Social Icons

 • Thursday, October 6, 2011

  86 பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

  நாம் பதிவு எழுதி அதை PUBLISH செய்து திரட்டிகளில் இனைப்பதற்கு முன் நாம் எழுதிய பதிவை சில திருட்டுபயலுவ களவாடிடுட்டு போயிரானுவ.களவாண்டதோட மட்டுமல்லாம தான் தான் எழுதின மாதிரியே ஒரு பந்தா வேற. இனி அந்த கவலை வேண்டாம்.ஓர் இலவச கண்காணிப்பு சேவை வந்துவிட்டது.

                               இந்த நல்ல சேவையை வழங்கும் தளம்             

                                                           http://id.tynt.com


  கீழே உள்ள DEMO தளத்திற்க்கு சென்று நீங்கள் ஏதாவது 2 வரிகளை Copy செய்து விட்டு எங்கு வேண்டுமானாலும் Paste செய்து பாருங்கள்.உங்களுக்கே புரியும்.  ஆனால் இப்படி செய்வதனால் வரும் Back Link-ஐ சில திருடர்கள் அழிக்கவும் கூடும்.சிலர் கவனக்குறைவால் இதை விட்டுவிடவும் வாய்ப்புள்ளது.

  தளத்தை உபயோகிக்கும் முறை:
  • இந்த தளத்தில் ஒரு கணக்கு தொடங்கி கொள்ளுங்கள்.
  • தொடங்கிய உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் ஒரு Mail அனுப்புவார்கள்.
  • அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கான Javascript நிரல் இருக்கும்
  அதை Copy செய்து வைத்து கொள்ளுங்கள்.

  Javascript நிரலை உங்கள் தளத்தில் நிறுவும் முறை:
  • Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
  • பிறகு பின்வரும் Code-ஐ தேடவும்.

                                         </body>

  • தேடிய Code-க்கு முன்னால் நீங்கள் Copy செய்து வைத்திருக்கும் HTML-நிரலை PASTE செய்யவும்.
  • SAVE TEMPLATE கொடுக்கவும் அவ்வளவு தான்
  இவ்வாறு செயவதனால் ஏற்படும் நண்மைகள்:


  1. உங்கள் பிளாகின் எந்த இடுகைகள் அதிகம் காபி செய்யபடுகின்றன என்பதை       கண்டறியலாம்
  
  2. காப்பி செய்தவர் எந்த தளத்தில் உங்கள் படைப்புகளை உபயோகித்து வருகிறார்  என்பதை கண்டறியலாம்
  
  3. காப்பி செய்த தளத்தில் / மெயிலில் / சாட்டில் இருந்து Backlink மூலம் உங்கள்    தளத்துக்கு டிராபிக் பெற வாய்ப்புள்ளது
  
  4. அதிகம் காப்பி செய்யப்படும் பதிவுகளை அறிவதன் மூலம், பார்வையாளர்கள்   அதிகம் விரும்புவதை நம்மால் கணிக்க முடியும். இது அது போன்ற இடுகைகளை   மேலும் இட்டு தளத்தை முன்னேற்ற பாதையில் மேம்படுத்த முடியும்.
  
  5. இப்படி கிடைக்கும் Backlink மூலம் தேடுபொறிகளில் (Search Engine) உங்கள் தளம் நல்ல ரேங்க் பெற்று தேடல்களில் முன்னணியில் , முகப்பு பக்கத்தில் வர முடியும்.


  UPDATE:
  மண்ணிக்கவும் நண்பர்களே பதிவில் நான் டெமொ தளத்திற்கு லிங்க் கொடுக்கவில்லை என்று இப்போது தான் பார்த்தேன்.இப்போது அதற்கான LINK-ஐ இணைத்துவிட்டேன்.
  டிஸ்கி:நான் இதை ஏன் வைக்க வில்லை என்றால் நான் ப்ளாக் பற்றி எழுதுகிறேன்.எப்படியும் Copy செய்ய வேண்டி இருக்கும்.இதனால் வரும் Back Link-னால் உங்களுக்கு சிரமமாக இருக்கும்.அதற்காக தான் வைக்கவில்லை

  Share
  எனது பதிவு பிடித்திருக்கிறதா?

  புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

  பின்தொடர

  86 comments:

  1. உபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி!

   ReplyDelete
  2. உபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி!

   ReplyDelete
  3. நல்ல விஷயம்தான்.. நன்றி பகிர்வுக்கு.

   ReplyDelete
  4. தமிழ்மனத்துல இணைச்சாலும் Submit to tamilmanam என்றே வருகிறது.ஏன் என்று தெரியுமா

   ReplyDelete
  5. www.copyscape.com வலை தளத்துக்கும் நீங்க சொல்வதற்கும் என்ன வித்தியாசம் என்று கூற முடியுமா?

   ReplyDelete
  6. பயனுள்ள பதிவு
   மிகத் தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம்
   பதிவிட்டமைக்கு நன்றி

   ReplyDelete
  7. @suryajeeva

   நண்பரே நீங்கள் சொன்ன தளத்தை பார்வையிட்டேன்

   அதில் உங்கள் பதிவு எங்கெல்லாம் Copy அடிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிறது.

   இது உங்கள் வலையில் யாராவது Copy பண்ணினால் அது Reed more Option கொண்டு வரும்

   உதாரனத்துக்கு

   இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.

   Read more: http://sathishdemo.blogspot.com/#ixzz1a1cp5aYV

   இப்படி வரும் நண்பரே.முயறி செய்து பாருங்கள்.

   அல்லது நான் சொன்ன டெமொ சைட்டில் சென்று ஒரு 3 வரிகளை Copy பண்ணிட்டு ஒரு Notepad-ல் Paste செய்து பாருங்கள்

   ReplyDelete
  8. நண்பரே நீங்கள் சொன்ன தளத்தை பார்வையிட்டேன்

   அதில் உங்கள் பதிவு எங்கெல்லாம் Copy அடிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிறது.

   இது உங்கள் வலையில் யாராவது Copy பண்ணினால் அது Reed more Option கொண்டு வரும்

   உதாரனத்துக்கு

   இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.

   Read more: http://sathishdemo.blogspot.com/#ixzz1a1cp5aYV

   இப்படி வரும் நண்பரே.முயற்சி செய்து பாருங்கள்.

   அல்லது நான் சொன்ன டெமொ சைட்டில் சென்று ஒரு 3 வரிகளை Copy பண்ணிட்டு ஒரு Notepad-ல் Paste செய்து பாருங்கள்

   ReplyDelete
  9. பயனுள்ள பதிவு நன்பா...தங்கள் பணி தொடரட்டும்...

   ReplyDelete
  10. அன்புள்ள சதிஷ்,

   இன்றுதான் முதன்முதலில் உங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன்... மிகவும் பயனுள்ள தகவல் நிறைந்த வலைத்தளமாக இருக்கிறது. மேலும் பயனுள்ள தகவல்களை எங்களுக்கு அளித்திட வேண்டுகிறேன்...

   மிக்க நன்றி சதிஷ்...

   வாழ்த்துகள்.

   ReplyDelete
  11. உபயோகமான பதிவு தான் நண்பரே ,நன்றி பகிர்வுக்கு

   ReplyDelete
  12. இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தது நண்பா.

   ReplyDelete
  13. மிக்க நன்றி மக்கா....!!!

   ReplyDelete
  14. தமிழ்மணம் என்னாச்சு????

   ReplyDelete
  15. இது பழசுதான்..இருந்தாலும் பலன் தரக்கூடியதுதான்

   ReplyDelete
  16. நல்ல பதிவு நண்பா... ரொம்ப பிரயோசனமான ஒரு பதிவு.. ஆனாலும், நம்ம பதிவ யாரும் காபி பண்ண போறதில்ல.

   ReplyDelete
  17. பதிவர்கள் அனைவருக்குமே பயன்படும் தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி

   ReplyDelete
  18. மிகவும் பயனுள்ள தகவல் நண்பா, திருடர்களை கட்டுப்படுத்த மேலும் ஒரு புது வழி, அவனுங்க என்ன பண்ணாலும் நாமளும் விடக்கூடாது நிண்டு விளையாடுவோம் வாங்க...

