
நாம் அன்றாடம் SMS அனுப்புவோம்.ஒரு SMS-க்கு 50பைசா 60 பைசா செலவழித்து SMS அனுப்புவோம்.
அல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக SMS அனுப்பலாமே.
நமக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம் .
SMS Pup
ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .
136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம்.
PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம்.
| Share | Tweet |















0 comments:
Post a Comment