Social Icons

 • Wednesday, May 9, 2012

  19 Aircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்

  இந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.(இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் )
  இப்போது Messege எனப்படும் குறுஞ்செய்தி அனுப்புவது குறைந்து விட்டது எனலாம்.ஏனெனில் ஒரு நாளைக்கு 100 அல்லது 200 குறுஞ்செய்தி வரை தான் அனுப்ப முடியும் என்ற நிபந்தனை.அதற்கு மேல் அனுப்பினால் ஒரு குறுஞ்செய்திக்கு 50பை வீதம் நமது  கணக்கிலிருந்து எடுப்பார்கள்.இந்த நிபந்தனை காசு கொடுத்து RateCutter (Booster Card)போடுபவர்களுக்கும் உண்டு.ஆனால் இந்த குறுஞ்செய்தி வசதியை Aircel-ல் இலவசமாக பெறலாம்.

  Tuesday, May 8, 2012

  11 Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய

  இன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு பிடித்துவிடும்.அதை Download செய்ய முயற்சிப்போம்.ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download பன்ன முடியாது என நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.

  Saturday, May 5, 2012

  19 ப்ளாக்கருக்கு "நீங்கள் இங்கே" Widget

  இந்த Widget நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும்.அதாவது முதலில் தளத்தின் Home அடுத்து பதிவின் Lable அடுத்தது பதிவின் தலைப்பு என வரிசையாக காட்டும்.இது ஆங்கிலத்தில் BreadCrump என்று பெயர்.இந்த Widget இந்த தளத்தில் உள்ளது போல பதிவி தலைப்புக்கு மேல் தோன்றும்.இது Pageviews அதிகரிக்க ஒரு வகையில் உதவும்.

  Saturday, April 28, 2012

  11 6 சமூக வலைத்தளங்களை ஒரே தளத்தில் காணலாம்(Chat செய்யலாம்)(Facebook,Twitter,Gmail,Yahoo,Msn,Aol,

  நாம் Facebook,Twitter போன்ற சமூகவலைத்தளங்கள்,Gmail,Yahoo,Msn போன்ற மின்னஞ்சல் தளங்கள் போன்ற பல சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கி அதை பார்வைஇடுவோம்.அதை அனைத்தும் வெவ்வேறு விண்டோவில் பார்வையிடவேண்டிஇருக்கும்.இது சிலருக்கு கடுப்பாக இருக்கலாம்.ஆனால் 6 சமூக வலைத்தளங்களை ஒரே இடத்தில் பார்வை இடுவதற்கும் நம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்வதற்கும் நமது Status-ஐ Update செய்து கொள்வதற்கும் உதவுகிறது LiveGo.Com.

  Thursday, April 26, 2012

  14 ப்ளாக்கருக்கு அழகான Drop Down Menu அமைக்க

  இந்த பதிவு ப்ளாக்கர்  Lable-ஐ இரண்டாக பிரிக்க-என்ற பதிவில் முனைவர் இரா குனசீலன் அவர்கள்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த பதிவை எழுதுகிறேன்.அவர் எனது மற்றொரு தளமான No1 Blogger Tricks-ல் உள்ள Drop Down Menu பற்றி கேட்டார்.இது வந்தேமாதரம் சசியின் Facebook Stylil Menubar அமைப்பது எப்படி என்ற பதிவில் உள்ளது தான்.அதைதான் இப்படி மாற்றிருக்கிறேன்.

  Monday, April 23, 2012

  12 கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 3]

  முந்தைய பகுதிகளை படிக்க பகுதி 1 பகுதி 2

  கேள்வி:
  இன்று வரை கூடன்குளம் அணு உலைக்கு 21000 கோடி செலவழித்தாக சொல்லப்படுகிறது.இவ்வளவு செலவு செய்தும் பயனில்லாது கிடப்பில் போடுவது சரியா?

  13 ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிக்க

  நாம் சில மாதங்களுக்குமுன்னதாக ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்க எனும் பதிவை பார்த்தோம்.இன்று  ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம். நாம் பல பதிவுகளை எழுதி அதற்கென ஒரு வகையையும்(Lable)வைத்திருப்போம்.அது நிறைய பதிவு எழுதினால் அதிகமான Lable வைக்கவேண்டி இருக்கும்.அதை இரண்டால் பிரித்தால்  பாதி அளவு குறையும்.Demo பார்க்க எனது தளத்தில் வைத்துள்ளேன்.இதை வைப்பது மிகவும் எளிது தான்.