   ReplyDelete
  19. பயனுள்ள பதிவு நண்பரே! thanks

   ReplyDelete
  20. நல்ல அருமையான தகவல்... நண்பா...

   வாழ்த்துகள்.... தொடருங்கள்....

   ReplyDelete
  21. மண்ணிக்கவும் நண்பர்களே நான் டெமொ தளத்திற்கு லிங்க் கொடுக்கவில்லை என்று இப்போது தான் பார்த்தேன்.இப்போ அதற்க்கான LINK-ஐ இணைத்துவிட்டேன்

   ReplyDelete
  22. @வே.நடனசபாபதி

   உபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி!

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   ReplyDelete
  23. @Dr. Butti Paul

   நல்ல விஷயம்தான்.. நன்றி பகிர்வுக்கு.

   நன்றி Dr. Butti Paul

   ReplyDelete
  24. @Ramani

   பயனுள்ள பதிவு
   மிகத் தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம்
   பதிவிட்டமைக்கு நன்றி

   கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

   ReplyDelete
  25. @விஜயன்

   பயனுள்ள பதிவு நன்பா...தங்கள் பணி தொடரட்டும்...


   நன்றி நண்பா.

   ReplyDelete
  26. @Thanjai Vasan (தஞ்சை.வாசன்)

   அன்புள்ள சதிஷ்,

   இன்றுதான் முதன்முதலில் உங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன்... மிகவும் பயனுள்ள தகவல் நிறைந்த வலைத்தளமாக இருக்கிறது. மேலும் பயனுள்ள தகவல்களை எங்களுக்கு அளித்திட வேண்டுகிறேன்...

   மிக்க நன்றி சதிஷ்...

   வாழ்த்துகள்.//   இனி தினமும் வாருங்கள் உங்களுக்கென புது புது விஷயங்களை சொல்கிறேன்

   ReplyDelete
  27. @M.R


   உபயோகமான பதிவு தான் நண்பரே ,நன்றி பகிர்வுக்கு

   நன்றி வருகைக்கு

   ReplyDelete
  28. @MANO நாஞ்சில் மனோ

   மிக்க நன்றி மக்கா....!!!

   நன்றி நண்பா

   ReplyDelete
  29. @’’சோதிடம்’’ சதீஷ்குமார்

   இது பழசுதான்..இருந்தாலும் பலன் தரக்கூடியதுதான்

   உங்களுக்கு பழசு எனக்கு புதுசு

   ReplyDelete
  30. @Mohamed Faaique

   நல்ல பதிவு நண்பா... ரொம்ப பிரயோசனமான ஒரு பதிவு.. ஆனாலும், நம்ம பதிவ யாரும் காபி பண்ண போறதில்ல.

   நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   ReplyDelete
  31. @Lakshmi

   பதிவர்கள் அனைவருக்குமே பயன்படும் தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா

   ReplyDelete
  32. @Heart Rider

   மிகவும் பயனுள்ள தகவல் நண்பா, திருடர்களை கட்டுப்படுத்த மேலும் ஒரு புது வழி, அவனுங்க என்ன பண்ணாலும் நாமளும் விடக்கூடாது நிண்டு விளையாடுவோம் வாங்க...


   ஆமா நாமலும் யாருன்னு அவுங்களுக்கு காட்டனுமுல்லா

   ReplyDelete
  33. @shanmugavel

   பயனுள்ள பதிவு நண்பரே! thanks

   நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

   ReplyDelete
  34. @ராஜா MVS

   நல்ல அருமையான தகவல்... நண்பா...

   வாழ்த்துகள்.... தொடருங்கள்....

   நன்றி நண்பா வருகைக்கும் கருத்துரைக்கும்

   ReplyDelete
  35. மிகவும் பயனுள்ள தகவல் சதிஷ். 'எங்களை' எல்லாம் யார் காபி அடிக்கப் போறாங்க...!

   ReplyDelete
  36. @ஸ்ரீராம்.

   மிகவும் பயனுள்ள தகவல் சதிஷ். 'எங்களை' எல்லாம் யார் காபி அடிக்கப் போறாங்க...!

   காபி அடிக்க மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியுமா நண்பரே

   ReplyDelete
  37. யாரோ ஒண்ணு இரண்டு பேர் பொழைப்பிலே மண்ணை அள்ளி போட்டு விட்டர்கள் நண்பா ... ஹ.. ஹா . நல்ல பதிவு . எனக்கு இது புதிய விஷயம் தான். முயற்சி செய்து பார்க்கிறேன்

   ReplyDelete
  38. உபயோகமான பதிவு நண்பரே

   ReplyDelete
  39. உபயோகமான பதிவு தான் நண்பரே...நன்றி பகிர்வுக்கு...

   ReplyDelete
  40. நல்ல உபயோகமான தகவலை சொல்லிட்டீங்க நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி

   ReplyDelete
  41. பயனுள்ள நல்ல தகவல் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........

   ReplyDelete
  42. ஒரு சந்தேகம் நண்பா?
   பேக் லிங்கை அழித்து விட்டால் காப்பி பண்ணுபவர்களை ட்ராக் செய்ய முடியாதா?

   ReplyDelete
  43. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

   ReplyDelete
  44. காப்பி பேஸ்ட் பசங்களுக்கு ஆப்பு வைக்கின்ற பயனுள்ள பதிவு பாஸ்.

   ReplyDelete
  45. நல்ல பதிவு தமிழ் 10 ல ஓட்டும் போட்டாச்சு ஆனா எனக்கு ஒன்னு புரிய மாட்டேங்குது , நான் உங்க டெமோ சைட் போனா நீங்க சொன்ன மாதிரி ஒண்ணுமே தெரியலே

   ReplyDelete
  46. அட சதீஷ்... பயனுள்ள பகிர்வுப்பா...

   தெரிஞ்சுக்கவும் முடிஞ்சுது...

   அன்பு நன்றிகள் சதீஷ்....

   ReplyDelete
  47. மிகவும் அவசியமான தகவல் நண்பா! நானும் இதனைப் பின்பற்றுகிறேன்! பகிர்வுக்கு நன்றி!

   ReplyDelete
  48. அருமையான விஷயம் நன்றி மாப்ள...நானும் முயற்சித்திருக்கிறேன்!

   ReplyDelete
  49. @kobiraj

   உபயோகமான பதிவு நண்பரே

   நன்றி நண்பரே

   ReplyDelete
  50. @ரெவெரி

   உபயோகமான பதிவு தான் நண்பரே...நன்றி பகிர்வுக்கு...

   நன்றி

   ReplyDelete
  51. @மாய உலகம்

   நல்ல உபயோகமான தகவலை சொல்லிட்டீங்க நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி///


   மிக்க நன்றி

   ReplyDelete
  52. @அம்பாளடியாள்

   பயனுள்ள நல்ல தகவல் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........


   மிக்க நன்றி

   ReplyDelete
  53. @இராஜராஜேஸ்வரி

   பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.///\

   நன்றி

   ReplyDelete
  54. @நிரூபன்


   காப்பி பேஸ்ட் பசங்களுக்கு ஆப்பு வைக்கின்ற பயனுள்ள பதிவு பாஸ்.//

   ஆம் நண்பா
   நன்றி

   ReplyDelete
  55. @சீனுவாசன்.கு

   நன்றி நண்பா!


   நன்றி நண்பரே வருகைக்கு

   ReplyDelete
  56. @மஞ்சுபாஷிணி

   அட சதீஷ்... பயனுள்ள பகிர்வுப்பா...

   தெரிஞ்சுக்கவும் முடிஞ்சுது...

   அன்பு நன்றிகள் சதீஷ்....


   நன்றி.......

   ReplyDelete
  57. @Powder Star - Dr. ஐடியாமணி

   மிகவும் அவசியமான தகவல் நண்பா! நானும் இதனைப் பின்பற்றுகிறேன்! பகிர்வுக்கு நன்றி!

