Download செய்யும் முறை
- Mozilla FireBox-ஐ திறந்து தேவையான வீடீயோ இருக்கும் பக்கத்திற்கு செல்லவும்.
- பிறகு அந்த பக்கத்தின் ஏதாவது ஒரு இடத்தில்(Link இல்லாத இடத்தில்) வலது க்ளிக் செய்து படத்தில் காட்டியுள்ளவாறு View Page Info என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- View Page Info என்பதை தேர்ந்தெடுத்தவுடன் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு Window தோன்றும்.அங்கு Media என்பதை க்ளிக் செய்யவும்
- அதில் உங்களுக்கு தேவையான ஒரு வீடீயோ file-ஐ Download பன்னும் URL-ஐ காட்டும்.அந்த URL மீது வலது கிளிக் செய்து Copy செய்யலாம்.
Copy செய்த URL-ஐ Address Bar-ல் Paste செய்தால் வீடீயோவை கணிணியில் தறவிறக்கம் செய்யலாம்.
நீங்கள் Download செய்யும் File VideoPalayback என்ற பெயரில் Save ஆகலாம்.அப்படி ஆகினால் அதை VideoPalayback.flv அல்லது VideoPalayback.avi அல்லது VideoPalayback.swf என மாற்றிவிடவும்
நீங்கள் Download செய்யும் File VideoPalayback என்ற பெயரில் Save ஆகலாம்.அப்படி ஆகினால் அதை VideoPalayback.flv அல்லது VideoPalayback.avi அல்லது VideoPalayback.swf என மாற்றிவிடவும்
இதை Youtube Video-க்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது மற்றொரு சிறப்பு.
டிஸ்கி:file-ன் மீது கிளிக் செய்து Save As கொடுக்கலாம்.ஆனால் இது அனைத்து வீடீயோக்களுக்கும் பொருந்துவதில்லை.
டிஸ்கி:file-ன் மீது கிளிக் செய்து Save As கொடுக்கலாம்.ஆனால் இது அனைத்து வீடீயோக்களுக்கும் பொருந்துவதில்லை.
அருமையான தகவல். நிச்சயம் நிறைய நண்பர்களுக்குப் பயன்படும்.
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பா
ReplyDeleteநன்றி நண்பா, பகிர்வுக்கு ..!
ReplyDeleteYou Tube--க்கு தான் ஆயிரம் வழிகள் உள்ளதே மற்ற தளங்களில் உள்ள swf வீடியோ -க்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்
ReplyDeleteஇதை swf வீடியோ-க்களுக்கும் பயன்படுத்தலாம்
DeleteThis is a useful side
ReplyDeleteநாம் பெரும்பாலும் இந்த டைப்பிலதான் டவுன்லோட் செய்வேன் . கூடவே படங்களும் :-)
ReplyDeleteபயனுள்ள பகிர்வு நண்பா .....நானும் முயற்சிக்கிறேன்
ReplyDeletegood post
ReplyDeleteபயனுள்ள பதிவு .....எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள்.
ReplyDeletewww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது....
நன்றி நண்பா
ReplyDelete