Social Icons

  • Thursday, April 19, 2012

    15 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 3] #நீட்சிகள்

    http://vairaisathish.blogspot.com/
    நாம் இனையத்தில் உலவுவதற்கே உலவி (Browsrer) தேவை.அவைகள் பல பயனுள்ள நீட்சிகளை வழங்கும்.அது Extension எனப்படும். இதை உங்கள் வலைத்தளத்துக்கு என ஒரு நீட்சி (Extension) தயாரிக்கலாம்.இதை செய்வது மிக எளிது தான்.இது உங்கள் தளத்தில் நீங்கள் பகிரும் செய்திகளை உடனுக்குடன் இந்த நீட்சி சேமித்து வாசகர்களுக்கு Highlight செய்து காட்டும்.
    கட்டுப்பாடு 
                   1.உங்கள் நீட்சியை மற்றவர்கள் Download செய்து Browserகளில் செயல்படுத்தி இருக்கவேண்டும்
    சிறப்பம்சம்
                  1.நாம் செய்யும் ஒரு நீட்சி 4 முண்ணனி உலவிகளுக்கு பொருந்தும்(Chrome,FireBox,Internet Explorer,Safari)
                  2.ஒரு பதிவை இட்ட அடுத்த நொடி உங்கள் திரையில் வந்து தோன்றும்

    இதை வைப்பதற்கு
    • முதலில் Extension factory என்ற தளத்துக்கு செல்லவும்
    • அங்குள்ள TextBox-ல் உங்கள் வலைத்தள முகவரியை கொடுத்து Create Your Extension என்பதை கொடுங்கள்
    • பிறகு வரும் பக்கத்தில் Get Your Install Button என்பதை அழுத்தி தேவையான  Button-ஐ தேர்வு செய்து கொள்ளலாம்
    • பிறகு உங்கள் நீட்சிக்கான நிரலை Copy செய்து 
    • Blogger-->Layout-->HTML/JavaScript என்பதை தேர்வு செய்து அங்கு Paste செய்யுங்கள்
    • அவ்வளவு தான்.


    டிஸ்கி:என்ன எங்க போறீங்க உங்களுக்கு தயாரிக்கிறதுக்கா.முதலில் என்னோட நீட்சியையும் Dowload பன்னிட்டு போங்க

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    15 comments:

    1. புதிய தகவல் நன்றி

      ReplyDelete
    2. Adeangappa.....

      Ippadium....
      Seiyalaama...???????

      ReplyDelete
    3. பயனுள்ள நல்ல தகவல் .நானும் முயர்ச்சிக்கிறேன்.

      ReplyDelete
    4. நன்றாக உள்ளது நண்பா!

      ReplyDelete
    5. தங்கள் தளத்தை ஓபன் செய்யும் போது வரும் Extension Factory-யின் 'Add this site to your browser' என்பதன் சூட்சுமம் இன்று தான் அறிந்துகொண்டேன்..,

      பகிர்வுக்கு நன்றி நண்பா ..!

      ReplyDelete
    6. பயனுள்ள நல்ல தகவல்...பகிர்வுக்கு நன்றி சதீஷ்...

      ReplyDelete
    7. பயனுள்ள தகவல்..நன்றி.

      ReplyDelete
    8. தகவல் ரொம்ப புதுசு தலைவா..

      ReplyDelete
    9. பயனுள்ள தகவலுக்கு நன்றி.

      ReplyDelete
    10. பயனுள்ள தகவல்களை தந்திருக்கீங்க.. நன்றி சதீஸ்..!!

      ReplyDelete
    11. பயனுள்ள நல்ல தகவல் .நன்றி.

      ReplyDelete
    12. பயனுள்ள தகவல் .நன்றி

      ReplyDelete
    13. பயனுள்ள தகவல் பயன்படுத்திவிடுகிறேன்

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers