எல்லாருக்கும் வணக்கம்.நலமா?
செய்முறை:
- முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
- </head> என்ற Code-ஐ தேடவும்
- </head> என்ற Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
<script language='javascript' src='http://www.onlineleaf.com/savetheenvironment.js' type='text/javascript'/>
- Save Template கொடுங்கள்
பின்னர்
- Blogger-->Layout பகுதிக்கு செல்லவும்
- Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு Window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
- பின் அங்குள்ள Content பகுதியில் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
<script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js?time=120"></script>
குறிப்பு:Code-ல் TIME என்பது Seconds-ஐ குறிக்கும்
அவ்வளவு தான் நண்பர்களே
டிஸ்கி: Followers Gadjet எனக்கு வரவில்லை.யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்
thanks:http://www.onlineleaf.com
Share | Tweet |
|
பலநாட்களுக்கு பின் பதிவு எழுதியிருக்கிறீர்கள்
ReplyDeleteநல்ல பதிவு ..
http://www.google.com/friendconnect/
இணையுங்கள் மேலும் ..
http://wesmob.blogspot.com/2011/09/google-follwer-widget-minimaized.html
நன்றி நண்பா
நண்பா நீங்கள் சொன்ன அந்த தளத்தை மூடிவிட்டார்கள்
Deleteநலமா மீண்டும் உங்கள் வருகை சிறப்பு வாழ்த்துக்கள்
ReplyDeleteநலம் நண்பா
Deleteவருகைக்கும் நலம் விசாரித்தமைக்கும் நன்றி
அருமையான பதிவு மிகவும் பயனுள்ளது...பயன்படுத்துகிறேன் நன்றி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteசூப்பர் பதிவு...நண்பா
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteசதீஷ்....
ReplyDeleteபோராட்டம் பற்றி கேட்கவே வேண்டாம்...படிப்பு எப்படி உள்ளது?
போராட்டமும் நல்லபடியா போயிட்டுருக்கு.படிப்பு பரவால்லை
Deleteநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
வணக்கம் சதீஷ்,
ReplyDeleteநலமா?
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது சந்தித்து..
தேர்வுகள் நல்ல படியாக முடிந்ததா...
ப்ளாக்கருக்கு பயனுள்ள பதிவு
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் பல...
நலம்.தேர்வுகள் முடிந்துவிட்டது
Deleteவருகைக்கும் நலம் விசாரித்தமைக்கும் நன்றி
நலமா சதீஷ்....மறுபடியும் ஒரு உதவிகரமான பதிவுடன் ஆரம்பித்து விட்டீர்கள். பரீட்சைகள் முடிந்து விட்டன...அடுத்து என்ன ப்ளான்...
ReplyDeleteமுதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteஅடுத்து Engineering படிக்கலாம்னு இருக்கேன்
நலம்தானா நண்பா? நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்தாலும் வழக்கம்போல் பயனுள்ள ஒரு பகிர்வோடு வந்திருக்கிறீர்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteபயனுள்ள பதிவு ! நன்றி நண்பா !
ReplyDeleteநன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteதொழில் நுட்பம் சார்ந்த பதிவாக விரவிக்கிடக்கிறது,தங்களது வலைத்தளமெங்கும்/வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.
ReplyDeleteநன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteநல்லாதான் இருக்கு...
ReplyDeleteஆனால் இது படிப்பவர்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியவில்லை...
நல்லது சதீஷ்..
ஏன் இவ்வளவு இடைவெளி...
நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஏன் இவ்வளவு இடைவெளி...///
சிறிது காலம் படிப்பில் இறங்கிவிட்டேன்
எக்ஸாம் முடிஞ்சுடுச்சா சதீஷ்??
ReplyDeleteநல்லா இருக்கீங்களா??? தொடர்ந்து கலக்குங்க!
வாழ்த்துகள்
எக்ஸாம் முடிஞ்சுடுஞ்சிடுச்சி அக்கா
Deleteநல்லா இருக்கேன்
நன்றி அக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு
எக்ஸாம் முடிஞ்சிருச்சில்ல...இனி பிளாக்கில ஜமாய்ங்கோ ....
ReplyDeleteஎக்ஸாம் முடிஞ்சிருச்சில்ல...இனி பிளாக்கில ஜமாய்ங்கோ .////
Deleteஒகே அண்ணே
இன்றுதான் உங்க தளத்திற்கு வரேன். பயனுள்ள பதிவுகளை பகிர்கிறீர்கள் போல. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteபயனுள்ள பதிவு .
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteபரீட்சை சூப்பர எழுதிட்டீங்களா?
ReplyDeleteநல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு பயனுள்ள பதிவு.பாராட்டுகள்.
பரீட்சை ஏதோ எழுதிருக்கேன்
Deleteநன்றி நண்பா
நல்ல தகவல்
ReplyDeleteமிக்க நன்றி தோழரே
நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Delete