நாம் நம்ம பொழுதுபோக்குவதற்க்காக விளையாடுவோம் அதிலும் GTA GAME அதிகமாக விரும்பி விளையாடுவோம்.ஏனென்றால் அதில் தானே அடுத்தவர்களை அடிக்கலாம்,துப்பாக்கியால் சுடலாம் காரை சுடலாம்(திருடலாம்).
இந்த GTA GAME-ல பலவகை உண்டு.அதில் எனக்கு தெரிந்தவைகளுல் மூன்று 1.GTA VICE CITY 2.GTA UNDERGROUND 3.GTA PANJAB