நண்பர் stalin அவர்கள் நேற்றைய பின்னூட்டத்தில் நண்பா " உங்கள் ஆருயிர் நண்பன் " ன்னு எழுதிருக்கே அது நாள் இருக்கு சகோ அந்த font எப்புடி இன்ஸ்டால் பண்ணி யூஸ் பண்ணுறது
மேலும் ஒரு டவுட் .....அதிகமான தமிழ் font install பண்ணி எப்படி யூஸ் பண்ணுறது சொல்லுங்க நண்பா .. என்று கேட்டிருந்தார் அதற்காக தான் இந்த பதிவு.
- முதலில்இந்த Link-க்கு சென்று Font-களை தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
Extract செய்யும் முறை:
1.நான் அதை Zip File-ல் வைத்திருக்கிறேன்.அதை Right Click செய்து Extract here கொடுத்து Extract செய்யுங்கள்.
2.அல்லது அதை Open செய்து இன்னொரு Folder-ல் Copy பன்னுங்கள்.
3.இனி அந்த 120 Font-களையும் Copy செய்யுங்கள்.
Font-ஐ கணிணியில் நிறுவும் முறை:
1.START-Control panel செல்லுங்கள்.
2.அங்கு Side-ல் இருக்கும் Switch to Classic view-என்பதை தேர்வு செய்யவும்
3.பின் Font என்ற Folder-ஐ Open பன்னவும்
4.பின் Copy செய்த 120-Font-களையும் Paste செய்யவும்
5.இப்போது உங்கள் கணிணியில் Font-களை நிறுவிவிட்டீர்கள்.
பயன்படுத்தும் முறை:
1.இந்த Link-க்கு சென்று ஒரு MS Word File-ஐ தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
2.பின் அதை Open செய்து அங்குள்ள எழுத்துகளை Copy/Paste செய்து பயன்படுத்துங்கள்.
மற்றொரு முறை:
2.START-All Programms-Accessories-System Tools-Character Map என்ற இனைப்புக்கு சென்றும் பயன்படுத்தலாம்.
இந்த Font-களை எளிதாக கையாள்வதற்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்
Share | Tweet |
|
பகிர்விற்க்கு மிக்க நன்றி
ReplyDeleteநண்பரே இண்ட்லி,தமிழ்மணம் இணைத்து விட்டேன்
நன்றியுடன்
சம்பத்குமார்
அனைவருக்கும் பயன்படும் ஒரு விஷயத்தை அளித்துள்ளீர்கள். நன்றி சதீஷ்!
ReplyDeleteதமிழ் 10 ஒகே
ReplyDeleteஉலவு மட்டும் வேலைசெய்ய வில்லை.
பின் வரும் நண்பர்கள் உலவில் இணைக்கவும்
நன்றி
சம்பத்குமார்
அசத்தலான தகவல் பாஸ்
ReplyDeleteஉலவில் இணைத்து விட்டேன்..
ReplyDeleteஅநேகமாக இது விண்டோஸ் xp க்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன்... நண்பர் இல்லாததால் அவருக்கு பதில் இதை பிர்செர்க்கயாக எடுத்து கொள்ளவும்
நேதிய பதிவுக்கு பின்னூட்டம் போடல.நல்லபடியா தேர்வெழுதி வெற்றி காண வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆனா +2 ன்னு நம்பவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு!
வாழ்த்துக்கள் மீண்டும்!
பகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகா. . .
ReplyDeleteசூப்பர் ஐடியா நன்றி...!
ReplyDeleteநன்றி.,
ReplyDeleteநன்றி நண்பரே ......
ReplyDeletethanks Friends
ReplyDeleteithu ella windows iyangu thalaththilum iyangkum
போட்டோவில் தமிழ் பாண்ட்ஸ் எப்படி கொண்டுவருவது நண்பா இந்த கூகுள் முலம் டைப் செய்யும் பாண்ட் போட்டோவில் வரவைக்க யோசனை வேண்டும் நண்பரே
ReplyDeleteediting software னா என்ன எங்க டவுன்லோட் பண்ணலாம் நண்பா
ReplyDeleteஆகா, கண் கவர் வண்ணங்களில் எழுத்துருக்களை மாற்றுவதற்கேற்ற அருமையான பதிவு
ReplyDelete@சம்பத்குமார்
ReplyDeleteபகிர்விற்க்கு மிக்க நன்றி
நண்பரே இண்ட்லி,தமிழ்மணம் இணைத்து விட்டேன்
நன்றியுடன்
சம்பத்குமார்/////
திரட்டியில் இனைத்ததற்கு நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
@கணேஷ்
ReplyDeleteஅனைவருக்கும் பயன்படும் ஒரு விஷயத்தை அளித்துள்ளீர்கள். நன்றி சதீஷ்!/////
மிக்க நன்றி ஐயா
@மதுரன்
ReplyDeleteஅசத்தலான தகவல் பாஸ்///
நன்றி பாஸ்
@மதுரன்
ReplyDeleteஅசத்தலான தகவல் பாஸ்///
நன்றி பாஸ்
@suryajeeva
ReplyDeleteஉலவில் இணைத்து விட்டேன்..
அநேகமாக இது விண்டோஸ் xp க்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன்... நண்பர் இல்லாததால் அவருக்கு பதில் இதை பிர்செர்க்கயாக எடுத்து கொள்ளவும்//
உலவில் இணைத்ததற்க்கு நன்றி
இது அனைத்து Windows இயங்கு தளத்திலும் இயங்கும்
@கோகுல்
ReplyDeleteநேதிய பதிவுக்கு பின்னூட்டம் போடல.நல்லபடியா தேர்வெழுதி வெற்றி காண வாழ்த்துக்கள்!
ஆனா +2 ன்னு நம்பவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு!
வாழ்த்துக்கள் மீண்டும்!///
ok பாஸ் சொல்லிடீங்கல்லா படிச்சிருவோம்
@மாய உலகம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ!
நன்றி நண்பா
@பிரணவன்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகா. . .
நன்றி நண்பா
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteசூப்பர் ஐடியா நன்றி...!
ஆம் நல்ல ஐடியா தான்
Try பன்னுங்க
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி.,////
நன்றி
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி நண்பரே
உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்
@காட்டு பூச்சி
ReplyDeleteபோட்டோவில் தமிழ் பாண்ட்ஸ் எப்படி கொண்டுவருவது நண்பா இந்த கூகுள் முலம் டைப் செய்யும் பாண்ட் போட்டோவில் வரவைக்க யோசனை வேண்டும் நண்பரே
அனைத்து தகவல்களையும் உங்கள் mail-அனுப்பிருக்கேன் பார்க்கவும்
@நிரூபன்
ReplyDeleteஆகா, கண் கவர் வண்ணங்களில் எழுத்துருக்களை மாற்றுவதற்கேற்ற அருமையான பதிவு///////
நன்றி பாஸ் வருகைக்கும் கருத்துக்கும்
http://senthamil.org/ தளத்தில் யுனிகோட் தமிழ் எழுத்துகளை செந்தமிழ் என்கோடிங் க்கு மாற்றுக் கொள்ளலாம். அந்த தளம் இந்த வாரம் செயலிழந்துள்ளது.
ReplyDeletehttp://tamilcpu.blogspot.com/2011/01/blog-post.html