Social Icons

  • Wednesday, October 12, 2011

    29 கணிணிக்கு அழகிய Font-கள்

    நண்பர் stalin அவர்கள் நேற்றைய பின்னூட்டத்தில் நண்பா " உங்கள் ஆருயிர் நண்பன் " ன்னு எழுதிருக்கே அது நாள் இருக்கு சகோ அந்த font எப்புடி இன்ஸ்டால் பண்ணி யூஸ் பண்ணுறது 
    மேலும் ஒரு டவுட் .....அதிகமான தமிழ் font install பண்ணி எப்படி யூஸ் பண்ணுறது சொல்லுங்க நண்பா .. என்று கேட்டிருந்தார் அதற்காக தான் இந்த பதிவு.
    • முதலில்இந்த Link-க்கு சென்று Font-களை தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

     Extract செய்யும் முறை:
               1.நான் அதை Zip File-ல் வைத்திருக்கிறேன்.அதை Right Click செய்து Extract here கொடுத்து Extract செய்யுங்கள்.

              2.அல்லது அதை Open செய்து இன்னொரு Folder-ல் Copy பன்னுங்கள்.

              3.இனி அந்த 120 Font-களையும் Copy செய்யுங்கள்.

    Font-ஐ கணிணியில் நிறுவும் முறை:
              1.START-Control panel செல்லுங்கள்.

              2.அங்கு Side-ல் இருக்கும் Switch to Classic view-என்பதை தேர்வு செய்யவும்

              3.பின் Font என்ற Folder-ஐ Open பன்னவும்

              4.பின் Copy செய்த 120-Font-களையும் Paste செய்யவும்

              5.இப்போது உங்கள் கணிணியில் Font-களை நிறுவிவிட்டீர்கள்.

    பயன்படுத்தும் முறை:

              1.இந்த Link-க்கு சென்று ஒரு MS Word File-ஐ தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

             2.பின் அதை Open செய்து அங்குள்ள எழுத்துகளை Copy/Paste செய்து பயன்படுத்துங்கள்.

    மற்றொரு முறை:

            2.START-All Programms-Accessories-System Tools-Character Map என்ற இனைப்புக்கு சென்றும் பயன்படுத்தலாம்.

    இந்த Font-களை எளிதாக கையாள்வதற்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    29 comments:

    1. பகிர்விற்க்கு மிக்க நன்றி

      நண்பரே இண்ட்லி,தமிழ்மணம் இணைத்து விட்டேன்

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    2. அனைவருக்கும் பயன்படும் ஒரு விஷயத்தை அளித்துள்ளீர்கள். நன்றி சதீஷ்!

      ReplyDelete
    3. தமிழ் 10 ஒகே

      உலவு மட்டும் வேலைசெய்ய வில்லை.

      பின் வரும் நண்பர்கள் உலவில் இணைக்கவும்

      நன்றி
      சம்பத்குமார்

      ReplyDelete
    4. அசத்தலான தகவல் பாஸ்

      ReplyDelete
    5. உலவில் இணைத்து விட்டேன்..
      அநேகமாக இது விண்டோஸ் xp க்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன்... நண்பர் இல்லாததால் அவருக்கு பதில் இதை பிர்செர்க்கயாக எடுத்து கொள்ளவும்

      ReplyDelete
    6. நேதிய பதிவுக்கு பின்னூட்டம் போடல.நல்லபடியா தேர்வெழுதி வெற்றி காண வாழ்த்துக்கள்!
      ஆனா +2 ன்னு நம்பவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு!
      வாழ்த்துக்கள் மீண்டும்!

      ReplyDelete
    7. பகிர்வுக்கு நன்றி சகோ!

      ReplyDelete
    8. பகிர்விற்கு நன்றி சகா. . .

      ReplyDelete
    9. சூப்பர் ஐடியா நன்றி...!

      ReplyDelete
    10. thanks Friends

      ithu ella windows iyangu thalaththilum iyangkum

      ReplyDelete
    11. போட்டோவில் தமிழ் பாண்ட்ஸ் எப்படி கொண்டுவருவது நண்பா இந்த கூகுள் முலம் டைப் செய்யும் பாண்ட் போட்டோவில் வரவைக்க யோசனை வேண்டும் நண்பரே

      ReplyDelete
    12. editing software னா என்ன எங்க டவுன்லோட் பண்ணலாம் நண்பா

      ReplyDelete
    13. ஆகா, கண் கவர் வண்ணங்களில் எழுத்துருக்களை மாற்றுவதற்கேற்ற அருமையான பதிவு

      ReplyDelete
    14. @சம்பத்குமார்

      பகிர்விற்க்கு மிக்க நன்றி

      நண்பரே இண்ட்லி,தமிழ்மணம் இணைத்து விட்டேன்

      நன்றியுடன்
      சம்பத்குமார்/////

      திரட்டியில் இனைத்ததற்கு நன்றி

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      ReplyDelete
    15. @கணேஷ்

      அனைவருக்கும் பயன்படும் ஒரு விஷயத்தை அளித்துள்ளீர்கள். நன்றி சதீஷ்!/////


      மிக்க நன்றி ஐயா

      ReplyDelete
    16. @மதுரன்

      அசத்தலான தகவல் பாஸ்///

      நன்றி பாஸ்

      ReplyDelete
    17. @மதுரன்

      அசத்தலான தகவல் பாஸ்///

      நன்றி பாஸ்

      ReplyDelete
    18. @suryajeeva

      உலவில் இணைத்து விட்டேன்..
      அநேகமாக இது விண்டோஸ் xp க்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன்... நண்பர் இல்லாததால் அவருக்கு பதில் இதை பிர்செர்க்கயாக எடுத்து கொள்ளவும்//

      உலவில் இணைத்ததற்க்கு நன்றி

      இது அனைத்து Windows இயங்கு தளத்திலும் இயங்கும்

      ReplyDelete
    19. @கோகுல்

      நேதிய பதிவுக்கு பின்னூட்டம் போடல.நல்லபடியா தேர்வெழுதி வெற்றி காண வாழ்த்துக்கள்!
      ஆனா +2 ன்னு நம்பவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு!
      வாழ்த்துக்கள் மீண்டும்!///

      ok பாஸ் சொல்லிடீங்கல்லா படிச்சிருவோம்

      ReplyDelete
    20. @மாய உலகம்

      பகிர்வுக்கு நன்றி சகோ!

      நன்றி நண்பா

      ReplyDelete
    21. @பிரணவன்

      பகிர்விற்கு நன்றி சகா. . .

      நன்றி நண்பா

      ReplyDelete
    22. @MANO நாஞ்சில் மனோ

      சூப்பர் ஐடியா நன்றி...!

      ஆம் நல்ல ஐடியா தான்

      Try பன்னுங்க

      ReplyDelete
    23. @!* வேடந்தாங்கல் - கருன் *!


      நன்றி நண்பரே


      உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்

      ReplyDelete
    24. @காட்டு பூச்சி

      போட்டோவில் தமிழ் பாண்ட்ஸ் எப்படி கொண்டுவருவது நண்பா இந்த கூகுள் முலம் டைப் செய்யும் பாண்ட் போட்டோவில் வரவைக்க யோசனை வேண்டும் நண்பரே


      அனைத்து தகவல்களையும் உங்கள் mail-அனுப்பிருக்கேன் பார்க்கவும்

      ReplyDelete
    25. @நிரூபன்

      ஆகா, கண் கவர் வண்ணங்களில் எழுத்துருக்களை மாற்றுவதற்கேற்ற அருமையான பதிவு///////


      நன்றி பாஸ் வருகைக்கும் கருத்துக்கும்

      ReplyDelete
    26. http://senthamil.org/ தளத்தில் யுனிகோட் தமிழ் எழுத்துகளை செந்தமிழ் என்கோடிங் க்கு மாற்றுக் கொள்ளலாம். அந்த தளம் இந்த வாரம் செயலிழந்துள்ளது.
      http://tamilcpu.blogspot.com/2011/01/blog-post.html

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers