Social Icons

• Saturday, April 14, 2012

11 மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்க (Animation)(Blog Archive,Lable,Popular)

நாம் நம் தளத்தில் நிறைய Gadjet-கள் வைத்திருப்போம்.அவைகள் நிறைய இருக்கும்.அவைகள் நம் பதிவை விட அதிகமாக இருக்கும்.அதை சுருக்கலாம் என்று பார்த்தால் சுருக்கமுடியாது.Gadjet-கள் அதிகமாக இருப்பதால் நம் வலைத்தளத்தின் அழகை கெடுக்கும்.இந்த Gadjet-பல தளங்களில் இருக்கும்.ஆனால் Animation ஆகாது.ஆனால் இது அப்படி இல்லை.நன்றாக Animation ஆகும்.Gatget-களை சுருக்கும்.இதை டெமொ பார்க்க எனது தளத்தில் வலது மூலையில் (Posts,Lable,Latest)வைத்திருக்கிறேன்.
சரி இதை எப்படி வைப்பது

• முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
• அங்கு  ]]></b:skin>  என்ற Code-ஐ தேடவும்[Use ctrl+f]
• தேடிய  Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
/*---- Wordpress Style VS Menu Tabs----*/
.VS-tabs{list-style:none;list-style-type:none;margin:0 0 10px 0;padding:0;height:26px}
.VS-tabs li{list-style:none;list-style-type:none;margin:0 0 0 4px;padding:0;float:left}
.VS-tabs li:first-child{margin:0}
.VS-tabs li a{color:#fff;background:#fffff;padding:5px 5px;display:block;text-decoration:none;font:bold 12px Arial,Helvetica,Sans-serif;}
.VS-tabs li a:hover,.VS-tabs li a.VS-tabs-current{background:#378AE2;color:#fff;text-decoration:none}
.VS-tabs-content{background:#fffff}
.VS-tabviewsection{margin-top:10px;margin-bottom:10px;}

மாற்ற வேண்டியவை:
சிவப்பு நிறத்தில் உள்ள HTML Code-ஐ உங்களுக்கு ஏற்றவாறு மாற்றவும்.
(அந்த நிறம் எனது தளத்தில் உள்ளது போல நீல நிறத்தை குறிக்கிறது)
தேவையான நிறத்தை கண்டுபிடிக்க சுட்டி

அடுத்து செய்யவேண்டியவை

• பின்வரும் Code-ஐ தேடவும்

கண்டுபிடித்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

கண்டுபிடித்த Code-க்கு கீழே பிவரும் Code-ஐ Paste செய்யவும்

Blog archive

Lable

Popular

<b:section class='sidebar' id='sidebartab1' preferred='yes'>
</b:section>

<b:section class='sidebar' id='sidebartab2' preferred='yes'>
</b:section>

<b:section class='sidebar' id='sidebartab3' preferred='yes'>
</b:section>

சிவப்பு நிறத்தில் உள்ளதை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும்

Save Template-கொடுக்கவும்

இப்போது உங்கள் Layout பக்கத்துக்கு சென்றால் பின்வரும் படத்தை போல இருக்கும்

Blogger-Page-Elements Menu tabs

அதில் நீங்கள் பின்வரும் படத்தில் உள்ளது போல உங்கள் Gadjet-ஐ நிரப்பவும்

Save கொடுக்கவும்.இப்போது உங்கள் தளத்தை பார்க்கவும்.

thanks MyBloggerTricks
Share
எனது பதிவு பிடித்திருக்கிறதா?

புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

பின்தொடர

11 comments:

1. பயனுள்ள தகவல் நண்பா....பகிர்ந்தமைக்கு நன்றி

ReplyDelete
2. அதில் நீங்கள் பின்வரும் படத்தில் உள்ளது போல உங்கள் Gadjet-ஐ நிரப்பவும்
some error

ReplyDelete
3. பயனுள்ள தகவல் சதீஷ்.., பகிர்வுக்கு நன்றி ..!

ReplyDelete
4. Nanba sathis arumaiyana gadjat mikka nandri...

ReplyDelete
5. பதிவர்களுக்கு மிகவும் பயன்படும் டிப்ஸ் சதீஷ்...நன்றி!

ReplyDelete
6. div id='sidebar-wrapper ----intha code ila boss(expand gadget pani pathuta)

ReplyDelete
Replies
1. நண்பா உங்க தளத்தின் முகவரி கொடுக்க முடியுமா

உங்க Template default Template-ஆ அல்லது Custom Template-ஆ

Delete
7. பய்னுள்ள பதிவு

ReplyDelete

FaceBook Followers

Followers