Social Icons

  • Showing posts with label நீங்களே உருவாக்கலாம். Show all posts
    Showing posts with label நீங்களே உருவாக்கலாம். Show all posts

    Thursday, April 19, 2012

    15 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 3] #நீட்சிகள்

    http://vairaisathish.blogspot.com/
    நாம் இனையத்தில் உலவுவதற்கே உலவி (Browsrer) தேவை.அவைகள் பல பயனுள்ள நீட்சிகளை வழங்கும்.அது Extension எனப்படும். இதை உங்கள் வலைத்தளத்துக்கு என ஒரு நீட்சி (Extension) தயாரிக்கலாம்.இதை செய்வது மிக எளிது தான்.இது உங்கள் தளத்தில் நீங்கள் பகிரும் செய்திகளை உடனுக்குடன் இந்த நீட்சி சேமித்து வாசகர்களுக்கு Highlight செய்து காட்டும்.

    Sunday, April 8, 2012

    14 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 2] #Mobile Themes

    உலகில் மொபைல்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.Mobile அழகாக இருப்பதற்கு Theme-கள் ஒரு காரணமாக கூறலாம்.அதனால் நாம் இனையத்தில் Theme-களை தேடி பார்த்து எடுப்போம்.சிலருக்கு அது பிடிக்காது.அதனால் நாமே நமக்கு தேவையான Theme-களை உருவாக்கினால் நல்லாஇருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் முடியாது.இப்போது அந்த குறையை தீர்த்து நமக்கு தேவையான Theme-களை நாமே தயாரிக்கும் வசதியை தருகிறது OwnSkin என்ற தளம் 
     

    FaceBook Followers

    Followers