   பின்பற்றுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

   ReplyDelete
  58. @விக்கியுலகம்

   அருமையான விஷயம் நன்றி மாப்ள...நானும் முயற்சித்திருக்கிறேன்!

   சரி நண்பா

   ReplyDelete
  59. @கோகுல்

   ஒரு சந்தேகம் நண்பா?
   பேக் லிங்கை அழித்து விட்டால் காப்பி பண்ணுபவர்களை ட்ராக் செய்ய முடியாதா?///

   செய்யலாம் நண்பா.பதிவு Copy அடிக்கப் பட்டால் உங்களுக்கு அவர்கள் மின்னஞ்சல் அனுப்புவார்கள்

   ReplyDelete
  60. @அப்பாவி தமிழன்

   நல்ல பதிவு தமிழ் 10 ல ஓட்டும் போட்டாச்சு ஆனா எனக்கு ஒன்னு புரிய மாட்டேங்குது , நான் உங்க டெமோ சைட் போனா நீங்க சொன்ன மாதிரி ஒண்ணுமே தெரியலே/////


   தெரியும் நண்பா இன்னொரு முறை முயற்சி செய்து பாருங்கள்

   ReplyDelete
  61. உபயோகமான உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ...என்னுடைய பதிவு 50 ...http://pesalamblogalam.blogspot.com/2011/09/50.html ஐ வந்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன் ...

   ReplyDelete
  62. நல்ல பயனுள்ள தகவல். நன்றி சதீஷ்.

   ReplyDelete
  63. பதிவர்களிற்குரிய நல்ல பிரயோசனமான விடயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி நண்பா.

   ReplyDelete
  64. @ananthu

   உபயோகமான உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ...என்னுடைய பதிவு 50 ...http://pesalamblogalam.blogspot.com/2011/09/50.html ஐ வந்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன் ...

   வந்து பார்த்துவிட்டேன் நண்பா

   நன்றி நண்பா வருகைக்கும்.எனக்கு உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு

   ReplyDelete
  65. @அம்பலத்தார்

   பதிவர்களிற்குரிய நல்ல பிரயோசனமான விடயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி நண்பா.

   மிக்க நன்றி

   ReplyDelete
  66. இதனை Article Directories தளங்களில் பார்த்திருக்கிறேன். தற்போது தான் அதனை செய்யும் முறையை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!

   ReplyDelete
  67. @முனைவர்.இரா.குணசீலன்

   பயனுள்ள தகவல் சதீஷ்..

   நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

   ReplyDelete
  68. @Abdul Basith

   இதனை Article Directories தளங்களில் பார்த்திருக்கிறேன். தற்போது தான் அதனை செய்யும் முறையை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!

   நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

   ReplyDelete
  69. http://www.histats.com/ இல் தரப்பட்ட ரூலை பயன்படுத்தி அழகான ஒரு பதிவை தந்துள்ளீர்கள்.

   ReplyDelete
  70. மிக நல்ல உபயோகமான பதிவு.

   ReplyDelete
  71. கண்ணியாகுமரி மக்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்தனர்

   ReplyDelete
  72. அருமையான பதிவு.

   ReplyDelete
  73. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
   http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

   வாழ்த்துக்கள்

   ReplyDelete
  74. இது உங்கள் கருத்துப்பெட்டியை அழகாக மாற்றும்..எனது தளத்தில் உள்ளது போல

   ReplyDelete
   Replies
   1. என்ன நண்பரே! என் வினாவையும் காணோம். விடையும் தெரியவில்லை. திருடியவர் எந்த blogல் போட்டிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் வழி என்ன? அருள்கூர்ந்து சொல்லவும்.
    ஞானவெட்டியான்

    Delete
  75. நண்பரே!
   நல்ல முயற்சி. பலன் கிடைத்துள்ளது. ஆனால் பதிவுகளை யார் காப்பி அடித்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் வழி என்ன என சொல்லவில்லையே! அருள்கூர்ந்து சொல்லித் தாருங்கள். திருட்டு அதிகம் ஆகிவிட்டது.

   ReplyDelete

   

  FaceBook Followers

  Followers