  Thursday, April 19, 2012

  15 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 3] #நீட்சிகள்

  http://vairaisathish.blogspot.com/
  நாம் இனையத்தில் உலவுவதற்கே உலவி (Browsrer) தேவை.அவைகள் பல பயனுள்ள நீட்சிகளை வழங்கும்.அது Extension எனப்படும். இதை உங்கள் வலைத்தளத்துக்கு என ஒரு நீட்சி (Extension) தயாரிக்கலாம்.இதை செய்வது மிக எளிது தான்.இது உங்கள் தளத்தில் நீங்கள் பகிரும் செய்திகளை உடனுக்குடன் இந்த நீட்சி சேமித்து வாசகர்களுக்கு Highlight செய்து காட்டும்.

  Tuesday, April 17, 2012

  14 செர்னோபில் அணுஉலை

  அணுஉலை என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது செர்னோபில் தான்.இப்போது புகுஷிமா.சோவியத் யூனியனில் இருந்த உக்ரேனின் வடக்கே உள்ள செர்னோபில் நகரில் 1986 ஏப்ரல் 26-ந்தேதி அங்கிருந்த 4-வது அணு உலை வெடித்து சிதறியதஉடனே அந்த அணு உலை மூடப்பட்டது.ஆனால கதிரியக்கம் செர்னோபில்லின் சுற்றுப்பகுதி முழுவதும் பரவியது.காற்று வீசிய திசையிலமைந்திருந்த பெலாரஸ் நகர் பெருமளவு பாதிக்கப்பட்டது.

  Sunday, April 15, 2012

  14 அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க

  பதிவு எழுதி முடித்தவுடனேயே எதிர் Comment போடுரதக்கு சில பேர் வருவாங்க.அப்படி வந்தாலும் பரவால்லை.ஆனால் பெயரில்லாமல் பெயரில்லா,Anonymousஎன்ற பெயரில்  வருவாங்க.அதுதான் கடுப்பாக இருக்கும்.அவருக்கு ஒரு படமும் இருக்காது.எனவே அவருக்கு ஒரு படத்தை வைத்து அழகு பார்ப்போம்.கூடல்பாலா அண்ணே உங்க தளத்தில் தான் அனாமதேயர் நிறைய ஊடுருவுராங்க.சரி அனாமதேயருக்கு ஒரு படத்தை எப்படி வைக்கலாம்-ன்னு பார்ப்போம்.இதை வைப்பது மிகவும் எளிது.Demo பார்க்க இங்கே

  Saturday, April 14, 2012

  11 மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்க (Animation)(Blog Archive,Lable,Popular)

  நாம் நம் தளத்தில் நிறைய Gadjet-கள் வைத்திருப்போம்.அவைகள் நிறைய இருக்கும்.அவைகள் நம் பதிவை விட அதிகமாக இருக்கும்.அதை சுருக்கலாம் என்று பார்த்தால் சுருக்கமுடியாது.Gadjet-கள் அதிகமாக இருப்பதால் நம் வலைத்தளத்தின் அழகை கெடுக்கும்.இந்த Gadjet-பல தளங்களில் இருக்கும்.ஆனால் Animation ஆகாது.ஆனால் இது அப்படி இல்லை.நன்றாக Animation ஆகும்.Gatget-களை சுருக்கும்.இதை டெமொ பார்க்க எனது தளத்தில் வலது மூலையில் (Posts,Lable,Latest)வைத்திருக்கிறேன்.

  Friday, April 13, 2012

  19 50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

  வலைத்தளம் வைத்திருக்கும் அனைவருடைய மனதிலும் நமது தளத்துக்கு அதிக வாசகர்கள் வரவேண்டும் என்று.அதற்காக திரட்டிகளில் சமூக வலைத்தளங்களிலும் உங்கள் பதிவை இனைப்போம்.ஆனால் வலைத்தளத்துக்கு தேடுபொறி வழியாகவும் அதிகமாக வருவார்கள்.அதற்கு உங்கள் வலையை அவர்களின் தேடுபொறிக்கு கொடுத்தால் உங்களது வலையையும் பார்வையிட்டு கொடுக்கும்.இதனால் உங்களது வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.சரி 50 தேடுபொறிகளில் இனைப்பது எப்படி என்று பார்ம்போம்

  Tuesday, April 10, 2012

  5 கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 2]

  vairaisathish.blogspotcom
  கேள்வி:இவ்வளவு காலமும் போராடாமல் அணுஉலை செயல்பட போகும் தருணத்தில் போராட்டம் நடத்துவது நியாயமா? பகுதி 1-ஐ படிக்க
  காவலர்களின் அராஜகம்
                                 நான் நேற்று 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மற்றும் கல்கத்தாவில் நீண்ட அணு உலை எதிர்ப்பு பயணம் தொடங்கியது என்று கூறினேன்.

