வலைத்தளம் வைத்திருக்கும் அனைவருடைய மனதிலும் நமது தளத்துக்கு அதிக வாசகர்கள் வரவேண்டும் என்று.அதற்காக திரட்டிகளில் சமூக வலைத்தளங்களிலும் உங்கள் பதிவை இனைப்போம்.ஆனால் வலைத்தளத்துக்கு தேடுபொறி வழியாகவும் அதிகமாக வருவார்கள்.அதற்கு உங்கள் வலையை அவர்களின் தேடுபொறிக்கு கொடுத்தால் உங்களது வலையையும் பார்வையிட்டு கொடுக்கும்.இதனால் உங்களது வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.சரி 50 தேடுபொறிகளில் இனைப்பது எப்படி என்று பார்ம்போம்
Friday, April 13, 2012
Tuesday, April 10, 2012
5 கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 2]
காவலர்களின் அராஜகம்
நான் நேற்று 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மற்றும் கல்கத்தாவில் நீண்ட அணு உலை எதிர்ப்பு பயணம் தொடங்கியது என்று கூறினேன்.
Monday, April 9, 2012
17 கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 1]
கேள்வி:இவ்வளவு காலமும் போராடாமல் அணுஉலை செயல்பட போகும் தருணத்தில் போராட்டம் நடத்துவது நியாயமா?
Sunday, April 8, 2012
14 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 2] #Mobile Themes
Thursday, April 5, 2012
9 Audio,Video மற்றூம் Picture File-களை ஒரே மென்பொருளில் Convert செய்ய
Tuesday, April 3, 2012
25 நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
நாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியின்
அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து Google +,Twitter,Email Subscription Box அகியவைகளும் தோன்றும்.

Sunday, April 1, 2012
14 அன்பு நண்பர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
Blogger URL மாற்றத்தினால் எனது ப்ளாக்கில் இனைந்திருந்த 200-க்கும் மேலான நண்பர்களையும் 150-க்கும் மேலான E-MaiL சந்தாதாரர்களையும் இழந்தேன்.அதனால் என் வலையில் இனைந்தவர்கள் டாஸ்போர்டில் கடைசி இரண்டு பதிவுகள் உங்கள் டாஸ்போர்டுக்கு வந்திருக்காது.
எனவே அதை சரிசெய்ய பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.எனவே இதை சரிசெய்யும் வகையில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளேன்.
(முகவரியில் மாற்றமில்லை.பழைய முகவரியைதான் மாற்றி இருக்கிறேன்)
புதிய தளத்தின் முகவரி : http://vairaisathish.blogspot.com (மாற்றமில்லை)
அதனால் நண்பர்களே
எனது வலையில் இனைந்திருந்த நண்பர்கள் மற்றும் E-MaiL சந்தாதாரர்கள் இனைய விரும்பும் நண்பர்கள் மற்றும் E-MaiL சந்தாதாரர்கள் தயவு செய்து இன்னொரு முறை இனையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Thursday, March 29, 2012
34 ப்ளாக்கர் திரையை மூட வைப்பது எப்படி?
எல்லாருக்கும் வணக்கம்.நலமா?
Subscribe to:
Posts (Atom)