ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு நமது ப்ளாகிற்க்கு நிறைய வாசகர்கள் வர வேன்டும் நமது ப்ளாக் அழகாக இருக்க வேன்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.நமது ப்ளாக்கில் உள்ள Template களில் Template-ஐ உருவாக்கியவரின் பெயர் எழுதி இருக்கும் உருவாக்கியவரின் பெயர் வழங்கிய Template படங்கள் இயக்குவது Blogger என்று தெளிவாக தெரியும் படி தெளிவாக எழுதி இருக்கும்.
எடுத்துகாட்டாக " Jason marrow வழங்கிய Template படங்கள் இயக்குவது Blogger"என்று எழுதி இருக்கும்
கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.
இதை நம் ப்ளாக்கிலிருந்து நீக்குவதற்க்கு
எடுத்துகாட்டாக " Jason marrow வழங்கிய Template படங்கள் இயக்குவது Blogger"என்று எழுதி இருக்கும்
இதை பார்த்தால் நமக்கே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும்
கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.
இதை நம் ப்ளாக்கிலிருந்து நீக்குவதற்க்கு
- முதலில் Blogger Dashboard => design => Edit Htmlபக்கத்திற்கு செல்லவும்.
- Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
- ctrl+f அழுத்தி <footer>எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்
- பின்னர் ctrl+f அழுத்தி </footer> எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்
- <footer>க்கும் </footer> க்கும் இடைப்பட்ட HTML Code-களை நீக்கவும்
- பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
Share | Tweet |
|
Thank you!
ReplyDeleteநன்றி விக்கியுலகம்
ReplyDeletenanba eppade varuthu....
ReplyDeleteWarning: Your new template does not include the following widgets:
Attribution1
Would you like to keep these widgets on your blog or delete them?
Deleting widgets cannot be undone.
DELET WIDJET கொடுங்கள்
ReplyDelete