Social Icons

  • Friday, February 13, 2015

    0 Android Root செய்வது எவ்வாறு?

    நண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

    Android Mobile-ஐ Root- செய்வதால் நன்மைகளும் உள்ளன.தீமைகளும் உள்ளன.

    இது  SuperUser Permission-ஐ  பெற உதவும்.இதனால் பல வசதிகளை பெறலாம்(Custom ROM,Install Many System Applications,Install Applications to System,Remove Applications From System,etc,..)
    Android Rooting பற்றி மேலும்  கொள்ள Click to Karpom

     Root செய்வது எவ்வாறு என்று பார்ப்போம் (Samsung Galaxy Ace 5830i)

    தரவிறக்கம் செய்யுங்கள் ClockWorkRec5830i.Zip (For Advanced Option Recovery Mode)
    தரவிறக்கம் செய்யுங்கள் Update.Zip (For Rooting)
    தரவிறக்கம் செய்யுங்கள் Unroot.Zip (For Unrooting)

    செய்முறை :
    1.  தரவிறக்கம் செய்த கோப்புகளை உங்கள்  Sd Memoy Card-ன் Main Folder-ல் வைத்துக் கொள்ளவும்
    2. Mobile-ஐ Switch Off செய்யவும் 
    3. இப்போது  Galaxy Ace 5830i-ன் Mobile-ன்  Power+Volume Up+Home  பட்டன்களை ஒருசேர அழுத்தவும் 
    4. இப்போது நீங்கள் Recovery Mode-ல் இருப்பீர்கள்.இங்கு Touch work ஆகாது (For Up/Down=VolumeUp/Down,For Select=Home Button).
    5. Apply Update From Sd Card  என்பதை Select செய்யவும்
    6. உங்கள் Sd Memoy Card-ல் ClockWorkMod5830i.Zip என்பதை Select செய்யவும். 
    7. இப்போது நீங்கள் CWM Recovery Mode(Advanced Options-ல் இருப்பீர்கள்.இது தற்பொதைய இயங்குதளத்தை (OS). BackUp எடுத்துக் கொள்ள உதவும். 

    BackUp எடுக்க 

    • CWM Recovery Mode-ல் Backup/Restore என்பதை Select செய்யவும்.
    • Backup என்பதை Select செய்யவும்
    • இது Backup எடுக்க ஒரு சில வினாடிகள் எடுத்து கொள்ளும்.
    • இப்போது உங்களுடைய தற்போதைய இயங்குதளம் உங்கள் Sd Card-ல் 
    இது Mobile SoftBrick(OS)- சேதாரமானால்  இதன் மூலம் Restore செய்து சரி செய்து கொள்ளலாம் 

    Root செய்ய 
    •  Install Zip From Sd Card என்பதை Select செய்யவும் 
    • Apply /Sdcard/Update.zip என்பதை Select செய்யவும் 
    • Yes-Install/Sdcard/Update.zip என்பதை Select செய்யவும்
    • Installation Complete  என்று வந்தால் உங்கள் Mobile Root-ஆகிவிட்டது என்று அர்த்தம்
    • இதனைஉறுதி செய்ய Reboot Now என்பதை Select செய்யுங்கள்.
    • உங்கள் AppDrawer-ல் SuperUser Application இருப்பதை பார்க்களாம் 

    UnRoot செய்ய 

    •  Install Zip From Sd Card என்பதை Select செய்யவும்
    • Choose Zip From Sd Card என்பதை Select செய்யவும்
    • Unroot.zip என்பதை Select செய்யவும்
    மேலும் தகவல்களுக்கு Click (Samsung Gts-5830i )


    டிஸ்கி:நண்பர்களே இது உங்ககளுடைய முயற்சி மட்டுமே .Mobile சேதாரமானால் நான் பொறுப்பல்ல .

    No comments:

    Post a Comment

     

    FaceBook Followers

    Followers