Social Icons

  • Saturday, August 6, 2011

    4 ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் Footer-ஐ மறைப்பது எப்படி

    ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு நமது ப்ளாகிற்க்கு நிறைய வாசகர்கள் வர வேன்டும் நமது ப்ளாக் அழகாக இருக்க வேன்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.நமது ப்ளாக்கில் உள்ள Template களில் Template-ஐ உருவாக்கியவரின் பெயர் எழுதி இருக்கும் உருவாக்கியவரின் பெயர் வழங்கிய Template படங்கள் இயக்குவது Blogger என்று தெளிவாக தெரியும் படி தெளிவாக எழுதி இருக்கும்.


    எடுத்துகாட்டாக " Jason marrow வழங்கிய Template படங்கள் இயக்குவது Blogger"என்று எழுதி இருக்கும்

    இதை பார்த்தால் நமக்கே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும்


    கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.



    இதை நம் ப்ளாக்கிலிருந்து நீக்குவதற்க்கு
    • முதலில் Blogger Dashboard => design => Edit Htmlபக்கத்திற்கு செல்லவும்.
    • Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
    • ctrl+f அழுத்தி <footer>எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்
    • பின்னர் ctrl+f அழுத்தி </footer> எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்
    • <footer>க்கும் </footer> க்கும் இடைப்பட்ட HTML Code-களை நீக்கவும்
    • பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
    அவ்வளவு தான்.. இப்பொழுது உங்கள் வலைப்பதிவை பாருங்கள்
      Share
      எனது பதிவு பிடித்திருக்கிறதா?

      புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

      பின்தொடர

      4 comments:

      1. நன்றி விக்கியுலகம்

        ReplyDelete
      2. nanba eppade varuthu....


        Warning: Your new template does not include the following widgets:

        Attribution1

        Would you like to keep these widgets on your blog or delete them?
        Deleting widgets cannot be undone.

        ReplyDelete

       

      FaceBook Followers

      Followers