
Computer ல் விரைவாக ஒரு கோப்பில் இருந்து மற்றொரு கோப்புக்கு Copy செய்ய அழகான SOFTWARE ஒன்று உள்ளது.அந்த Software-ன் பெயர் TERACOPY. இது அதிவிரைவாக எந்த ஒரு கோப்பிலிருந்தும் எந்த ஒரு கோப்புக்கும் விரைவாக Copy பன்னும்.இது இந்த TERACOPY மென்பொருளின் முகப்பு