தெரியாதவர்களுக்காக இந்த பதிவு.நாம் நம் வலைப்பூவில் பல பதிவுகளை போடுகிறோம்.சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அனிமேஷன் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.இந்த Back to Top பட்டன் Animation ஆகி மேலே செல்லும்.என்னுடைய தளத்தில் இருப்பது போல.
Back to Top பட்டனை எப்படி வைப்பது என்று பார்ப்போம்:
1.முதலில் Blogger Dashboard>>Design பக்கத்திற்கு செல்லவும்.
2.Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு Window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
3.பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Back To Top அல்லது அதை காலியாக விட்டு விடவும்
3.பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Back To Top அல்லது அதை காலியாக விட்டு விடவும்
4.Content என்ற இடத்தில் பின்வரும் HTML Code-ஐ paste செய்யவும்.
HTML CODE:
<script type="text/javascript" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js"></script>
<script type="text/javascript" >
/***********************************************
* Scroll To Top Control script- © Dynamic Drive DHTML code library (www.dynamicdrive.com)
* Modified by www.MyBloggerTricks.com
* This notice MUST stay intact for legal use
* Visit Project Page at http://www.dynamicdrive.com for full source code
***********************************************/
var scrolltotop={
//startline: Integer. Number of pixels from top of doc scrollbar is scrolled before showing control
//scrollto: Keyword (Integer, or "Scroll_to_Element_ID"). How far to scroll document up when control is clicked on (0=top).
setting: {startline:100, scrollto: 0, scrollduration:1000, fadeduration:[500, 100]},
controlHTML: '<img src="IMAGE LINK" />', //HTML for control, which is auto wrapped in DIV w/ ID="topcontrol"
controlattrs: {offsetx:5, offsety:5}, //offset of control relative to right/ bottom of window corner
anchorkeyword: '#top', //Enter href value of HTML anchors on the page that should also act as "Scroll Up" links
state: {isvisible:false, shouldvisible:false},
scrollup:function(){
if (!this.cssfixedsupport) //if control is positioned using JavaScript
this.$control.css({opacity:0}) //hide control immediately after clicking it
var dest=isNaN(this.setting.scrollto)? this.setting.scrollto : parseInt(this.setting.scrollto)
if (typeof dest=="string" && jQuery('#'+dest).length==1) //check element set by string exists
dest=jQuery('#'+dest).offset().top
else
dest=0
this.$body.animate({scrollTop: dest}, this.setting.scrollduration);
},
keepfixed:function(){
var $window=jQuery(window)
var controlx=$window.scrollLeft() + $window.width() - this.$control.width() - this.controlattrs.offsetx
var controly=$window.scrollTop() + $window.height() - this.$control.height() - this.controlattrs.offsety
this.$control.css({left:controlx+'px', top:controly+'px'})
},
togglecontrol:function(){
var scrolltop=jQuery(window).scrollTop()
if (!this.cssfixedsupport)
this.keepfixed()
this.state.shouldvisible=(scrolltop>=this.setting.startline)? true : false
if (this.state.shouldvisible && !this.state.isvisible){
this.$control.stop().animate({opacity:1}, this.setting.fadeduration[0])
this.state.isvisible=true
}
else if (this.state.shouldvisible==false && this.state.isvisible){
this.$control.stop().animate({opacity:0}, this.setting.fadeduration[1])
this.state.isvisible=false
}
},
init:function(){
jQuery(document).ready(function($){
var mainobj=scrolltotop
var iebrws=document.all
mainobj.cssfixedsupport=!iebrws || iebrws && document.compatMode=="CSS1Compat" && window.XMLHttpRequest //not IE or IE7+ browsers in standards mode
mainobj.$body=(window.opera)? (document.compatMode=="CSS1Compat"? $('html') : $('body')) : $('html,body')
mainobj.$control=$('<div id="topcontrol">'+mainobj.controlHTML+'</div>')
.css({position:mainobj.cssfixedsupport? 'fixed' : 'absolute', bottom:mainobj.controlattrs.offsety, right:mainobj.controlattrs.offsetx, opacity:0, cursor:'pointer'})
.attr({title:'Scroll Back to Top'})
.click(function(){mainobj.scrollup(); return false})
.appendTo('body')
if (document.all && !window.XMLHttpRequest && mainobj.$control.text()!='') //loose check for IE6 and below, plus whether control contains any text
mainobj.$control.css({width:mainobj.$control.width()}) //IE6- seems to require an explicit width on a DIV containing text
mainobj.togglecontrol()
$('a[href="' + mainobj.anchorkeyword +'"]').click(function(){
mainobj.scrollup()
return false
})
$(window).bind('scroll resize', function(e){
mainobj.togglecontrol()
})
})
}
}
scrolltotop.init()
</script>
Code=ல் மாற்றம் செய்வதற்கு
- மேலே உள்ள Code-ல் சிகப்பு நிறத்தில் உள்ள IMAGE LINK என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான படத்தின் முகவரியை (Image URL) கொடுக்கவும்.