  Monday, April 9, 2012

  17 கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 1]

  கூடன்குளம் அணுமின் நிலையம் குறித்து சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன அவைகளை இங்கு பதிவிடுகிறேன்
  கேள்வி:இவ்வளவு காலமும் போராடாமல் அணுஉலை செயல்பட போகும் தருணத்தில் போராட்டம் நடத்துவது நியாயமா?

  Sunday, April 8, 2012

  15 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 2] #Mobile Themes

  உலகில் மொபைல்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.Mobile அழகாக இருப்பதற்கு Theme-கள் ஒரு காரணமாக கூறலாம்.அதனால் நாம் இனையத்தில் Theme-களை தேடி பார்த்து எடுப்போம்.சிலருக்கு அது பிடிக்காது.அதனால் நாமே நமக்கு தேவையான Theme-களை உருவாக்கினால் நல்லாஇருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் முடியாது.இப்போது அந்த குறையை தீர்த்து நமக்கு தேவையான Theme-களை நாமே தயாரிக்கும் வசதியை தருகிறது OwnSkin என்ற தளம் 

  Thursday, April 5, 2012

  11 Audio,Video மற்றூம் Picture File-களை ஒரே மென்பொருளில் Convert செய்ய

  நமது கணிணிகளில் பல விதமான Audio,Video மற்றும் Picture File-களை வைத்திருப்போம்.அவைகள் சில மென்பொருளில் Open ஆவதில்லை.அதை Open செய்ய வேண்டுமென்றால் அதை Convert செய்ய வேண்டும்.ஆனால் Audio Audio,Video மற்றும் Picture File-களை ஒரே மென்பொருளில் Convert செய்ய முடியாது.அப்படி ஒரே மென்பொருளில் செய்ய முடிந்தாலும் பணம் கேட்பார்கள்.ஆனால் இந்த மென்பொருள் இலவசம்.இதில் இன்னும் இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு

  Tuesday, April 3, 2012

  30 நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

  நாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியின்
  அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து  Google +,Twitter,Email Subscription Box  அகியவைகளும் தோன்றும்.

  Sunday, April 1, 2012

  14 அன்பு நண்பர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

  Blogger URL மாற்றத்தினால் எனது ப்ளாக்கில் இனைந்திருந்த 200-க்கும் மேலான நண்பர்களையும் 150-க்கும் மேலான E-MaiL சந்தாதாரர்களையும் இழந்தேன்.அதனால் என் வலையில் இனைந்தவர்கள் டாஸ்போர்டில் கடைசி இரண்டு பதிவுகள் உங்கள் டாஸ்போர்டுக்கு வந்திருக்காது.
  எனவே அதை சரிசெய்ய பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.எனவே இதை சரிசெய்யும் வகையில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளேன்.
  (முகவரியில் மாற்றமில்லை.பழைய முகவரியைதான் மாற்றி இருக்கிறேன்)


  புதிய தளத்தின் முகவரி :  http://vairaisathish.blogspot.com  (மாற்றமில்லை)


  அதனால் நண்பர்களே 
  எனது வலையில் இனைந்திருந்த நண்பர்கள் மற்றும் E-MaiL சந்தாதாரர்கள் இனைய விரும்பும் நண்பர்கள் மற்றும் E-MaiL சந்தாதாரர்கள் தயவு செய்து இன்னொரு முறை இனையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  Thursday, March 29, 2012

  34 ப்ளாக்கர் திரையை மூட வைப்பது எப்படி?

  எல்லாருக்கும் வணக்கம்.நலமா?

  நமது ப்ளாக்கை ஒருவர் திறந்து விட்டு அதை மூடாமல் தளத்தில் சில மணித்துளிகளுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் உங்கள் தளம் மூடப்பட்டுவிடும்.அதாவது கருப்பாக காட்சியளிக்கும்.இதை Energy Saving Mode என்பர்.மீண்டும் உங்கள் ப்ளாக்கில் சுட்டியை கொண்டு போனால் உங்கள் ப்ளாக் திறந்துவிடும்.
   

  FaceBook Followers

  Followers