உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு- இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
- இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டி
Share | Tweet |
|
உபயோக படுத்தி பாக்குறேன் நன்றிங்க மாப்ள!
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் இரண்டு
ReplyDeletegood one friend...:)
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பா!
ReplyDeleteஅவசியமான மென்பொருள்... நன்றி நண்பா
ReplyDeleteட்ரை பண்ணி பாக்கிறேன், பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteவணக்கம் பாஸ் மிகவும் பிரயோசனமான ஒரு தகவலை தந்துருக்கீங்க நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல்....நன்றி சதீஷ்...!!!
ReplyDeleteபயனுள்ள தகவல். முகப்பு டிசைன் அழகாக இருக்கிறது..
ReplyDeleteபயனுள்ள தகவல் .
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
அருமை நண்பா...
ReplyDeleteபயனுள்ள தகவல்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
உண்மையில் உபயோகமான பகிர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteமுயன்று பார்கிறேன்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மிகவும் பயனுள்ள பதிவு ,,, நன்றி
ReplyDeleteஇன்று என் வலையில் ...
ReplyDeleteஇந்த மாத SUPER BLOGGER விருது
ஸ்பீட் கூடிருமா? யூஸ் செய்து பாக்கறேன்
ReplyDeleteசெய்து பார்த்து விடலாம்.
ReplyDeleteசூப்பர் தகவல் பாஸ்
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteமென்பொருள் பகிர்வுக்கு நன்றி நண்பா...
ReplyDeleteநன்றி. பயனுள்ள விடயம்.
ReplyDeleteசுரேஷ்,
ReplyDeleteஇதை நீங்க பயன்படுத்திருக்கீங்களா?
உண்மையாகவே நன்றாக உள்ளதா?
ஏனென்றால் நான் பார்த்த மட்டில் இது பற்றிய \மற்றவர்கள் கருத்து அவ்வளவு நன்றாக இல்லை.
தவறான மென்பொருள் நம் கணினியை அழித்துவிடும் எச்சரிக்கை!
@Ganpat
ReplyDeleteசுரேஷ்,
இதை நீங்க பயன்படுத்திருக்கீங்களா?
உண்மையாகவே நன்றாக உள்ளதா?
ஏனென்றால் நான் பார்த்த மட்டில் இது பற்றிய \மற்றவர்கள் கருத்து அவ்வளவு நன்றாக இல்லை.
தவறான மென்பொருள் நம் கணினியை அழித்துவிடும் எச்சரிக்கை!//
என் பெயர் சுரேஷ் அல்ல சதிஷ்
இல்லை நண்பரே நான் இதை பயன்படுத்திகொண்டுதான் இருக்கிறேன்.இதனால் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லை
கணினி ஸ்லோ என்று மல்லுக்கட்டுவோருக்கு ஏற்ற காத்திரமான பதிவு பாஸ்.
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDelete