நமது ப்ளாக்கின் Sidebar-ல் பல Gadjet-கள் வைத்திருப்போம்.Gadjet-களுக்கு தலைப்பும் கொடுத்திருப்போம்.அந்த Gadjet-களுக்கு படங்கள் இல்லாமல் வெறுமனே தலைப்பு மட்டும்.இப்போது இந்த Gadjet-களின் தலைப்போடு Icon-ஐயும் சேர்த்து வைப்பது எப்படி என்று பார்போம் .
செய்முறை:
1.முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
2.பிறகு Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
3.பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
]]></b:skin>
4.]]></b:skin> க்கு மேலே பின்வரும் கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.
.sidebar h2 {
background:url(YOUR IMAGE URL HERE);
background-repeat: no-repeat;
background-position:left center;
height:25px;
margin:0;
padding:10px 3px 0 30px;
line-height:1.5em;
text-transform:uppercase;
letter-spacing:.2em;
}
மாற்றம் செய்ய வேண்டியவை:
பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட YOUR IMAGE URL HERE ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளவும்பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் Sidbar-ல் உள்ள ஒவ்வொரு Gadjet-ன் தலைப்பிலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.
Share | Tweet |
|
எலே, தம்பி நான் தேடிட்டு இருந்த டிப்ஸ் இது. ரொம்ப தாங்க்ஸ் சதீஸ்.
ReplyDeleteside bar , Gadjet ஐகான் இரண்டுக்குமே ஐகான் வந்துடுமா ...
ReplyDeleteok
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் ........
ReplyDeleteData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
ReplyDeletehttp://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
nalla pathivu
ReplyDeleteமேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு! (படங்கள் )
ReplyDeleteபயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்
ReplyDelete