Social Icons

  • Sunday, July 17, 2011

    0 தொல்லை தரும் Company அழைப்புகளை நீக்க


    மொபைல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலிருந்து நகரம் வரை மொபைல் பரவியுள்ளது. சாதரண மனிதன் கையிலும் மொபைல் உள்ளது. இதனை பொருளாதார வளர்ச்சி எனவும் கூறலாம். 

    Saturday, July 16, 2011

    0 HTML கலர் கோட் ஜெனரேட்டர்


    ,
    இப்போதெல்லாம் நாளுக்கு நாள் வலைதளம் பெருகி கொன்டே போய்க்கொன்டிருக்கிறது.நாம் நம் வலைதளத்தில் ஏதாவது ஒரு கேட்ஜெட் ஐ உருவாக்கும் போது அதில் உள்ள பின்புலமோ அல்லது எழுத்துக்களோ நமக்கு பிடித்தமான வண்ணத்தில் இருந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் வரும்.ஆனால் அதற்கு தேவையான Color-ன் Code நமக்கு தெரியாது.இந்த சிக்கலை தீர்க்க HTML கலர் கோட் ஜெனரேட்டரை இந்த வலை பக்கத்தில் பொருத்தி இருக்கிறேன்
    HTML கலர் கோட் ஜெனரேட்டரை கான அனைத்தையும் படிப்பதற்க்கு என்பதை க்ளிக் செய்யவும்

    0 மொபைலில் அசுர வேகத்தில் உலவ


    தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மொபைலிலும் browser ஐ வைத்து அசுர வேகத்தில் உலவுவதற்க்கு வந்து விட்டது binu browser.இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும்
    மிகவும் வித்தியாசமானது.

    Friday, July 15, 2011

    0 நம்முடைய மொபைல் போனில் GPRS வசதியை பெற


    நம்முடைய மொபைல் போனில் GPRS  வசதியை பெற நம்முடைய மொபைல் போனில்  GPRS  வசதி இருக்க வேண்டும்.ஒவ்வொரு மொபைல் புரவைடர்களும் தனித்தனி செட்டிங்குகள் வழங்குகிறனர்.அவைகளை நாமே நம்முடைய மொபைல் போனில் உருவாக்கி கொள்ளளாம் இந்த இணைய இணைய வசதியானது ஆக்டிவேட் செய்ய கீழே கானும் வழிமுறைகளை பயன்படுத்தி பாருங்கள்.வழிமுறைகளை கான அனைத்தையும் படிப்பதற்க்கு என்பதை க்ளிக் செய்யவும்

    2 ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ Free Studio


    வீடியோ,ஆடியோ,புகைப்படங்களை கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள்.இது ஒரு இலவச மென்பொருள்.நம்மில் பலர் காசு கொடுத்து வாங்கும் மென்பொருளையும் பயன்படுத்துவர்.அதற்க்கெல்லாலம் முட்டுகட்டை போட வந்து விட்டது Free Studio மென்பொருள்.இதில் கீழே உள்ள 43 வசதிகள் உள்ளன

    Thursday, July 14, 2011

    0 HTML Code Encoder

    Html Code Converter

    Html Code Encoder & Decoder

    Friday, July 8, 2011

    1 இலவசமாக SMS அனுப்புவதற்கான தளங்கள்


    நாம் அன்றாடம் SMS அனுப்புவோம்.ஒரு SMS-க்கு 50பைசா 60 பைசா செலவழித்து SMS அனுப்புவோம்.
    அல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக SMS அனுப்பலாமே.
    நமக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம் .
     

    FaceBook Followers

    Followers