நான் சில நாட்களுக்கு வலைப்பக்கம் வரமுடியாது.ஏனென்றால் நான் படிப்பது 12-ம் வகுப்பு.நான் இதுவரை காலாண்டு விடுமுறையினாலும் போராட்டத்தினாலும் வீட்டில் இருந்தேன்.ஆனால் இன்று போராட்டக்குழு பள்ளிக்கு செல்லுங்கள் என்றதால் நான் நாளை முதல் பள்ளிக்கு செல்லும் காரணத்தால் என்னால் வலைப்பக்கம் வரமுடியாது.எனது கணிணியையும் Pack பண்ணி வைத்திடுவேன்
ஆனால் 2 நாள்களுக்கு ஒரு பதிவு என்ற வீதம் 10
பதிவுகளை Sheduled-ல் வைத்திருக்கிறேன்.நண்பர்கள் யாராவது நான் Sheduled-ல் வைத்திருக்கும் பதிவுகளை உலவில் மட்டும் இனைத்துவிடுங்கள்.
என்னுடைய சில பயனுள்ள பதிவுகளை புதுப்பித்து இருக்கிறேன்.
மேலும் எனது சினிமா செய்திகள் அனைத்தும் தினகரன் வலையில் இருந்து Copy/Paste செய்யப்பட்டவை அதை நீக்கிவிட்டேன்
என்னால் முடிந்தால் Browsing Centre வந்தாவது உங்களை உங்கள் பதிவுகளின் வாயிலாக சந்திப்பேன்.முடிந்த அளவு MOBILE-ல் பின்னூட்டம் அளிப்பேன்.
மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையுடன்
ஆனால் 2 நாள்களுக்கு ஒரு பதிவு என்ற வீதம் 10
பதிவுகளை Sheduled-ல் வைத்திருக்கிறேன்.நண்பர்கள் யாராவது நான் Sheduled-ல் வைத்திருக்கும் பதிவுகளை உலவில் மட்டும் இனைத்துவிடுங்கள்.
என்னுடைய சில பயனுள்ள பதிவுகளை புதுப்பித்து இருக்கிறேன்.
மேலும் எனது சினிமா செய்திகள் அனைத்தும் தினகரன் வலையில் இருந்து Copy/Paste செய்யப்பட்டவை அதை நீக்கிவிட்டேன்
என்னால் முடிந்தால் Browsing Centre வந்தாவது உங்களை உங்கள் பதிவுகளின் வாயிலாக சந்திப்பேன்.முடிந்த அளவு MOBILE-ல் பின்னூட்டம் அளிப்பேன்.
மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையுடன்
Share | Tweet |
|
நண்பரே..தாங்கள் நல்லபடியாக தேர்வெழுதி தேர்விலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றி மகுடத்துடன் திரும்புங்கள்
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
தமிழ் பேரண்ட்ஸ்
படிப்புதான் முக்கியம்.அதைக் கவனியுங்க சதீஷ்,நன்றாகப் படித்துச் சிறப்பாகத் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவலையுலகில் தாங்கள் முத்திரை பதித்ததுபோல்,
ReplyDeleteகல்வியிலும், வாழ்விலும் வெற்றி பெற என் வாழ்த்துகள்... நண்பா...
முக்கியமான் தருணத்தில் உள்ளீர்கள். நன்கு கற்று தேற வாழ்த்துகள்
ReplyDelete12ம் வகுப்பு படிக்கும் சிறுவனா நீங்க....
ReplyDeleteநம்பவே முடியல... நல்லவேள போட்டோவ போட்டீங்க
எக்ஸாம் முடிந்த பிறகு கமெண்ட் போட்டால் கூட சந்தோஷமே சகோ.... வாழ்க்கையில் எவைஎவை நமக்கு கை கொடுக்குமோ அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மேன்மேலும் நாம் வளர்வோம்.....
வாழ்த்துக்கள்
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி .பன்னிரெண்டாம் வகுப்பு என்பது எல்லா மாணவர்களின் வாழ்விலும் முக்கியமான காலகட்டம் .
ReplyDeleteஎக்சாம் எல்லாம் முடிந்தபின் திரும்பி வாங்க .நன்றாக படிங்க. மீண்டும் வாழ்த்துக்கள் .
