Theme-களை உருவாக்க
- முதலில் Nokia&Se Theme என்பதை தேர்வு செய்யுங்கள்
- பின் இங்கு சென்று உங்களுக்கென ஒரு பயனர் கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள்
- பிறகு Create Now என்பதை தேர்ந்தெடுக்கவும்
- பிறகு Make A Theme என்பதை தேர்ந்தெடுக்கவும்
- பிறகு வரும் பக்கத்தில் உங்கள் Mobile Model-ஐ தேர்ந்தெடுக்கவும்
- பிறகு வரும் பக்கத்தில் Professional Theme Creator என்பதை தேர்ந்தெடுக்கவும்
- உங்களுடைய Theme-ஐ உருவாக்கும் இடம் வந்து விட்டது
செய்ய வேண்டியவை
- Theme-ல் மாற்றங்கள் செய்தவுடன் Done என்பதை கிளிக் செய்து பிறகு Yes என்பதை கிளிக் செய்யுங்கள்
- நீங்கள் உங்களுக்கான Theme-ஐ உருவாக்கிவிட்டீர்கள்
Download Theme என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் பதிவிறக்கலாம்
சிறப்பம்சங்கள்
- அங்கு உங்களுடைய Theme-க்கு தேவையான மாற்றங்களை செய்து பின் Preview பார்த்துக் கொள்ளலாம்
- Animated Theme-களை உருவாக்கலாம்.அதாவது .gif file-களை உங்கள் Theme-ற்கு பயன்படுத்தலாம்
Share | Tweet |
|
ஆஹா நல்லாருக்கே......... ஆனா இது நோக்கியாவுக்கு மட்டும்தானா?
ReplyDeleteஇல்லை நண்பா.இது பல மொபைல்களுக்கு பொருந்தும்
Deleteகீழே உள்ள Link-ல் சென்று பாருங்கள்
http://www10.ownskin.com/os3_create_theme.jsp
தொடர்ந்து பயனுள்ள பகிர்வுகளை
ReplyDeleteதந்துவரும் உங்களுக்கு நன்றிகள் பல..
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
Deleteபுதுமை விரும்புபவர்களுக்கு உபயோகமான ஒன்று சதீஷ். நன்றி.
ReplyDeleteநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
Deletenice & thanks...sathish...
ReplyDeleteexam ellaam nalla ezhuthuneengala..???
thanks
Deleteபரவால்லாம எழுதிருக்கேன்
அட......வெரி நைஸ் - தகவலுக்கும் செய்முறை விளக்கமும் நன்றி
ReplyDeleteஅருமையான தளம் மிக்க நற்றி சதிஸ்...
ReplyDeleteநன்றி நண்பா தொடர்ந்து வாருங்கள்
Deleteபயனுள்ள பகிர்வு நன்றி
ReplyDeleteநன்றி அக்கா
Deleteலேட்'டா சொன்னாலும் ..
ReplyDelete