இந்த பதிவு நண்பர் ராஜா MVS கேட்டதால் பதிவிடுகிறேன்.இந்த பதிவு ப்ளாக்கரில் உள்ள Lable-ஐ எப்படி சுருக்குவது பற்றிய பதிவு.நாம் ப்ளாக்கரில் பதிவு எழுதி அதற்கு ஒரு Lable-ஐயும் கொடுப்போம்.அப்படி கொடுக்கும் Lable-அதிகமாக வந்தால் அது வலைப்பூவின் பாதி இடத்தை அடைத்து கொள்ளும்.இனி அந்த கவலை வேண்டாம்.
இதன் சிறப்பம்சங்கள்:
- நாம் ஒவ்வொரு LABLE-ஐ சேர்க்கும் போதும் இதில் தானாக சேர்ந்துவிடும்.
- ஏற்கனவே நாம் சேர்த்திருக்கும் LABLE-ம் இதில் இருக்கும்
செய்முறை:
- முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
- "Expand Widget Templates" என்பதில் டிக் செய்யவும்.
<ul>
<b:loop values='data:labels' var='label'>
<li>
<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<a expr:href='data:label.url'><data:label.name/></a>
</b:if>
(<data:label.count/>)
</li>
</b:loop>
</ul>
நீக்கிய Code-க்கு பதிலாக கீழே உள்ள Code-ஐ PASTE செய்யவும்
<select onchange='location=this.options[this.selectedIndex].value;' style='width:100%'>
<option>தேவையானதை தேர்ந்தெடு</option>
<b:loop values='data:labels' var='label'>
<option expr:value='data:label.url'><data:label.name/>
(<data:label.count/>)
</option>
</b:loop>
</select>
சிவப்பு நிறத்தில் உள்ளதை உங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவும்
அவ்வளவுதான்!!!
ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்குவதற்கு இன்னும் 3 முறைகள் உண்டு.(எனக்கு தெரிந்தவை)அதை பற்றி பிறகு பதிவிடுகிறேன்.
நன்றி:MY BLOGGER TRICKS
Share | Tweet |
|
மாப்ள உபயோகமான பதிவு நன்றி!
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு... நன்றி
ReplyDeletesuper
ReplyDelete@விக்கியுலகம்
ReplyDeleteமாப்ள உபயோகமான பதிவு நன்றி!
மிக்க நன்றி நண்பரே
@காந்தி பனங்கூர்
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே.
நன்றி நண்பா
@நண்டு @நொரண்டு -ஈரோடு
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
நன்றி நண்பா
@தமிழ்வாசி - Prakash
ReplyDeleteபயனுள்ள பகிர்வு... நன்றி
நன்றி
@suryajeeva
ReplyDeletesuper
நன்றி நண்பரே
வணக்கம் தொலிழ்நுட்ப மன்னனே! இன்னிக்கும் ஒண்ணு சொல்லித்தர்ரேளா! ஓகே! செஞ்சு பார்த்திடுவோம்!
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteதலைப்பு வாரியாக தனித்தனியே பதிவுகளை பிரித்து காட்டுவது எப்படி?
@sheik
ReplyDeleteபதிவுகளின் தலைப்பா அல்லது இடுகைகள்,வகைகள்,பிரபலமான இடுகைகள் இது போன்றா
பயனுள்ள பதிவு நண்பரே.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
இனிய மதிய வணக்கம் பாஸ்,
ReplyDeleteபதிவர்களுக்கேற்ற பயனுள்ள தகவல் பாஸ்.
மிக்க நன்றி மக்கா...
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பா
ReplyDelete@Powder Star - Dr. ஐடியாமணி
ReplyDeleteவணக்கம் தொலிழ்நுட்ப மன்னனே! இன்னிக்கும் ஒண்ணு சொல்லித்தர்ரேளா! ஓகே! செஞ்சு பார்த்திடுவோம்!
செஞ்சு பாருங்க
@மகேந்திரன்
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி நண்பா
@நிரூபன்
ReplyDeleteஇனிய மதிய வணக்கம் பாஸ்,
பதிவர்களுக்கேற்ற பயனுள்ள தகவல் பாஸ்.
மதிய வணக்கம் பாஸ்
நன்றி பாஸ்
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteமிக்க நன்றி மக்கா...
நன்றி மக்கா...
பயனுள்ள பதிவுதான்..நல்லாருக்கு
ReplyDelete@M.R
ReplyDelete//பயனுள்ள தகவல் நண்பா.//
நன்றி நண்பா
@’’சோதிடம்’’ சதீஷ்குமார்
ReplyDeleteபயனுள்ள பதிவுதான்..நல்லாருக்கு
நன்றி நண்பா
மிகவும் பயனுள்ள தகவல் நண்பா..
ReplyDeleteசூப்பர் நண்பா....
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக உள்ளது...
என் வலையில் மாற்றிவிட்டேன்....
@முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் நண்பா.
மிகவும் நன்றி நண்பா
@ராஜா MVS
ReplyDeleteசூப்பர் நண்பா....
மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
என் வலையில் மாற்றிவிட்டேன்..
நன்றி நண்பா
இன்னும் 3 பதிவு இருக்கா? ஓக்கே
ReplyDeleteSimple but effective...நன்றி நண்பா...
ReplyDeleteஉபயோகமான பதிவு சதிஷ்.
ReplyDeleteஇதெல்லாம் எனக்கு வேண்டாங்க
ReplyDeleteஓட்டும் போட்டுட்டங்க!
புலவர் சா இராமாநுசம்
@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteஇன்னும் 3 பதிவு இருக்கா? ஓக்கே
ஆம் நண்பரே இன்னும் 3 பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது.
@ரெவெரி
ReplyDeleteSimple but effective...நன்றி நண்பா...//
மிக்க நன்றி நண்பா...
@ஸ்ரீராம்.
ReplyDeleteஉபயோகமான பதிவு சதிஷ்.
நன்றி
@புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteஇதெல்லாம் எனக்கு வேண்டாங்க
ஓட்டும் போட்டுட்டங்க!
புலவர் சா இராமாநுசம்
கருத்தும் ஓட்டும் போட்டுடீங்கல்லா அது போதும்
நன்றி சார் தகவலுக்கு
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ எல்லா ஓட்டும் போட்டுவிட்டேன் .
ReplyDeleteவாழ்த்துக்கள் .
மிகவும் பயனுள்ள பதிவு
ReplyDelete