- பிறகு SAVE கொடுத்து வெளியேறவும்
அவ்வளவுதான்!
மேலும் Button-களுக்கு Google Search-ல் Back to top Button என்று தேடவும் நிறைய வருகிறது.Button-னின் Background Color-பிடிக்கவைல்லை என்றாலோ படத்தை மட்டும் Cut-பன்னி எடுக்க வேண்டும் என்றாலோ என்னிடம் சொல்லவும்.நான் Cut-பன்னி தருகிறேன். My Email:sathishkrish20@gmail.com
நன்றி:My Blogger Tricks
டிஸ்கி: 5 நாள் விடுமுறை என்பதால் கணிணியை இறக்கிவிட்டேன்.நாங்கெல்லாம் 2 நாள் லீவ் கிடைத்தாலே விடமாட்டோம்.இதுல 5 நாள் லீவ் கிடைச்சிருக்கு. விடுவோமா?
Share | Tweet |
|
நன்றி அன்பரே முன்பு இதனை வைத்திருந்தேன் ஆனால் அது load ஆகி தான் முதல் பக்கம் செல்லும் இது உடனே ஆகிறது நன்றி
ReplyDeleteஎனது தளத்தில் உபயொகித்து வருகிறேன் நண்பா ,பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதமிழ் மணம் முதல் வாக்கு
ஏன் நண்பா தங்கள் வாக்கு (உங்கள் தளத்தில்)இட வில்லையா
ReplyDelete@M.R
ReplyDeleteபோட்டுவிட்டேன் நண்பா
நல்ல யோசனை!.. அனால் மிக நீள பதிவுகளுக்கு பேஜ்நேசன் னு சொல்லக்கூடிய பக்கங்களை புரட்டி படிப்பது போல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
ReplyDeleteதகவலுக்கு நன்றி... ஏம்பா பிளஸ் டூ பா.. பயமே இல்லையா... இல்ல பிட் இருக்கிற தைரியமா?
ReplyDelete@suryajeeva
ReplyDeleteபயம் எனக்கா
அண்ணே நாங்கெல்லாம் சுனாமிலயே நீச்சல போடுறவுங்க. எங்ககிட்டயேவா
பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteநன்றி அய்யா நன்றி....!!!
ReplyDeleteதேங்க்ஸ்ங்கோ ...
ReplyDeleteஅது சரி, அரசே புத்தகத்த நார் நாரா கிழிச்சு கொடுக்கும் போது, நீங்க கிழிக்கலாம் தப்பில்ல, பிட் தான சுனாமி?
ReplyDeleteநன்றி சதீஷ்.,
ReplyDeleteநல்ல தகவல் பாஸ்..ஆமா விடுமுறையா கலக்குங்க
ReplyDeleteபயனுள்ள தகவல்... சதிஷ்...
ReplyDeleteஎன்ன நண்பா... 5நாள் லீவா... ok ok
சைக்கில் Gap கிடைச்சாலும்... ஆட்டோ என்ன லாரியே ஓட்டிடுவோம்.. அப்டிதானே...
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதல புதுசு புதுசா அறிமுகப்படுத்தி அசத்துறீங்களே...
ReplyDelete