தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.
இப்படி பலவற்றுள் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தில் சுமார் 249102 Gadget-கள் வைத்துள்ளது.
இந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது
இந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது
இந்த தளத்தில் இருக்கிற 249102 Gadget-களில் தேவையான Gadget-களை தேடி கூட பெறலாம்.உங்களுக்கே தெரியும் கூகுள் தளம் எப்படி தேடும் என்று!!!
இந்த தளத்தில் ஒவ்வொரு Gadget-களுக்கு கீழே என்று இருக்கும்.
அதை கிளிக் செய்தால் அடுத்து ஒரு Pageவரும்.அதில் உள்ள Display settings-ல் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு என்று கொடுத்தால் நீங்கள் விரும்பிய Gadget-ன் Code கிடைக்கும்.அதை Copy செய்து உங்கள் தளத்தில் உங்களுக்கு வேண்டிய இடத்தில் இணைத்து கொள்ளலாம்.
இந்த 249102 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி
இந்த 249102 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி
Share | Tweet |
|
என்னமோ போங்க... சும்மா கலக்குங்க... அந்த cut copy paste விஷயம் என்னாச்சு
ReplyDeleteஉங்க Mail-க்கு அனுபிருந்தேந்தேன் நண்பா.பின்ன அவர் Commend Box-லடும் போட்டுருந்தேன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteசந்தோஷ படுங்க நீங்க முன்னணி பதிவரா ஆகிட்டீங்க...
ReplyDeleteஉங்கள் பதிவில், இது போல் குறிப்பிடுங்கள்...
'இந்த பதிவின் நகல் படிக்க இந்த வலை பூவுக்கு செல்லவும்'
என்று கூறி சுட்டி கொடுக்கவும்
பயனுள்ள தகவல் நண்பா! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉபயோகமான தகவல் அன்பரே நன்றி .இன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்பது தெரிந்தால் கூறுங்கள் அன்பரே
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா ... தமிழ் மணம் இணைக்கவில்லையா ?
ReplyDelete@கந்தசாமி.
ReplyDeleteஇனைத்தாலும் submit to tamilmanam என்றே வருகிறது
உபயோகமான தகவல்கள் சதிஷ். தொழில் நுட்பப் பதிவுகளாக இருப்பதால் டெம்ப்ளேட் கமெண்ட் தான் போட முடிகிறது. ஸாரி சதிஷ்.
ReplyDeleteஅடேயப்பா...கூகுள்
ReplyDeleteப்ளாக்கை சப்மீட் பன்ணீங்களா தமிழ்மணத்துல??
ReplyDeleteதமிழ்மண நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பி என்ன பிரச்சனைன்னு கேளுங்க. உடனே பதில் சொல்லுவாங்க
நல்ல பகிர்வு சகோ
இன்ட்லியில் ஒட்டு போடுவது எப்பிடி என்று நண்பரிடம் கேட்டு இருந்தீர்கள் ,அதைப் பற்றி எனது பதிவில் குறிப்பிட்டு போட்டிருந்தேன்
ReplyDeleteஇன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில்
இன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே
சென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு
லாக் அவுட் செய்து வெளியே வரவும் .
அவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .
எண் மீது கிளிக் செய்ய வேண்டாம்
பயனுள்ள தகவல் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteசதீஷ் ரொம்ப ஆச்சரியமான தகவலா இருக்கு!
ReplyDeleteசூப்பரான தகவல் பதிவுக்கு மிக்க ந்ன்றி.பலருக்கும் பயன்படும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகா ! !
ReplyDeleteநல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி சகோ
ReplyDeleteGreat Sathish.
ReplyDeleteஎன்ன ஆச்சி தமிழ்மணம்....
ReplyDeleteஇது சூப்பரான ஐடியாவாக இருக்கிறதே!
ReplyDeleteஅனைத்தும் ஒரே இடத்தில்.ஆய் ஜாலி
பயனுள்ள தகவலுக்கு நன்றி
ReplyDelete