படிப்பு ரொம்ப முக்கியம்... பதிவுலகை கொஞ்ச நாட்கள் மற... தம்பி... உன் வாழ்வின் முக்கியமான தருணம் இது.
ReplyDeleteசின்ன வயசில் இவ்வளவு செய்யுறதே பெரிய விஷயம் தம்பி...படிப்பையும் பார்த்து இதையும் ஆறுதலாக பாருங்கள்!
ReplyDeleteயோவ் என்னய்யா சொல்ற, நீ பெரிய ஆபீசர்னு நினைச்சு கிட்டு இருந்தேன்... முதல்ல போய் படிப்பா, பிளஸ் டூ நா அவன் அவன் பினாத்திக் கிட்டு இருப்பான் நீ என்னடான்னா பதிவு எழுதிகிட்டு இருக்க.. படி தம்பி... தேர்வு எழுதிட்டு வா... நல்ல திறமை இருக்கு, நல்லா வருவ..
ReplyDeletegreat bro..write ur exam well. all the very best. May god bless u with good health. we will share ur post in thirattis.
ReplyDeleteபடிப்பு அவசியம் அதற்கு முதலில் முக்கியதுவம் கொடுங்கள் சகோ!.. ஓய்வு நேரங்களில் மறக்காமல் வலைப்பக்கம் வந்து செல்லுங்கள்.. உங்கள் வரவிற்காக காத்திருப்போம்... படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் !
ReplyDeleteவைரை சதிஷ், பள்ளி மாணவரா... மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லா படிச்சு வாழ்க்கையில் முன்னுக்கு வர வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteபள்ளி மாணவரா?ஆச்சரியப்படுத்திட்டீங்க,நல்லா படிங்க,இரண்டு துறையிலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDelete+2 மாணவரா வியப்பாய் இருக்கிறது அன்பரே புகைப்படம் சிறியதாய் இருந்ததால் இதுவரை தெரியவில்லை .படிப்பில் கவனம் செலுத்துங்கள் பதிவு பிறகு இடலாம்
ReplyDeleteகணினி பற்றிய உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகுந்த
ReplyDeleteஉபயோகம் அளிப்பவை.
முதலில் நன்றாக படித்து தேர்வுக்கு தயாராகுங்கள்.
நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் இருப்போம்.
நல்ல படியாக போய்ட்டு வாங்க பாஸ்
ReplyDeleteஉங்கள் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சிறுவராக இருந்தபோது எடுத்த படம் என்ரு நினைத்திருந்தேன். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteசென்று வருக -தேர்வில்
ReplyDeleteவென்று வருக
புலவர் சா இராமாநுசம்
படிப்புத்தான் முக்கியம்..
ReplyDeleteபதிவுலகம் எப்போதுமே இருக்கும். முதலில் படிப்பை கவனியுங்கள்
இந்த வயதில் இந்த அளவு கணினி அறிவு பாராட்டப் பட வேண்டியது. உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நன்றாகப் படித்து நல்லதொரு நிலையை அடைய வாழ்த்துகள். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
ReplyDeleteபடிப்பில் கவனம் செலுத்துங்கள் தம்பி...அது மட்டும் தான் சோறு போடும்...பதிவுகளை பொழுதுபோக்காக நினைத்துக்கொள்ளுங்கள்...
ReplyDeleteGood Luck...
ReplyDeleteஅட சின்னப் பையனா நம்ம சதீஷ்,
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்.
பள்ளிப் படிப்பில் சிறப்பிடம் பெறுவதற்கு வாழ்த்துக்கள்
அடங்கொய்யால.. நீ ப்ரொபைல் ப்ளஸ் டூ பையன் சொல்லவே இல்லியே..!ரைட்டு.. நான் சொல்றேன்.. இப்போதைக்கு இந்த ப்ளாக்கை மூட்டை கட்டிவச்சுட்டு.. படிப்பப் பாருமய்யா..!! பிளாக் 60 வயசுல கூட எழுதலாம். ப்ளஸ் டூ இந்த வருஷம் விட்டா அம்புட்டுதான்..!! நல்லாப் படிக்கிற பையன் மாதிரி தெரியற.. படி..படி.. படி..!! இன்னா நான் சொல்றது புரியறதா?
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteசதீஷ் படிப்பைகவனிங்க முதல்ல. பின்னாளில் அதுதான் உதவும். ஆல்த பெஸ்ட்.
ReplyDelete