நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு வாசகர்கள் ஓட்டு போடுவார்கள்.இன்னொரு முறையில் ஓட்டு போடுவதற்கான STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைப்பதும் எப்படி என்று சொல்லிருந்தேன்.இப்போது இன்னொரு முறை
அது என்னவென்றால் வாசகர்களுக்கு பதிவு பிடித்திருந்தால் அதை அவர்கள் வலைப்பூவில் இணைக்கும் வசதியை தருவது.
ஒரு விதத்தில் இது ஓட்டு போடுவதற்கான வழிதான்.ஏனென்றால் வாசகர்கள் உங்கள் பதிவின் இனைப்பை அவர்கள் வலைப்பூவில் கொடுத்தால் அவர்கள் வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் உங்கள் பதிவின் தலைப்பை பார்த்துவிட்டு உங்கள் வலைக்கு வந்து ஓட்டு போட வாய்ப்புள்ளது அல்லவா.
இது கீழே உள்ள படத்தை போன்று இருக்கும்
அல்லது DEMO பார்க்க
சரி இதை எப்படி வைப்பது என்று பார்ப்போம்
- முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
- "Expand Widget Templates" என்பதில் கிளிக் செய்யவும்.
- பிறகு பின்வரும் code-ஐ தேடவும்
<data:post.body/>
- இந்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்
<b:if cond='data:blog.pageType == "item"'>

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

<textarea cols='60' id='bloglinking' name='bloglinking' onclick='this.focus();this.select()' onfocus='this.select()' onmouseover='this.focus()' readonly='readonly' rows='2'><a href="<data:post.url/>"><data:post.title/></textarea>

</b:if>
- சிவப்பு நிறத்தில் உள்ளதை உங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவும்.
- Color-ன் CODE-ஐ பார்க்க சுட்டி
- இது முகப்பு பக்கத்தில் தெரியாது.தெரியவேண்டும் என்றால் நீல நிறத்தில் உள்ள இரண்டு வரிகளையும் நீக்கிவிடவும்
அவ்வளவுதான்.இனி உங்கள் பதிவின் முடிவில் பாருங்கள்.
Share | Tweet |

பயனுள்ள குறிப்பு சதீஷ்...
ReplyDeleteThanks maapla!
ReplyDeleteஅன்பு நண்பா..
ReplyDeleteதங்கள் வலையில் தொடர்புடைய இடுகைகளை வெளியிட்டிருக்கிறீர்களே..
தானியங்கியாக வெளிவருகிறதா?
நீங்களே இணைத்து ஒவ்வொரு பதிவிலும் வெளியிடுகிறீர்களா?
தானியங்கியாகதான் வெளிவருகிறது நண்பா
ReplyDeleteஅதற்கான LINK http://bloggernanban.blogspot.com/2010/10/related-posts-widget.html
தகவலுக்கு நன்றி மாப்ள..
ReplyDeleteயூஸாகும்
ReplyDeleteபயனுள்ள பகிர்வு சகா. . .
ReplyDeleteநன்றி சகோ.
ReplyDelete[ma+]சூப்பர்...[/ma+]
ReplyDeleteநண்பா....
முதலில் கமெண்ட் பெட்டி காணோம் இப்ப எப்படி வந்துச்சு? தனி பதிவா போடுங்க ப்ளீஸ்
ReplyDelete@suryajeeva
ReplyDeleteஆம் நண்பரே நீங்க சொன்ன பிறகு தான் Commant பெட்டிய வைத்தேன்.
இனி ஒரே பதிவாக போடுரேன்
பயனுள்ள தகவல் நண்பரே
ReplyDeleteஎனக்கு கம்ப்யூட்டர் பற்றி அதிகம் தெரியாது. அதனால் ப்ளாகரை மேம்படுத்தும் விஷயத்தில் உங்களிடமிருந்து அறிகிறேன். நல்ல செய்திகள். தொடரட்டும்.
ReplyDeleteபயனுள்ள குறிப்பு
ReplyDeleteபயனுள்ள குறிப்பு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநிறைய கத்துக்க வேண்டியிருக்கு உங்ககிட இருந்து!
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் பாஸ்,
ReplyDeleteஎம் பதிவுகளைப் பலரிடமும் கொண்டு செல்வதற்கேற்ற நல்லதோர் ஐடியாவினைத் தந்திருக்கிறீங்க.
நானும் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.
அடிக்கடி பதிவர்களிற்கு உபயோகமான தகவல்களைத் தருவதற்கு நன்றி.
ReplyDelete@முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteபயனுள்ள குறிப்பு சதீஷ்..
மிக்க நன்றி நண்பா
@விக்கியுலகம்
ReplyDeleteThanks maapla!
நன்றி நண்பா
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteதகவலுக்கு நன்றி மாப்ள..
நன்றி நண்பா
@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteயூஸாகும்
மிக்க நன்றி
@Online Works For All
ReplyDeleteபயனுள்ள அருமையான தகவல்
Without Investment Data Entry Jobs !
http://bestaffiliatejobs.blogspot.com
மிக்க நன்றி
@பிரணவன்
ReplyDeleteபயனுள்ள பகிர்வு சகா. .
நன்றி
@Prabu Krishna
ReplyDeleteநன்றி சகோ
நன்றி நண்பா
@ராஜா MVS
ReplyDelete[ma+]சூப்பர்...[/ma+]
நண்பா...
நன்றி நண்பா
@M.R
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பரே
நன்றி நண்பரே
@அப்பு
ReplyDeleteஎனக்கு கம்ப்யூட்டர் பற்றி அதிகம் தெரியாது. அதனால் ப்ளாகரை மேம்படுத்தும் விஷயத்தில் உங்களிடமிருந்து அறிகிறேன். நல்ல செய்திகள். தொடரட்டும்.
மிக்க நன்றி நண்பா.உண்மைய சொன்னதுக்கு(சும்மா விளையாட்டுக்கு)
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteபயனுள்ள குறிப்பு
நன்றி சகோதரி
@சென்னை பித்தன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
நன்றி நண்பா
@கோகுல்
ReplyDeleteநிறைய கத்துக்க வேண்டியிருக்கு உங்ககிட இருந்து!
கத்துக்கங்க யார் வேண்டாம்னு சொன்னா
@நிரூபன்
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் பாஸ்,
எம் பதிவுகளைப் பலரிடமும் கொண்டு செல்வதற்கேற்ற நல்லதோர் ஐடியாவினைத் தந்திருக்கிறீங்க.
நானும் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.
ட்ரை பண்ணிப் பாருங்க யார் வேண்டாம்னு சொன்னா
@அம்பலத்தார்
ReplyDeleteஅடிக்கடி பதிவர்களிற்கு உபயோகமான தகவல்களைத் தருவதற்கு நன்றி.
நன்றி
உங்ககிட்ட தெரிஞ்சுக்க நிறைய விஷயங்கள் இருக்கு.
ReplyDeleteநண்பரே நான் கோடிங் இணைத்துவிட்டேன்.
ReplyDeleteடாப்லெஸ் அக்காவிற்கு போட்டியாக உதட்டை கடிக்க வைத்த தங்கை.
பயனுள்ள பதிவு தான் சதிஷ்.. வாழ்த்துக்கள்..!! தொடருங்கள்.. நேரமிருந்தால் எமது வலைப்பூவுக்கும் ஒரு விசிட் அடிங்க..!! நன்றி..!!
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html
தாரிக்