Social Icons

  • Monday, April 23, 2012

    13 ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிக்க

    நாம் சில மாதங்களுக்குமுன்னதாக ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்க எனும் பதிவை பார்த்தோம்.இன்று  ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம். நாம் பல பதிவுகளை எழுதி அதற்கென ஒரு வகையையும்(Lable)வைத்திருப்போம்.அது நிறைய பதிவு எழுதினால் அதிகமான Lable வைக்கவேண்டி இருக்கும்.அதை இரண்டால் பிரித்தால்  பாதி அளவு குறையும்.Demo பார்க்க எனது தளத்தில் வைத்துள்ளேன்.இதை வைப்பது மிகவும் எளிது தான்.
    செய்முறை:
    • முதலில் Blogger Dashboard => Layout => Template பக்கத்திற்கு செல்லவும்.
    • ]]></b:skin> என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
    #Label1 ul li{
    float: left;
    width: 45%;
    }
    மாற்ற வேண்டியவை:
    • உங்கள் Lable ID 2 இருந்தால் மேலே சிவப்பு நிறத்தில் உள்ள Label1-ஐ நீக்கிவிட்டு Label2  என மாற்றிவிடவும்.
    • Save Template கொடுக்கவும்.அவ்வளவுதான்.
    Thanks for http://viewxp.com
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    13 comments:

    1. வலைச்சரத்தில் பிசியா இருந்தாலும் சொந்த தலத்தில பதிவுபோட மறக்க மாட்ரீங்களே நண்பரே ...,

      நல்ல பதிவுதான் ...,

      updated செய்யப்பட்ட, தங்கள் தளத்தில் வலதுபுறத்தில் உள்ள சமூக வலைத்தளங்களின் animated widget coding கிடைக்குமா நண்பரே ...?

      அது நல்லாயிருக்கு நம்ம தளத்திலையும் வைக்கலாம்னு பார்க்கிறேன் .!

      ReplyDelete
      Replies
      1. உங்கள் E-mail முகவரிக்கு அனுப்பிவிட்டேன் நண்பா.பாருங்கள்

        Delete
      2. உதவிக்கு மிக்க நன்றி நண்பா ..! :)

        Delete
    2. பயனுள்ள தகவல்.
      வலையில் டிராப் டவுன் மெனு உருவாக்குதல் குறித்து எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

      ReplyDelete
    3. தகவலுக்கு நன்றி மாப்ளே..உம்ம ஃபாலோ பண்ணிதான் அந்த சைட்ல முகப்புத்தக மற்றும் மற்ற மூன்று விஷயங்களையும் இணைத்தேன்..ஆனா பாருங்க அதில் மூஞ்சி புத்தகம் லின்க் மட்டும் இனையல...எப்படின்னு கொஞ்சம் சொல்லுய்யா!

      ReplyDelete
      Replies
      1. நண்பா நீங்க சொல்றது நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில் என்ற பதிவில் உள்ளது தானே நண்பா.

        அதில் உங்களது Facebook widget தானே இனையவில்லை மாம்ஸ்

        Delete
      2. ஆமா மாப்ளே...எப்படின்னு கொஞ்சம் சொல்லுய்யா...!

        Delete
      3. மாம்ஸ் அதில் உங்களுடைய Facebook-Page URL கொடுக்க வேண்டும்.

        Facebook-Page இன்னும் உருவாக்கவில்லை என்றால் கீழே உள்ள Link-ல் சென்று உருவாக்குங்கள்
        http://www.facebook.com/pages/create.php/

        உருவாக்குவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே உள்ள Link-ல் சென்று பாருங்கள்

        http://www.bloggernanban.com/2011/06/facebook-fan-page.html

        ஏற்கனவே Page உருவாக்கிவிட்டேன்.Page URL-ஐ எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியவில்லை என்றால் எனது mail Id-க்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

        Mail:sathishkrish20@gmail.com

        எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை படம்(IMAGE) வாரியாக விளக்குகிறேன்


        என்ன மாம்ஸ்.

        Delete
    4. பயனுள்ள நல்ல பதிவு சதீஸ் அண்ணா
      என்னும் பலவற்றை
      எமக்கு சொல்லி தாருங்கள்.

      ReplyDelete
    5. பயனுள்ள நல்ல பதிவு. நன்றி

      ReplyDelete
    6. செம காமெடி ல்ல

      மேலும் என்னுடைய ப்ளாக்கையெல்லாம் பார்க்கலாமே!

      Buzu.tk

      Smile ashok

      Tamil Stories

      Online Games

      Please Follow My Sites

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers