ அதற்க்கான LINK-ஐ இணைத்துவிட்டேன்
ReplyDelete@வே.நடனசபாபதி
ReplyDeleteஉபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@Dr. Butti Paul
ReplyDeleteநல்ல விஷயம்தான்.. நன்றி பகிர்வுக்கு.
நன்றி Dr. Butti Paul
@Ramani
ReplyDeleteபயனுள்ள பதிவு
மிகத் தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம்
பதிவிட்டமைக்கு நன்றி
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
@விஜயன்
ReplyDeleteபயனுள்ள பதிவு நன்பா...தங்கள் பணி தொடரட்டும்...
நன்றி நண்பா.
@Thanjai Vasan (தஞ்சை.வாசன்)
ReplyDeleteஅன்புள்ள சதிஷ்,
இன்றுதான் முதன்முதலில் உங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன்... மிகவும் பயனுள்ள தகவல் நிறைந்த வலைத்தளமாக இருக்கிறது. மேலும் பயனுள்ள தகவல்களை எங்களுக்கு அளித்திட வேண்டுகிறேன்...
மிக்க நன்றி சதிஷ்...
வாழ்த்துகள்.//
இனி தினமும் வாருங்கள் உங்களுக்கென புது புது விஷயங்களை சொல்கிறேன்
@M.R
ReplyDeleteஉபயோகமான பதிவு தான் நண்பரே ,நன்றி பகிர்வுக்கு
நன்றி வருகைக்கு
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteமிக்க நன்றி மக்கா....!!!
நன்றி நண்பா
@’’சோதிடம்’’ சதீஷ்குமார்
ReplyDeleteஇது பழசுதான்..இருந்தாலும் பலன் தரக்கூடியதுதான்
உங்களுக்கு பழசு எனக்கு புதுசு
@Mohamed Faaique
ReplyDeleteநல்ல பதிவு நண்பா... ரொம்ப பிரயோசனமான ஒரு பதிவு.. ஆனாலும், நம்ம பதிவ யாரும் காபி பண்ண போறதில்ல.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@Lakshmi
ReplyDeleteபதிவர்கள் அனைவருக்குமே பயன்படும் தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா
@Heart Rider
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் நண்பா, திருடர்களை கட்டுப்படுத்த மேலும் ஒரு புது வழி, அவனுங்க என்ன பண்ணாலும் நாமளும் விடக்கூடாது நிண்டு விளையாடுவோம் வாங்க...
ஆமா நாமலும் யாருன்னு அவுங்களுக்கு காட்டனுமுல்லா
@shanmugavel
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே! thanks
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
@ராஜா MVS
ReplyDeleteநல்ல அருமையான தகவல்... நண்பா...
வாழ்த்துகள்.... தொடருங்கள்....
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துரைக்கும்
மிகவும் பயனுள்ள தகவல் சதிஷ். 'எங்களை' எல்லாம் யார் காபி அடிக்கப் போறாங்க...!
ReplyDelete@ஸ்ரீராம்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் சதிஷ். 'எங்களை' எல்லாம் யார் காபி அடிக்கப் போறாங்க...!
காபி அடிக்க மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியுமா நண்பரே
குட்
ReplyDeleteயாரோ ஒண்ணு இரண்டு பேர் பொழைப்பிலே மண்ணை அள்ளி போட்டு விட்டர்கள் நண்பா ... ஹ.. ஹா . நல்ல பதிவு . எனக்கு இது புதிய விஷயம் தான். முயற்சி செய்து பார்க்கிறேன்
ReplyDeleteஉபயோகமான பதிவு நண்பரே
ReplyDeleteஉபயோகமான பதிவு தான் நண்பரே...நன்றி பகிர்வுக்கு...
ReplyDeleteநல்ல உபயோகமான தகவலை சொல்லிட்டீங்க நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDeleteபயனுள்ள நல்ல தகவல் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........
ReplyDeleteஒரு சந்தேகம் நண்பா?
ReplyDeleteபேக் லிங்கை அழித்து விட்டால் காப்பி பண்ணுபவர்களை ட்ராக் செய்ய முடியாதா?
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteகாப்பி பேஸ்ட் பசங்களுக்கு ஆப்பு வைக்கின்ற பயனுள்ள பதிவு பாஸ்.
ReplyDeleteநன்றி நண்பா!
ReplyDeleteநல்ல பதிவு தமிழ் 10 ல ஓட்டும் போட்டாச்சு ஆனா எனக்கு ஒன்னு புரிய மாட்டேங்குது , நான் உங்க டெமோ சைட் போனா நீங்க சொன்ன மாதிரி ஒண்ணுமே தெரியலே
ReplyDeleteஅட சதீஷ்... பயனுள்ள பகிர்வுப்பா...
ReplyDeleteதெரிஞ்சுக்கவும் முடிஞ்சுது...
அன்பு நன்றிகள் சதீஷ்....
மிகவும் அவசியமான தகவல் நண்பா! நானும் இதனைப் பின்பற்றுகிறேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான விஷயம் நன்றி மாப்ள...நானும் முயற்சித்திருக்கிறேன்!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteகுட்
நன்றி
@kobiraj
ReplyDeleteஉபயோகமான பதிவு நண்பரே
நன்றி நண்பரே
@ரெவெரி
ReplyDeleteஉபயோகமான பதிவு தான் நண்பரே...நன்றி பகிர்வுக்கு...
நன்றி
@மாய உலகம்
ReplyDeleteநல்ல உபயோகமான தகவலை சொல்லிட்டீங்க நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி///
மிக்க நன்றி
@அம்பாளடியாள்
ReplyDeleteபயனுள்ள நல்ல தகவல் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........
மிக்க நன்றி
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்.///\
நன்றி
@நிரூபன்
ReplyDeleteகாப்பி பேஸ்ட் பசங்களுக்கு ஆப்பு வைக்கின்ற பயனுள்ள பதிவு பாஸ்.//
ஆம் நண்பா
நன்றி
@சீனுவாசன்.கு
ReplyDeleteநன்றி நண்பா!
நன்றி நண்பரே வருகைக்கு
@மஞ்சுபாஷிணி
ReplyDeleteஅட சதீஷ்... பயனுள்ள பகிர்வுப்பா...
தெரிஞ்சுக்கவும் முடிஞ்சுது...
அன்பு நன்றிகள் சதீஷ்....
நன்றி.......
@Powder Star - Dr. ஐடியாமணி
ReplyDeleteமிகவும் அவசியமான தகவல் நண்பா! நானும் இதனைப் பின்பற்றுகிறேன்! பகிர்வுக்கு நன்றி!
பின்பற்றுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@விக்கியுலகம்
ReplyDeleteஅருமையான விஷயம் நன்றி மாப்ள...நானும் முயற்சித்திருக்கிறேன்!
சரி நண்பா
@கோகுல்
ReplyDeleteஒரு சந்தேகம் நண்பா?
பேக் லிங்கை அழித்து விட்டால் காப்பி பண்ணுபவர்களை ட்ராக் செய்ய முடியாதா?///
செய்யலாம் நண்பா.பதிவு Copy அடிக்கப் பட்டால் உங்களுக்கு அவர்கள் மின்னஞ்சல் அனுப்புவார்கள்
@அப்பாவி தமிழன்
ReplyDeleteநல்ல பதிவு தமிழ் 10 ல ஓட்டும் போட்டாச்சு ஆனா எனக்கு ஒன்னு புரிய மாட்டேங்குது , நான் உங்க டெமோ சைட் போனா நீங்க சொன்ன மாதிரி ஒண்ணுமே தெரியலே/////
தெரியும் நண்பா இன்னொரு முறை முயற்சி செய்து பாருங்கள்
உபயோகமான உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ...என்னுடைய பதிவு 50 ...http://pesalamblogalam.blogspot.com/2011/09/50.html ஐ வந்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன் ...
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல். நன்றி சதீஷ்.
ReplyDeleteபதிவர்களிற்குரிய நல்ல பிரயோசனமான விடயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி நண்பா.
ReplyDelete@ananthu
ReplyDeleteஉபயோகமான உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ...என்னுடைய பதிவு 50 ...http://pesalamblogalam.blogspot.com/2011/09/50.html ஐ வந்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன் ...
வந்து பார்த்துவிட்டேன் நண்பா
நன்றி நண்பா வருகைக்கும்.எனக்கு உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு
@FOOD
ReplyDeleteநன்றி
@அம்பலத்தார்
ReplyDeleteபதிவர்களிற்குரிய நல்ல பிரயோசனமான விடயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி நண்பா.
மிக்க நன்றி
பயனுள்ள தகவல் சதீஷ்..
ReplyDeleteஇதனை Article Directories தளங்களில் பார்த்திருக்கிறேன். தற்போது தான் அதனை செய்யும் முறையை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDelete@முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteபயனுள்ள தகவல் சதீஷ்..
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
@Abdul Basith
ReplyDeleteஇதனை Article Directories தளங்களில் பார்த்திருக்கிறேன். தற்போது தான் அதனை செய்யும் முறையை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
http://www.histats.com/ இல் தரப்பட்ட ரூலை பயன்படுத்தி அழகான ஒரு பதிவை தந்துள்ளீர்கள்.
ReplyDeleteThanks it's working.
ReplyDeleteமிக நல்ல உபயோகமான பதிவு.
ReplyDeleteகண்ணியாகுமரி மக்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்தனர்
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteVery nice to view on your blog.
ReplyDeletevery useful post, thanks
ReplyDeleteதங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html
வாழ்த்துக்கள்
இது உங்கள் கருத்துப்பெட்டியை அழகாக மாற்றும்..எனது தளத்தில் உள்ளது போல
ReplyDeleteஎன்ன நண்பரே! என் வினாவையும் காணோம். விடையும் தெரியவில்லை. திருடியவர் எந்த blogல் போட்டிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் வழி என்ன? அருள்கூர்ந்து சொல்லவும்.
Deleteஞானவெட்டியான்
நண்பரே!
ReplyDeleteநல்ல முயற்சி. பலன் கிடைத்துள்ளது. ஆனால் பதிவுகளை யார் காப்பி அடித்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் வழி என்ன என சொல்லவில்லையே! அருள்கூர்ந்து சொல்லித் தாருங்கள். திருட்டு அதிகம் ஆகிவிட்டது.