Social Icons

• Saturday, May 5, 2012

18 ப்ளாக்கருக்கு "நீங்கள் இங்கே" Widget

இந்த Widget நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும்.அதாவது முதலில் தளத்தின் Home அடுத்து பதிவின் Lable அடுத்தது பதிவின் தலைப்பு என வரிசையாக காட்டும்.இது ஆங்கிலத்தில் BreadCrump என்று பெயர்.இந்த Widget இந்த தளத்தில் உள்ளது போல பதிவி தலைப்புக்கு மேல் தோன்றும்.இது Pageviews அதிகரிக்க ஒரு வகையில் உதவும்.

செய்முறை:
• Blogger--->Template-->Edit HTML--->Proceed என்பதை கொடுக்கவும்
• Expand Widget Templates என்பதில் Tick செய்யவும்
]]></b:skin> என்ற Code-ஐ தேடி அதற்கு மேலே பின்வரும் Code-ஐ Paste செய்யவும்(Ctrl+f)
.breadcrumbs

float: left;
width: 590px;
font-size: 11px;
margin: 5px 10px 20px 10px;
padding: 0px 0px 3px 0px;
border-bottom: double #EAEAEA;

பிறகு பின்வரும் Code-ஐ தேடி அதை நீக்கவும்(Ctrl+f)
<b:includable id='main' var='top'>

<b:include data='top' name='status-message'/>

<data:defaultAdStart/>
(சிவப்பு நிற Coding-கிற்கு இடையில் உள்ள அனைத்தையும் நீக்கிவிடவும்)
நீக்கிய Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

<b:includable id='breadcrumb' var='posts'>

<b:if cond='data:blog.homepageUrl == data:blog.url'>

<b:else/>
<b:if cond='data:blog.pageType == "item"'>

நீங்கள் இங்கே »» Home
<b:loop values='data:posts' var='post'>
<b:if cond='data:post.labels'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast == "true"'> »» <data:label.name/> </b:if> </b:loop>
»» <data:post.title/> </b:if> </b:loop>

<b:else/>
<b:if cond='data:blog.pageType == "archive"'>

Browse »» Home »» Archives for <data:blog.pageName/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType == "index"'>

<b:if cond='data:blog.pageName == ""'>
Browse »» Home »» All posts <b:else/>
Browse »» Home »»
Posts filed under <data:blog.pageName/>
</b:if>
</b:if> </b:if> </b:if>
</b:if>
</b:includable>
<b:includable id='main' var='top'>

<b:include data='posts' name='breadcrumb'/><data:adStart/>

சிவப்பு நிறத்தில் உள்ள நீங்கள் இங்கே என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும்

Save கொடுக்கவும்.அவ்வளவுதான்
Share
எனது பதிவு பிடித்திருக்கிறதா?

புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

பின்தொடர

18 comments:

1. புதிய தகவல் பல ஆங்கில தளங்களில் பார்த்து இருக்கிறேன்

ReplyDelete
2. பகிர்வுக்கு நன்றி நண்பா ..!

ReplyDelete
3. பயனுள்ள பதிவு சகோ

ReplyDelete
4. எனக்கு இது சரியாகவேலை செய்யவில்லை நண்பா. இதில் உள்ளபடி செய்தேன் save ஆகவில்லை எரர் செய்தி வருகிறது.
]]> என்ற Code-ஐ தேடி பின்வரும் Code-ஐ Paste செய்யவும்(Ctrl+f)இதில் நீங்கள்கொடுத்த html கோடை ]]> என்ற Codeக்கு முன்னாள் paste செய்யவேண்டுமா? அல்லது பின்னால் paste செய்யவேண்டுமா? என்று குறிப்பிடவில்லை. உதவவும்.

ReplyDelete
Replies
1. நன்றி நண்பா உங்கள் தகவலுக்கு......
Update செய்து விட்டேன்

Delete
5. நல்ல தகவல். இதெல்லாம் படிக்கிறேனே தவிர அவ்வளவாக முயற்சித்துப் பார்ப்பதில்லை சதிஷ்! அடுத்து என்ன படிக்க ஐடியா என்று கேட்டிருந்தேன்...பதில் சொல்லவில்லையே...!!

ReplyDelete
Replies
1. நல்ல தகவல். இதெல்லாம் படிக்கிறேனே தவிர அவ்வளவாக முயற்சித்துப் பார்ப்பதில்லை சதிஷ்!

ஓகே நண்பா

அடுத்து என்ன படிக்க ஐடியா என்று கேட்டிருந்தேன்...பதில் சொல்லவில்லையே...!!///

மறந்து விட்டேன்.அடுத்து BE-ல CSc அல்லது Mech எடுத்து படிக்கனும் நண்பா

Delete
6. வெரி குட்....வாழ்த்துகள். வரும் பதினொன்றாம் தேதி முதல் அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பங்கள் தர ஆரம்பிப்பதாகப் படித்தேன். மென்மேலும் உயர வாழ்த்துகள் சதிஷ்.

ReplyDelete
7. புதிய தகவல். நன்றி வைரை சதீஷ்.

ReplyDelete
8. எனக்கு இது சரியாகவேலை செய்யவில்லை நண்பா. இதில் உள்ளபடி செய்தேன் save ஆகவில்லை எரர் செய்திதான் வருகிறது.
<b:includable id='main' var='top'>
<b:if cond='data:mobile == "false"'>

<b:include data='top' name='status-message'/>

<data:defaultAdStart/>
எனக்கு இதுபோன்று (இதை நான் Encode செய்துள்ளேன்) தான் உள்ளது. பலமுறை முயற்சிசெய்தும் பலனில்லை நண்பா...

ReplyDelete
Replies
1. உங்களோட Template அனுப்பி வையுங்கள் நண்பா சரி செய்ய முயற்சிக்கிறேன்

sathishkrish20@gmail.com

Delete
9. உங்கள் URL ஐயும் பதிவுடன் சேர்த்து இணையுங்கள் நண்பா.

ReplyDelete
10. உங்களோட Template அனுப்பி வையுங்கள் நண்பா சரி செய்ய முயற்சிக்கிறேன்

sathishkrish20@gmail.com

அனுப்பிவிட்டேன் நண்பா...

ReplyDelete
Replies
1. நானும் சரிசெய்து அனுப்பிவிட்டேன் நண்பரே.உங்களுடைய Mail-ஐ Check பன்னவும்

Delete
11. nalla pathivu naanum saithu paarkkiren

come to my blog www.suncnn.blogspot.com

ReplyDelete

FaceBook Followers

Followers