Social Icons

  • Saturday, February 14, 2015

    0 Android OS Update செய்வது எவ்வாறு?

    நண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இதுSamsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

    இன்று Samsung Galaxy Ace 5830i Mobile Android GingerBread Os-JellyBean(Jelly Blast) Os-ஆக ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
    Samsung Galaxy Ace 5830i இது 2011-ல் வெளிவந்த  Mobile.இதனுடைய Configuration மிக குறைவு ...இதனால் இதனுடைய வேகம் மிக குறைவாக இருக்கும்.நாம் இதற்கு Jelly Blast Os Update செய்தால் இதனுடைய வேகம் லேசாக அதிகரிக்கும்.இதற்கு முதலில் Root செய்திருக்க வேண்டும்.Root செய்ய சுட்டி


    நண்பர்களே இது உங்ககளுடைய முயற்சி மட்டுமே .Mobile சேதாரமானால் நான் பொறுப்பல்ல.

     முயற்சி செய்வதற்கு முன்னால் கண்டிப்பாக Galaxy ToolBox-Application-ஐ பயன்படுத்தி IMEI No-ஐ Backup எடுத்து கொள்ளவும்.



    கோப்புகள்:
    தரவிறக்கம் செய்யுங்கள் ClockWorkRec5830i
    தரவிறக்கம் செய்யுங்கள் JellyBlast

    செய்முறை :

    1. ரவிறக்கம் செய்த கோப்புகளை உங்கள்  Sd Memoy Card-ன் Main Folder-ல் வைத்துக் கொள்ளவும்
    2. Mobile-ஐ Switch Off செய்யவும் 
    3. இப்போது  Galaxy Ace 5830i-ன் Mobile-ன்  Power+Volume Up+Home பட்டன்களை ஒருசேர அழுத்தவும் 
    4. இப்போது நீங்கள் Recovery Mode-ல் இருப்பீர்கள்.இங்கு Touch work ஆகாது (For Up/Down=VolumeUp/Down,For Select=Home Button).
    5. Apply Update From Sd Card  என்பதை Select செய்யவும்
    6. உங்கள் Sd Memoy Card-ல் ClockWorkMod5830i.Zip என்பதை Select செய்யவும். 
    7. இப்போது நீங்கள் CWM Recovery Mode(Advanced Options-ல் இருப்பீர்கள்.இது தற்பொதைய இயங்குதளத்தை (OS). BackUp எடுத்துக் கொள்ள உதவும். 
    BackUp எடுக்க 

    • CWM Recovery Mode-ல் Backup/Restore என்பதை Select செய்யவும்.
    • Backup என்பதை Select செய்யவும்
    • இது Backup எடுக்க ஒரு சில வினாடிகள் எடுத்து கொள்ளும்.
    • இப்போது உங்களுடைய தற்போதைய இயங்குதளம் உங்கள் Sd Card-ல் 
    இது Mobile SoftBrick(OS)- சேதாரமானால்  இதன் மூலம் Restore செய்து சரி செய்து கொள்ளலாம் 

     JellyBlast Os Install செய்ய:
    • CWM Recovery Mode-ல் Install Zip From Sd Card என்பதை Select செய்யவும் 
    • jellyblastv3.0.3_ported_for_s5830i.zip என்பதை Select செய்யவும்.

    • இது Install ஆக 4-5 நிமிடங்கள் எடுத்து கொள்ளும் 
    • Installation Complete வந்தால் நீங்கள் jellyblast Os-க்கு  மாறிவிட்டீர்கள்.
    • Reboot Now  என்பதை Select செய்யவும்.
    Video Tutorial


    JellyBast-கு Update சில வசதிகளை இழக்க நேரிடலாம்.(Headset,IMEI No)

    இதனை சரி செய்ய மேலும் இரண்டு .Zip File-களை Install செய்ய வேண்டும்

    1.kernel-201211201515-E3-boot.img.zip


    டிஸ்கி:நண்பர்களே இது உங்ககளுடைய முயற்சி மட்டுமே .Mobile சேதாரமானால் நான் பொறுப்பல்ல .

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    No comments:

    Post a Comment

     

    FaceBook Followers

    Followers