1. DVD to Video File மற்றும் Music Cd to Audio File(Music Cd-லிருந்து Audio file-ஆக பிரித்தெடுப்பது)
2. video Joiner மற்றும் Audio Joiner என்ற வசதியும் உண்டு
இந்த அற்புதமான மென்பொருளின் பெயர் Format Factory
இதன் சிறப்பம்சங்கள்
- அனைத்து Windows இயங்கு தளத்திலும் இயங்கும்
- Video File-கள் 14,Audio File-கள் 12,மற்றும் Picture File-கள் 8 என 34 File-களாக Convert செய்யும்
- இதை பயன்படுத்துவதும் மிக எளிது
இந்த மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி
பயனுள்ள தகவல்.. பாராட்டுக்கள்..
ReplyDeletenanri sathish....
ReplyDeletethodarnthu payanikkavum...
நிச்சயம் Format Factory ஐ பயன்படுத்தி பார்க்கிறேன் நன்பா...தங்களின் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபயன்படுத்தி பாருங்கள் நல்லா இருக்கும்.நான் இதை தான் இரண்டுவருடமாக பயன்படுத்துகிறேன்
Deleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
Deleteநண்பரே, சுட்டி யை கிளிக் செய்தால் எதுவும் வரவில்லை
ReplyDeleteநான் தற்போது பதிவு எழுத ஆரம்பித்து விட்டேன்........ஆனால் தமிழ் 10,மற்றும் உலவு போன்றவட்டில் passward மறந்துவிட்டேன்....அதில் பதிவுகளை போஸ்ட் பண்ணனும்னா புது account தான் வேணுமா?
இப்போது மாற்றிவிட்டேன்
Deleteதமிழ் 10,மற்றும் உலவு போன்றவட்டில் passward மறந்துவிட்டேன்....அதில் பதிவுகளை போஸ்ட் பண்ணனும்னா புது account தான் வேணுமா?/////
வேண்டாம் நண்பா.நீங்கள் Log in பக்கத்திற்கு சென்றால் Foegot possword என்று கேட்கும்.அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு புது possword கொடுத்துவிடுவார்கள்
நன்றி நண்பா
NANBAR SATHESH SIR VIDEOVIL IRUNTHU AUDEOVAI REMOVE PANNA ENNA SEIYA VENDUM PLS ANSWAR ME
ReplyDelete