Sunday, April 1, 2012

அன்பு நண்பர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

Blogger URL மாற்றத்தினால் எனது ப்ளாக்கில் இனைந்திருந்த 200-க்கும் மேலான நண்பர்களையும் 150-க்கும் மேலான E-MaiL சந்தாதாரர்களையும் இழந்தேன்.அதனால் என் வலையில் இனைந்தவர்கள் டாஸ்போர்டில் கடைசி இரண்டு பதிவுகள் உங்கள் டாஸ்போர்டுக்கு வந்திருக்காது.
எனவே அதை சரிசெய்ய பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.எனவே இதை சரிசெய்யும் வகையில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளேன்.
(முகவரியில் மாற்றமில்லை.பழைய முகவரியைதான் மாற்றி இருக்கிறேன்)


புதிய தளத்தின் முகவரி :  http://vairaisathish.blogspot.com  (மாற்றமில்லை)


அதனால் நண்பர்களே 
எனது வலையில் இனைந்திருந்த நண்பர்கள் மற்றும் E-MaiL சந்தாதாரர்கள் இனைய விரும்பும் நண்பர்கள் மற்றும் E-MaiL சந்தாதாரர்கள் தயவு செய்து இன்னொரு முறை இனையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

14 comments:

  1. இணைந்தேன் தேர்வு எவ்வாறு எழுதிஉள்ளீர்கள் அன்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      ஏதோ எழுதி இருக்கிறேன்

      Delete
  2. Followers-ல் இணைந்து விட்டேன்......

    நன்பரே நான் தங்களை என் பிலாகில் குறிப்பிட்டிருக்கிறேன்.நான் தங்களுக்கு வழங்கியுள்ள விருதை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    http://vijayandurai.blogspot.in/2012/04/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      எனக்கு விருதளித்ததற்கு நன்றி

      Delete
  3. உங்கள் வலை முன்பு தொடர முயற்சிக்கையில் முடியாமல் இருந்தது...இன்று சரியாகிவிட்டது...வாழ்த்துக்கள் சதீஸ்..

    ReplyDelete
  4. இந்த கூகிள் காரன் அட்டகாசம் தாங்கமுடியல

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய.எல்லாத்தையும் பொறுத்து தான் போக வேண்டும்

      Delete