Social Icons

  • Monday, November 7, 2011

    16 வலைத்தளங்களின் பின்புலவண்ணதை(Backround Color) எவ்வாறு கண்டுபிடிப்பது


    ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு தேவையானதில் ஒன்று வண்ணங்களின் Html Color Code ஆகும்.இது அதிக வாசகர்களுக்கு தெரியாது.அப்படி தெரிந்திருந்தாலும் அவர்கள் HTML கலர் கோட் ஜெனரேட்டர்
    வைத்து வண்ணத்தின் Code-ஐ கண்டுபிடித்தாலும் இருக்கிற 256 வண்ணங்களில் நமக்கு பிடித்த வண்ணத்தின் Code சிறிது மாறுபடும்.இன்னும் பலர் அடுத்த வலைதளத்தை பார்த்து விட்டு இந்த வலைதளத்தில் உள்ள Color நமது வலைதளத்தில் இருந்தால் அழகாக இருக்கும் என் நினைப்பவர்களும் உண்டு.நாம் HTML கலர் கோட் ஜெனரேட்டர் வைத்து
    துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியாது.இப்போது இந்த குறையை போக்க நீங்கள் செய்ய வேண்டியது முதலில்

    • Mozilla Firefox-ஐ தறவிறக்கம் செய்து உங்கள் கண்ணியில் Install செய்யுங்கள்
    • பின் Mozilla Firefox-ன் Pluggins ஆன colorzilla வை தறவிறக்கம் செய்யுங்கள்
    • பின் colorzilla வை Install செய்யுங்கள்

    • Mozilla Firefox உலாவியை Restart செய்யுங்கள்
    colorzilla வை பயன்படுத்தும் முறை
    •  Firefox உலாவியில் Right Click செய்து colorzilla>>Eyedropper.... Click செய்து தேவையான color இருக்குமிடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்
    • பின் colorzilla>>Color Picker Click செய்து உங்களுக்கு விருப்பமான துல்லியமான Color மற்றும் Color-ன் Codeகளை பயன்படுத்துங்கள்

    இதில் ZOOM பண்ணி கூட பார்த்துக் கொள்ளலாம்

    பதிவு பிடித்திருந்தால் உலவு மற்றும் இன்ட்லியில் வாக்களியுங்கள்.

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    16 comments:

    1. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

      ReplyDelete
    2. நல்ல தகவல் .. செய்து பாப்போம்

      ReplyDelete
    3. பகிர்வுக்கு நன்றி சதீஸ்

      ReplyDelete
    4. தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி

      ReplyDelete
    5. சதிஷ் பதிவின் தலைப்பு வண்ணங்களில் வைக்க என்ன செய்ய வேண்டும்?

      ReplyDelete
    6. வாழ்த்துக்கள் தம்பி

      நல்லதொரு பகிர்வை கொடுத்துருக்கீங்க

      ReplyDelete
    7. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

      http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

      ReplyDelete
    8. நல்ல தகவல். பகிர்விற்கு நன்றி.

      ReplyDelete
    9. இனிய காலை வணக்கம் பாஸ்,

      நலமா?
      நமக்கான கலரை டிசைனிங்கிற்கு ஏற்றாற் போல இலகுவாக தெரிவு செய்யும் முறையினை எளிமையாக விளக்கியிருக்கிறீங்க.

      நன்றி.

      ReplyDelete
    10. நல்ல தகவல் பாஸ் நன்றி

      ReplyDelete
    11. நல்ல தகவல் நண்பா...

      பகிர்வுக்கு நன்றி...

      ReplyDelete
    12. வணக்கம்,
      கீழ்கானும் url ல் கைபேசி புத்தகம் mobile book எவ்வாறு செய்வது என்ற விளக்கம் உள்ளது.அது புரியவில்லை.முடிந்தால் அதை எளிமை படுத்தி படங்களுடன் விளக்கி ஒரு பதிவு இடவும்.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு வழிமுறையை தெரிவிக்கவும்.
      http://www.thamilworld.com/forum/index.php?showtopic=19026

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers