Social Icons

 • Tuesday, October 11, 2011

  22 கணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற

  நாம் கண்ணியில் பல File-களை வைத்திருப்போம்.அது தேவையில்லை என்றால் அதை அழிக்கவும் செய்வோம்.அவ்வாறு அழிக்கும் FILE-ன் அளவு அதிகமாக இருந்தால் ’’THE Folder "SATHISH' Contains Items Whoose name is for too Long For the Recycle Bin.do You Want Permanently Delete it” என்று வரும்.அதாவது
  அதை சேமிப்பதக்கு Recycle Bin-ல் இடமில்லை நிரந்தரமாக அழிக்கலாமா என்ற செய்தி வரும் .கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.  இந்த செய்தி வருவதற்கு Recycle Bin-க்கு போதிய இடமில்லாததே காரணம்.அளவை அதிகரித்தால் இது வராதல்லவா?அளவை அதிகரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
  • Recycle Bin-ன் ஐகானில் முதலில் Right கிளிக் செய்திடவும்.
  •  கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். 
  • திரையின் நடுவில் உள்ள Slider Bar-அன Adjust செய்தால் Recycle Bin-ன் அளவு அதிகரிக்கும் அல்லது குறையும். 


  • இதனை முடிவு செய்த பின் Ok கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தப்படி அளவில் Recycle Bin-ன் அளவு அமையும். 

  குறிப்பு:இந்த புதிய அளவு மீண்டும் கம்ப்யூட்டரை Boot செய்திடும் போது மட்டுமே அமலுக்கு வரும்.

  நண்பர்களே நான் மீண்டும் போராட்டம் என்ற பதிவில் 200-க்கும் மேலாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள பெயர்கொடுத்தார்கள் என நினைக்கிறேன் என்று கூறினேன்.ஆனால் 106-பேர் தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

  Share
  எனது பதிவு பிடித்திருக்கிறதா?

  புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

  பின்தொடர

  22 comments:

  1. உபயோகமான தகவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள். நன்றி.

   ReplyDelete
  2. பேசாம shift+del போட்டு delete பண்ணா இந்த பிரச்சினை இருக்காது இல்ல.. ஒரு வேளை உங்களுக்கு தேவையான கோப்புகளை தெரியாம delete பண்ணியிருந்தா இந்த இலவச மென்பொருள் கொண்டு சுலபமாக பண்ண கோப்புகளை எடுத்துக் கொள்ளலாமே

   undelete plus
   http://www.hiren.info/downloads/freeware-tools/8

   ReplyDelete
  3. அழகிய உபயோக குறிப்பு நண்பரே

   ReplyDelete
  4. அருமை யான தகவல் நண்பா ....

   நன்றி நண்பரே ....

   ReplyDelete
  5. @suryajeeva

   இதற்கு நிறைய மென்பொருள்கள் என்னிடமே இருக்கிறது

   அவைகள்

   CDRecovery

   data recovery

   Power.Data.Recovery.v4.1.2.Incl.Keygen-ViRiLiTY

   RecoverMyFiles

   RecoverMyFiles

   இவை அனைத்துக்கும் seriel No கூட என்னிடம் இருக்கிறது.

   ஆனால் இவைகள் சரியாக வேலை செய்வது இல்லை.ஒரு வாரமோ ஒரு மாதமோ ஆனால் இந்த மென்பொருளில் கூட delete பன்னின File-கள் இருப்பதில்லை.

   ஆனால் Recycle Bin அப்படி இல்லையே

   ReplyDelete
  6. நண்பா " உங்கள் ஆருயிர் நண்பன் " ன்னு எழுதிருக்கே அது நாள் இருக்கு சகோ அந்த font எப்புடி இன்ஸ்டால் பண்ணி யூஸ் பண்ணுறது

   மேலும் ஒரு டவுட் .....

   அதிகமான தமிழ் font install பண்ணி எப்படி யூஸ் பண்ணுறது சொல்லுங்க நண்பா ..

   ReplyDelete
  7. @stalin

   ”அது நாள் இருக்கு சகோ” அப்படி என்றால் என்ன?

   எனக்கு இந்த Font-களை இனையத்தில் இருந்து எப்படி Download பன்னுறது எப்படி எனக்கு தெரியாது.நான் முயற்சி செய்து பார்த்தேன்.ஆனால் முடியவில்லை.

   வேண்டுமென்றால் நாளைக்கு இந்த Font-களை பற்றி சொல்கிறேனே.முடிந்தால் தறவிறக்குவதற்கு Link-ம் கொடுக்கிறேன்

   ReplyDelete
  8. பயனுள்ள பதிவு நன்றி மக்கா...!!!

   ReplyDelete
  9. குப்பைத் தொட்டியின் அளவை அதிகரிப்பதற்கு இப்படி ஒரு வழி இருக்கிறதா. பயன்படுத்திப் பார்க்கிறேன். நன்றி.

   ReplyDelete
  10. சூப்பர் தகவல் பாஸ்.
   பகிர்வுக்கு நன்றி

   ReplyDelete
  11. நல்ல தகவல்..குப்பை கூளத்துக்கு மேலதிக இடவசதி ஹிஹி

   ReplyDelete
  12. ஆகா பயனுள்ள தகவல் பாஸ்

   ReplyDelete
  13. அருமையான தகவல்..............

   ReplyDelete
  14. நல்ல தகவல்... நண்பா...

   ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி சகோ!

   ReplyDelete
  16. எம் கணினியின் குப்பைத் தொட்டியின் அளவை நாங்களே மாற்றுவதற்கேற்ற அசத்தலான டிப்ஸ் பாஸ்.

   ReplyDelete

   

  FaceBook Followers

  Followers