Social Icons

  • Monday, October 10, 2011

    27 கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்



    உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
    ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு

    • இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
    • இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டி

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    27 comments:

    1. உபயோக படுத்தி பாக்குறேன் நன்றிங்க மாப்ள!

      ReplyDelete
    2. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே

      ReplyDelete
    3. தமிழ் மணம் இரண்டு

      ReplyDelete
    4. பயனுள்ள தகவல் நண்பா!

      ReplyDelete
    5. அவசியமான மென்பொருள்... நன்றி நண்பா

      ReplyDelete
    6. ட்ரை பண்ணி பாக்கிறேன், பகிர்ந்தமைக்கு நன்றி

      ReplyDelete
    7. வணக்கம் பாஸ் மிகவும் பிரயோசனமான ஒரு தகவலை தந்துருக்கீங்க நன்றி

      ReplyDelete
    8. பயனுள்ள தகவல்....நன்றி சதீஷ்...!!!

      ReplyDelete
    9. பயனுள்ள தகவல். முகப்பு டிசைன் அழகாக இருக்கிறது..

      ReplyDelete
    10. பயனுள்ள தகவல் .
      தகவலுக்கு நன்றி.

      ReplyDelete
    11. பயனுள்ள தகவல்..
      பகிர்வுக்கு நன்றி..

      ReplyDelete
    12. உண்மையில் உபயோகமான பகிர்வு. வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    13. நல்ல பதிவு
      முயன்று பார்கிறேன்
      நன்றி!

      புலவர் சா இராமாநுசம்

      ReplyDelete
    14. மிகவும் பயனுள்ள பதிவு ,,, நன்றி

      ReplyDelete
    15. ஸ்பீட் கூடிருமா? யூஸ் செய்து பாக்கறேன்

      ReplyDelete
    16. செய்து பார்த்து விடலாம்.

      ReplyDelete
    17. சூப்பர் தகவல் பாஸ்

      ReplyDelete
    18. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

      ReplyDelete
    19. மென்பொருள் பகிர்வுக்கு நன்றி நண்பா...

      ReplyDelete
    20. சுரேஷ்,

      இதை நீங்க பயன்படுத்திருக்கீங்களா?

      உண்மையாகவே நன்றாக உள்ளதா?

      ஏனென்றால் நான் பார்த்த மட்டில் இது பற்றிய \மற்றவர்கள் கருத்து அவ்வளவு நன்றாக இல்லை.
      தவறான மென்பொருள் நம் கணினியை அழித்துவிடும் எச்சரிக்கை!

      ReplyDelete
    21. @Ganpat

      சுரேஷ்,

      இதை நீங்க பயன்படுத்திருக்கீங்களா?

      உண்மையாகவே நன்றாக உள்ளதா?

      ஏனென்றால் நான் பார்த்த மட்டில் இது பற்றிய \மற்றவர்கள் கருத்து அவ்வளவு நன்றாக இல்லை.
      தவறான மென்பொருள் நம் கணினியை அழித்துவிடும் எச்சரிக்கை!//



      என் பெயர் சுரேஷ் அல்ல சதிஷ்

      இல்லை நண்பரே நான் இதை பயன்படுத்திகொண்டுதான் இருக்கிறேன்.இதனால் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லை

      ReplyDelete
    22. கணினி ஸ்லோ என்று மல்லுக்கட்டுவோருக்கு ஏற்ற காத்திரமான பதிவு பாஸ்.

      ReplyDelete
    23. நல்ல பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றிகள்

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers