நம் பதிவுகள் பிடித்திருந்தால் நம் பதிவுகளை படிக்கிறவர்கள் இதை நாம் மின்னஞ்சலில் படித்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து Email Subscription Box-ஐ Sidebar-ல் வைத்திருப்போம்.ஆனால் அதை தேடி கண்டுபிடித்து எவரும் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுவதில்லை.ஆனால் பதிவுகளின் முடிவில் வைத்தால் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுபவரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.
செய்முறை:
மாற்ற வேண்டியவை:
நன்றி:My Blogger Tricks
செய்முறை:
- முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
- "Expand Widget Templates" என்பதில் டிக் செய்யவும்.
பின்வரும் Code-ஐ தேடவும்
<data:post.body/>
அதற்கு கீழே பிவரும் Code-ஐ Paste செய்யவும்
<style>
#mbt-sub-box{background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#333), to(#1a2638));;border:1px
solid #1A2638;border-radius:10px; margin-bottom:10px;padding:10px;text-align:center;background: -moz-linear-gradient(top, #333, #1a2638)}
#mbt-sub-box h1{margin-top:5px; color:#FFF;font-family:georgia;font-size:25px;margin-bottom:5px;padding:0;text-shadow:0 2px 3px #000;line-height:35px}
#mbt-sub-box input{background: -moz-linear-gradient(center top , #FFFFFF, #EFEFEF) repeat scroll 0 0 transparent;border:medium none;border-radius:10px 10px 10px 10px;font-size:14px;padding:10px;text-shadow:1px 1px 0 #FFF;width:280px; color:#666; font-family:georgia; margin-bottom:5px;}
#mbt-sub-box .submit{background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#369a18), to(#205f0d));background: -moz-linear-gradient(center top , #369A18, #205F0D) repeat scroll 0 0 transparent;color:#FFF;cursor:pointer;font-weight:bold;margin-left:20px;text-shadow:0 1px 2px #000;width:120px; font-family:georgia; margin-left:5px;}
#mbt-sub-box .submit:hover{background: -moz-linear-gradient(center top , #46B725, #205F0D) repeat scroll 0 0 transparent}
#mbt-sub-box .submit:active{background: -moz-linear-gradient(center top , #46B725, #205F0D) repeat scroll 0 0 transparent}
</style><b:if cond='data:blog.pageType == "item"'>
<div id='mbt-sub-box'><h1>பதிவுகளை மின்னஞ்சலில் பெற</h1><form action='http://feedburner.google.com/fb/a/mailverify' method='post' onsubmit='window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vairaisathish', 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true' target='popupwindow'><center> <input name='email' onblur='if (this.value == "") {this.value = "Enter Your Email Address...";}' onfocus='if (this.value == "Enter Your Email Address...") {this.value = ""}' size='30' type='text' value='Enter Your Email Address...'/> <input name='uri' type='hidden' value='vairaisathish'/> <input name='loc' type='hidden' value='en_US'/> <input class='submit' type='submit' value='Subscribe'/></center></form></div>
</b:if>
மாற்ற வேண்டியவை:
- சிவப்பு நிறத்தில் உள்ளவற்றை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்.என்பதில்
- நீல நிறத்தில் இருப்பது உங்களுடைய Feed Burner முகவரி
- Feed Burner Account இல்லாதவர்கள் இந்த லிங்கில் சென்று ஒரு அக்கவுண்டை ஏற்படுத்தி கொள்ளவும்.
- Feed Burner Account வைத்திருப்பவர்கள் உங்கள் FEED-ஐ தேர்ந்தெடுத்து உள்நுழையுங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தில் Edit Feed Details… என்பதை தேர்வு செய்யவும்
இப்போது வரும் பகுதியில் Feed Address: என்பதில் உள்ள Text Box-ல் எழுதி இருப்பதை மட்டும் Copy செய்து மேலே உள்ள Code-ல் “vairaisathish” என்பதற்கு பதிலாக Paste செய்யுங்கள்.
புரியவில்லையா கீழே உள்ள படத்தை பார்க்கவும்
எந்த சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கவும் Mobile-லில் இருந்தே பின்னூட்டம் அளிக்க முயல்கிறேன்.
அவசர அவசரமாக எழுதியது.தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.நன்றி:My Blogger Tricks
Share | Tweet |
|
thank u
ReplyDeletetamil10 இணைக்க முடியவில்லை... மற்றவை அனைத்தும் இணைத்து விட்டேன்...
ReplyDeleteதேங்க்ஸ் பாஸ் ........
ReplyDeleteஅசத்தல்...
ReplyDeleteபயன்படு தகவல்...
வாழ்த்துக்கள் சதீஷ்...
ஓகே....
ReplyDeleteதமிழ்10ல் இணைத்து விட்டேன்... நண்பா...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeletethanks for all
ReplyDeleteThank you for sharing.
ReplyDeleteஅருமை தகவல் நண்பரே
ReplyDeleteபயன்மிக்க தகவல் நண்பா!
ReplyDeleteஅருமையான தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteநல்ல தகவல் அருமை நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteபோட்டோவில் தமிழ் பாண்ட்ஸ் எப்படி கொண்டுவருவது நண்பா இந்த கூகுள் முலம் டைப் செய்யும் பாண்ட் போட்டோவில் வரவைக்க யோசனை வேண்டும் நண்பரே
ReplyDelete@காட்டு பூச்சி
ReplyDeletesorry for mobile comment
editing software use panni
fonts-kalai photo-vil varavaikkalam.
பயனுள்ள பகிர்வு.
ReplyDeleteனா என்ன எங்க டவுன்லோட் பண்ணலாம் நண்பா
ReplyDelete@வைரை சதிஷ்
ReplyDeleteAdobe Photoshop irukka naNpare
இனிய காலை வணக்கம் தல,
ReplyDeleteமின்னஞ்சல் மூலம் பதிவுகளை அனுப்புவோருக்கேற்ற அருமையான பதிவு.
பயனுள்ள தனவல். நன்றி
ReplyDeletethanks for all Friends
ReplyDeleteஇருக்கு நண்பரே ஆனால் கூகுளில் டைப் செய்து போட்டோ ஷாப்பில் பேஸ்ட் செய்தால் வருவதில்லை போட்டோ ஷாப்பில் பான்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா அது எப்படி?
ReplyDeletekukulil enge type seyvirkal nanbare
ReplyDeleteungkal mail id kodungkal virivaka vilakkukiren
போட்டோஷாப் யுனிகோட் சப்போர்ட் செய்யாததால் அதில் கூகிள் மென்பொருள் மூலம் தட்டச்சு செய்த எழுத்துக்களை உபயோகிக்க இயலாது. அப்படியே உபயோகித்தாலும் அவை ஒரே ஸ்டைலில் தான் இருக்கும். எல்லா ஃபாண்ட்களும் சப்போர்ட் செய்யாது..
ReplyDeleteபயனுள்ள பதிவு நன்றி நண்பா