Social Icons

  • Monday, October 3, 2011

    14 வாங்க கூகுலயே விழ வைக்கலாம்


    தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.

    இப்படி பலவற்றுள் முதன்மையாக இருக்கும் கூகுளை Hacker-களால் hack கூட செய்யமுடியாது.

    ஆனால்இப்படிப்பட்ட கூகுளை நாம் உடைத்து அதை துண்டு துண்டாக விழவைக்கலாம்.அதை அந்தாலயும் இந்தாலயும் ஒரே நொடியில் வீச வைக்கலாம்.இது ஒரு 3D Effect-போல இருக்கும்.இதற்கு கூகுள் Google Gravity என்று பெயர்.

    இதை நமக்கு MR.doop என்ற வலைத்தளம் நமக்கு இந்த வசதியை தருகிறது.இந்த வலைத்தளத்தில் இதே போல 33 3D Effect-கள் உள்ளது.

    இந்த வலைத்தளத்துக்கு செல்ல சுட்டி

    கூகுளை விழவைக்க சுட்டி
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    14 comments:

    1. புதுமை என்ற பெயரில் கொடுமை... வேண்டும் என்றால் கூகுளே போட்டி நிறுவனங்கள் தங்கள் வெறியை தீர்த்து கொள்ள உதவுமோ?

      ReplyDelete
    2. பெரிய ஆளுங்க நீங்க கூகுளையே வில வைக்குரிங்க!
      இந்த கோகுல விழ வைக்காம இருந்தா சரி!

      ReplyDelete
    3. அருமையான பதிவு நண்பா, எனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு புதுமையாக இருக்கும்...

      ReplyDelete
    4. நன்றி நண்பர்களே வருகைக்கும் கருத்துக்கும்

      ReplyDelete
    5. பயனுள்ள பதிவு


      பாஸ் இதே மாதிரி ஒரு இடுகை .....

      வந்து பார்க்கவும்

      கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

      ReplyDelete
    6. கூகுளை விழ வைத்த உங்களுக்கு த.ம.ஓட்டு-2

      ReplyDelete
    7. தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா

      ReplyDelete
    8. நல்ல ஒரு வித்தியாசமான பதிவு...

      [ma]சூப்பர்[/ma]

      ReplyDelete
    9. ம்ம்ம் நல்லது

      ReplyDelete
    10. புது பதிவில் கமெண்ட் பெட்டிய காணோம் நண்பா

      ReplyDelete
    11. @suryajeeva

      இப்போ இனைச்சிட்டேன் நண்பா

      ReplyDelete
    12. அடடா, கூகிளுக்கு அல்வா கொடுத்து வெளையாட நல்லதோர் தகவலைத் தந்திருக்கிறீங்க.

      ReplyDelete
    13. ஹாஹாஹா.. சூப்பர் நண்பா.. அந்த தளத்திற்கும் போனேன்.. எல்லாமே வித்தியாசமா இருந்துச்சு.. பகிர்வுக்கு நன்றி!

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers