Social Icons

  • Saturday, February 14, 2015

    0 Android OS Update செய்வது எவ்வாறு?

    நண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இதுSamsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

    இன்று Samsung Galaxy Ace 5830i Mobile Android GingerBread Os-JellyBean(Jelly Blast) Os-ஆக ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

    Friday, February 13, 2015

    0 Android Root செய்வது எவ்வாறு?

    நண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

    Android Mobile-ஐ Root- செய்வதால் நன்மைகளும் உள்ளன.தீமைகளும் உள்ளன.

    Sunday, December 22, 2013

    5 ShortCut File-களை அழிக்கும் Smadav Antivirus #Freeware

    http://vairaisathish.blogspot.com/
    வணக்கம் நண்பர்களே,வெகு நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.நான் இப்போது பெரம்பலூரில் உள்ள Roever கல்லூரியில் பொறியியல்(கணிணி துறை) இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன்.இப்போது விடுமுறை,நண்பர்களை சந்திக்கலாம் என ஒரு ஆசை.அதனால் தான் கணிணி கிருமிகளை(Virus) அழிக்கும் Smadav Antivirus பதிவோடு வந்திருக்கிறேன்.Smadav Antivirus-ஐ இந்தோநேசியா நாட்டில் தயாரிக்கிறார்கள்.இதனுடைய அளவு மிக குறைவு.(856kb).இது இலவச மென்பொருள் ஆகும்

    Wednesday, May 9, 2012

    18 Aircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்

    இந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.(இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் )
    இப்போது Messege எனப்படும் குறுஞ்செய்தி அனுப்புவது குறைந்து விட்டது எனலாம்.ஏனெனில் ஒரு நாளைக்கு 100 அல்லது 200 குறுஞ்செய்தி வரை தான் அனுப்ப முடியும் என்ற நிபந்தனை.அதற்கு மேல் அனுப்பினால் ஒரு குறுஞ்செய்திக்கு 50பை வீதம் நமது  கணக்கிலிருந்து எடுப்பார்கள்.இந்த நிபந்தனை காசு கொடுத்து RateCutter (Booster Card)போடுபவர்களுக்கும் உண்டு.ஆனால் இந்த குறுஞ்செய்தி வசதியை Aircel-ல் இலவசமாக பெறலாம்.

    Tuesday, May 8, 2012

    11 Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய

    இன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு பிடித்துவிடும்.அதை Download செய்ய முயற்சிப்போம்.ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download பன்ன முடியாது என நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.

    Saturday, May 5, 2012

    18 ப்ளாக்கருக்கு "நீங்கள் இங்கே" Widget

    இந்த Widget நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும்.அதாவது முதலில் தளத்தின் Home அடுத்து பதிவின் Lable அடுத்தது பதிவின் தலைப்பு என வரிசையாக காட்டும்.இது ஆங்கிலத்தில் BreadCrump என்று பெயர்.இந்த Widget இந்த தளத்தில் உள்ளது போல பதிவி தலைப்புக்கு மேல் தோன்றும்.இது Pageviews அதிகரிக்க ஒரு வகையில் உதவும்.

    Saturday, April 28, 2012

    10 6 சமூக வலைத்தளங்களை ஒரே தளத்தில் காணலாம்(Chat செய்யலாம்)(Facebook,Twitter,Gmail,Yahoo,Msn,Aol,

    நாம் Facebook,Twitter போன்ற சமூகவலைத்தளங்கள்,Gmail,Yahoo,Msn போன்ற மின்னஞ்சல் தளங்கள் போன்ற பல சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கி அதை பார்வைஇடுவோம்.அதை அனைத்தும் வெவ்வேறு விண்டோவில் பார்வையிடவேண்டிஇருக்கும்.இது சிலருக்கு கடுப்பாக இருக்கலாம்.ஆனால் 6 சமூக வலைத்தளங்களை ஒரே இடத்தில் பார்வை இடுவதற்கும் நம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்வதற்கும் நமது Status-ஐ Update செய்து கொள்வதற்கும் உதவுகிறது LiveGo.Com.
     

    FaceBook Followers

    Followers