Social Icons

  • Sunday, April 15, 2012

    14 அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க

    பதிவு எழுதி முடித்தவுடனேயே எதிர் Comment போடுரதக்கு சில பேர் வருவாங்க.அப்படி வந்தாலும் பரவால்லை.ஆனால் பெயரில்லாமல் பெயரில்லா,Anonymousஎன்ற பெயரில்  வருவாங்க.அதுதான் கடுப்பாக இருக்கும்.அவருக்கு ஒரு படமும் இருக்காது.எனவே அவருக்கு ஒரு படத்தை வைத்து அழகு பார்ப்போம்.கூடல்பாலா அண்ணே உங்க தளத்தில் தான் அனாமதேயர் நிறைய ஊடுருவுராங்க.சரி அனாமதேயருக்கு ஒரு படத்தை எப்படி வைக்கலாம்-ன்னு பார்ப்போம்.இதை வைப்பது மிகவும் எளிது.Demo பார்க்க இங்கே

    • முதலில் ]]></b:skin> என்ற Code-ஐ தேடவும்.
    • தேடிய  Code-க்கு முன்னால் பிவரும் Code-ஐ Paste செய்யவும்


    .avatar-image-container { background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq3RBLsZ_h3FSdxORucIoIg66nFECL28OyP3UAxlWejPtCeoc0_SSZIbfPjquqS_V8o7B1EYgBngTjPvGBX_tRRi7WD-GGKCOP_kCKBtYeMKb6p0jeyWHdIN3TylZsmrFlLvMdbouWFLY/s1600/Anonymous.png") no-repeat scroll center center;}
    
     மாற்ற வேண்டியவை:
    •  சிவப்பு நிறத்தில் உள்ளது Image URL
    Save Template கொடுங்கள்


    டிஸ்கி:நண்பர்களே இது ப்ளாக்கரின் புதிய Comment-பெட்டிகளுக்கு(threaded Comments) Work-ஆகவில்லை


    thanks:SpiceUpYourBlog
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    14 comments:

    1. நல்ல ஐடியாவாத்தான் படுது. ஆனா... நல்லவேளையா இதுவரை எனக்கு அனானிகள் தொந்தரவு இல்ல. இதை நோட் பண்ணி வெச்சுக்கறேன் சதீஷ். மிக்க நன்றி!

      ReplyDelete
    2. உனது அன்பிற்கு நன்றி சதீஷ்.அனானிகளும் நமது உடன் பிறந்தவர்கள்தான் ...கொஞ்சம் விட்டுக் கொடுப்போம்..

      ReplyDelete
    3. Anonymous - க்கு ஏத்த image .., நல்ல Idea நண்பா ..!

      ReplyDelete
    4. அட.....வெரி குட் நன்றி

      ReplyDelete
    5. nalla idea nanba
      by,anbuthil

      ReplyDelete
    6. அனானிகளுக்கு படம் வைக்கலாம்....நல்ல ஐடியாதான்...

      ReplyDelete
    7. ஹா ஹா அருமையான ஐடியா வைச்சுருவோம்

      ReplyDelete
    8. இந்த ஐடியாவுக்கு ரூம் போட்டு யோசிசிங்கலோ நண்பா

      ReplyDelete
    9. .நல்ல ஐடியாதான்!தம்பி நீண்ட இடைவெளி! நலமா! சா இராமாநுசம்

      ReplyDelete
    10. நல்ல யோசனை.வாழ்த்துக்கள்!

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers